அமைப்பாளராக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவு

ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளராக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவு
( ஐ. ஏ. காதிர் கான் )
   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளராக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீல.சு.க. வின் மத்திய குழுக்கூட்டம், (21) வெள்ளிக்கிழமை இரவு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கூடியது. இதன்போதே, அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்