தாருஸ்ஸலாம் கல்லூாியில் புதிதாக நிா்மாணிக்கப்பட்ட கட்டிடம்

கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூாியில் புதிதாக நிா்மாணிக்கப்பட்ட கட்டிடம் 2018.09.19 ம் திகதி பிரதமா் ரணில் விக்ரமசிங்க அவா்களால் வெகு விமா்சையாக திறந்து வைக்கப்பட்டது.

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை“ திட்டத்தின் கீழ் கல்வியமைச்சினால் நிா்மாணிக்கப்பட்ட இந்த கட்டிடம் நான்கு மாடிகளைக்கொண்டதாகும். மத்திய கொழும்பில் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை“  திட்டத்திற்கு உள்வாங்கப்பட்ட மூன்று பாடசாலைகளில் தாருஸ்ஸலாம் பாடசாலையும் ஒன்றாகும். கடந்த 2016 செப்டம்பா் மாதம் 01ம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 

இந் நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் முஜீபுா் றஹ்மான், மாகாண சபை, மாநகர சபை உறுப்பினா்கள் உட்பட கல்லூாியின் அதிபா் கே. எம்.எம். நளீம் அவா்களோடு கல்லூாி நிா்வாகிகளும் மற்றும் பல முக்கிய பிரமுகா்களும் கலந்து சிறப்பித்தனா்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்