Skip to main content

Posts

Showing posts from September, 2018

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கிளைக் காரியாலயம் நிந்தவூரில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கிளைக் காரியாலயம் நிந்தவூரில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர்  எஸ்.சுபைர்தீன்,  முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில்,  அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜுனைதீன் மான்குட்டி மற்றும்  கிழக்கு மாகாண  இளைஞர் அமைப்பாளர் முஷார்ரப்  உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். -ஊடகப்பிரிவு-

புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம்

புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என்ற‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் க‌ருத்தை ல‌பீஸ் ஷ‌ஹீத் என்ப‌வ‌ர் கிண்ட‌ல‌டித்த‌துட‌ன் இந்த‌ கால‌த்தில் சொல்ல‌க்கூடாத‌ க‌ருத்து என‌வும் த‌ன் கோழைத்த‌ன‌த்தை காட்டியிருந்தார். அத‌ற்கு அவ‌ருடைய‌ க‌ருத்தின் கீழ் ர‌மீஸ் ர‌ஸ்ஸாக் என்ப‌வ‌ர் ல‌பீசுக்கு ச‌வுக்க‌டி கொடுத்திருந்தார். அத‌னை கீழே த‌ருகிறோம். முபாரக் அப்துல் மஜீத் துல் கிப்ல்-கிப்லு காரர் என்ற சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு கபிலவஸ்துவைச் சேர்ந்தவர் புத்தர் என்றும் அவர்தான் அந்த நபி என்று வாதிட முடியாது.  ஆனால் திரிபிடகவின் பல வசனங்கள் ஓரிறைக் கொள்கையையும் இறுதிநபியையும்( மைத்ரி புத்தர்) பற்றிப் பேசுகின்றன. புத்தர் என்ற பாளி மொழிச் சொல்லிற்கு தூதர் என்றே அர்த்தமாகும். "எனக்குப் பிறகு இன்னும் பல புத்தர்கள் வருவர்" என திரிபிடகவில் கௌதம புத்தர் சொன்ன ஒரு வசனம் உண்டு. புத்தர் என்ற பாளி மொழிச் சொல்லிற்கு தூதர் என்றே அர்த்தமாகும். "எனக்குப் பிறகு இன்னும் பல புத்தர்கள் வருவர்" என திரிபிடகவில் கௌதம புத்தர் சொன்ன ஒரு வசனம் உண்டு. என்னையும் உங்களையும் வரிச

ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌ சிறிசேனாவுக்கு உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் பாராட்டு

க்oogle+ இறுதி யுத்த‌த்தின் இறுதி வார‌ங்க‌ளில் நாட்டின் உய‌ர் ம‌ட்ட‌ங்க‌ள் வெளிநாட்டுக்கு ஓடிய‌ போது தான் ம‌ட்டுமே ப‌தில் பாதுகாப்பு அமைச்ச‌ராக‌ இருந்து நாட்டை வ‌ழிந‌ட‌த்தினேன் அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌னையும் வைத்துக்கொண்டு ஐ நாவில் துணிச்ச‌லாக‌ பேசிய‌ ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌ சிறிசேனாவுக்கு உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது ப‌ற்றி ஜ‌னாதிப‌திக்கு அவ‌ர் அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்தில் தெரிவித்திருப்ப‌தாவ‌து, ஜனாதிப‌தியின் இக்க‌ருத்தான‌து ப‌ல‌ருக்கும் அதிர்ச்சி கொடுத்தாலும் இந்த‌ உண்மையை ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்ன‌மை மிக‌ப்பெரிய‌ விட‌ய‌மாகும். இறுதி யுத்த‌த்தில் பிர‌பாக‌ர‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌தால் அத‌ற்கு கார‌ண‌மான‌ இராணுவ‌த்தையும் ம‌ஹிந்த‌, கோட்டாப‌ய‌வையும் ப‌ழி வாங்கும் எண்ண‌மே த‌மிழ் கூட்ட‌மைப்பு, ம‌னோ க‌ணேச‌ன் போன்றோரிட‌ம் இது வ‌ரை இருந்து வ‌ந்த‌து.  ஆனால் ஜ‌னாதிப‌தியின் க‌ருத்தின் மூல‌ம்  ந‌ம‌து ஜ‌னாதிப‌தியே இந்த‌ யுத்த‌ வெற்றிக்கு பிர‌தான‌ கார‌ண‌ம் என‌ தெரிகிற‌து. அது ம‌ட்டும‌ல்லாம‌ல் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ஒழித்த‌மைக்காக‌ இராணுவ‌த்தையோ,

لجنة الطواري لتقديم العون لضحايا الزلازل والفيضانات بإندونيسيا

اجتماع لجنة الطواري  لتقديم العون لضحايا الزلازل والفيضانات بإندونيسيا بناء على ما تعرضت له  جمهورية اندونيسيا البارحة من موجه شديدة من الزلازل والهزات الأرضية والفيضانات  الجارفة ، فقد وجه معالي الامين العام لرابطة العالم الإسلامي الشيخ الدكتور محمد بن عبد الكريم العيسى بسرعة تقديم المساعدات الإغاثية العاجلة للمتضررين في مناطق شمال سلاويزي ، حيث  ترأس الامين العام للهيئة العالمية للإغاثة والرعاية والتنمية د. عبدالعزيز بن احمد سرحان بمكتبة ظهر اليوم السبت الاجتماع الطارئ للجنة الإغاثة العاجلة لوضع التصور النهائي لتقديم العون الإنساني للمتضررين ، حيث استعرض الجميع التقارير التي اعدها مكتب الرابطة بجاكرتا  وحجم الاضرار التي تعرضت لها المناطق خصوصا منطقة فالو الشمالية ، والتنسيق الذي بدأ به المكتب لتقديم الإغاثة العاجلة ، واكد د. سرحان على اهمية تنفيذ توجيهات معالي الامين العام فورا وبدون أي تأخير ، واصدر توجيهه بسفر الفريق الإغاثي العاجل مساء اليوم لجاكرتا ليكون في موقع  المتضررين وقد اكد سعادة المتحدث الرسمي لرابطة العالم الإسلامي وهيئاتها الاستاذ/ عادل بن زامل الحربي ، بأن كل

யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல்

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில்  வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்தி தங்கராசா (வயது-33) என்ற சுயாதீன ஊடகவியலாளருக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  நாயன்மார்கட்டு பிள்ளையார் கோவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் வழிபாட்டுக்குச் செல்வேன். இன்றும் வழமைபோன்று அங்கு வழிபாடு முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, இனந்தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் சென்றார்.அவர் என்னை மோத வருகிறார் என்று எண்ணி வீதியைவிட்டு விலகிச் சென்றேன். எனினும் என்னை இலக்கு வைத்து வந்து மோதிவிட்டு, அச்சுறுத்தும் வகையில் பேசிவிட்டு அவர் தப்பித்தார். நிலை தடுமாறி விபத்துக்குள்ளான நான் காயங்களுக்குள்ளானேன்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்தேன். நாளைக் காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்குவேன் என்று சுயாதீன ஊடகவியலாளர் செல்வி சுமித்தி தங்கராசா தெரிவித்தார்.

KSA commits US$ 300 Mn for Sri Lanka’s development projects.

(HE) Ambassador of the Kingdom of Saudi Arabia in Sri Lanka Abdulnas H. Al Harthi (far left) invites Minister of Industry and Commerce Rishad Bathiudeen (centre) to taste Saudi Arabian dates at the 88th Saudi Arabian National Day event celebrated on 25 September at Hotel Shangri La, Colombo.  The Kingdom of Saudi Arabia (KSA) now stands as the largest employer of Sri Lankans outside of Sri Lanka. More importantly, KSA commits US$ 300 Mn for Sri Lanka’s development projects. “Relations between KSA and Sri Lanka are excellent and are based on mutual respect and joint cooperation. KSA commits to projects in Sri Lanka through the Saudi Fund for Development” said H.E. Ambassador of the Royal Embassy of Saudi Arabia in Sri Lanka Abdulnaser H. O. Al Harthi on 25 September. Addressing the 88thNational Day celebration of KSA in Colombo, H.E. Ambassador Harthi was joined by the Minister of Industry and Commerce of Sri Lanka Rishad Bathiudeen and many other distinguished visitor

மஹிந்தவின் ஆட்சியில் ஊடகங்கள்

ஒரு நண்பரின் கேள்விக்கு பதிலானபோது...! மஹிந்தவின் ஆட்சியில் இந்த ஊடகங்கள் அவரது ஆட்சிக்கு எதிராக எழுதியதினால்தான் அவர் தோற்றார் அப்படியென்றால் ஊடக சுதந்திரம் எவ்விடத்தில் அடக்கப்பட்டது.. உதாரணத்துக்கு அளுத்கமை பிரச்சினையை இந்த சக்தி ரீவி, வீரகேசரி, தினக்குரல் போன்ற இன்னும் பல ஊடகங்களும்; இணையதளங்களும் ஒன்றுக்கு பத்து தரம் அதனை பல கோணங்களில் பல நாட்களாக தலையங்கம் போட்டு எழுதிக்கொண்டே இருந்தார்கள். அதே நேரம் இந்த ஆட்சியில் நடந்த கிந்தோட்டை,  அம்பாரை,  திகன போன்ற இடங்களில் நடந்த விடயங்களை ஓரமாக எழுதிவிட்டும்; பேசிவிட்டும் அதன் சரித்திரத்தை மூடி மறைத்து விட்டார்கள். திகன சம்பவத்தின் போது கொல்லப்பட்ட ஒரு இளைஞனைப்பற்றி யாரும் வாயே திறக்கவில்லை. அதனைப்பற்றி சக்தி ரீவிக்காரனிடம் ஒருவர், ஏன் அந்த மரணசம்பவத்தை நீங்கள் சொல்லவில்லை என்று கேட்டபோது.  அப்படிக்காட்டினால் கலவரம் பல இடங்களுக்கும் பரவிவிடும் அதன் காரணமாகவே நாங்கள் அதனை போடவில்லை என்று கதையளந்தார்கள். அப்படியென்றால் அளுத்கமையில் நடந்த விடயத்தையும் இப்படி மறைத்திருக்கலாமே என்றதற்கு வாயைச் சப்பினார்கள். இப்படிப் பட்ட ஊடகங்களா மஹிந்த

යහ පාලනය සහ පළාත් ප්‍රජාතන්ත්‍රවාදය වැඩි දියුණු කිරීම, අත්දැකීම් හුවමාරු කර ගැනීම පොදුරාජ්‍ය මණ්ඩලීය පළාත් පාලන සමුළුවේ අරමුණයි”.

“ යහ පාලනය සහ පළාත් ප්‍රජාතන්ත්‍රවාදය වැඩි දියුණු කිරීම , අත්දැකීම් හුවමාරු කර ගැනීම පොදුරාජ්‍ය මණ්ඩලීය පළාත් පාලන සමුළුවේ අරමුණයි ” . -          අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා යහ පාලනය සහ පළාත් ප්‍රජාතන්ත්‍රවාදය වැඩි දියුණු කිරීම , අත්දැකීම් හුවමාරු කර ගැනීම , ධාරිතා සංවර්ධනය කියන ප්‍රධාන කොටස් තුනක් යටතේ මෙවර සම්මේලනය පැවැත්වීමට නියතයි. අපි පළාත් පාලන ක්‍රමවේදය සදහා දැනුම හුවමාරු කර ගනිමින් ශ්‍රී ලංකාව තුල පළාත් පාලන ක්‍රමවේදය වඩාත් දියුණු මට්ටමකට ගෙන ඒමට ක්‍රියා කිරීමටත් අපි   බලාපොරොත්තු වන බව පළාත් සභා , පළාත් පාලන සහ ක්‍රීඩා අමාත්‍ය ෆයිසර් මුස්තාෆා මහතා පැවසුවේය. අමාත්‍යවරයා මේ බව ප්‍රකාශ කලේ පසුගිය 25 වන දින ක්‍රීඩා අමාත්‍යාංශයේ ඩන්කන් වයිට් ශ්‍රවණාගාරයේ පැවති 2019 පොදු රාජ්‍ය මණ්ඩලීය පළාත් පාලන සංසදයේ සමුළුවේ නිළ ලාංඡනය එළි දැක්වීම හා සමුළුව පිළිබද මාධ්‍ය දැනුවත් කිරීමේ හමුව අමතමිනි . අමාත්‍යතුමා මෙහි දී වැඩිදුරටත් සදහන් කරමින් “ පුරවැසියා කේන්ද්‍ර කර ගත් පලාත් රාජ්‍යක් ” යන තේමාව යටතේ ජනතාව පළාත් පාලන ආයතන සමග තිබෙන සම්බන්ධය වැඩි කිරීමට ගත හැකි ප්‍රායෝගික ක්‍රියාකා

ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? காலம்சொல்லவுள்ள பதில்?

-சுஐப் எம்.காசிம்- பாதுகாப்பான வாழ்க்கை , போதுமென்ற பொருளாதாரம் , பரபரப்பில்லாத சூழல் இவற்றுக்காகவே இன்றைய மனிதன் ஏங்கித்தவிக்கிறான்.ஒரு மனிதனின் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்துவதில் இவற்றின் பங்குகளும் கணிசமானவை. இம்மூன்றையும் எதிர்பார்த்தே 2015 இல் எமது நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், மாற்றம் ஏற்பட்டு இம்மூன்று வருடங்களிலும் எதிர்பார்த்த எதுவும் நடந்ததில்லை.நாளாந்தம் அதிகரிக்கும் பாதாளக்கோஷ்டிப் படுகொலைகள் , ஒரு நாள் தவறாமல் அதிகரிக்கும் விலையேற்றங்கள் , அடுத்த நாள் எது நடக்குமோ என்ற பரபரப்புக்கள் என்பன எல்லோரையும் ஏமாற்றிவிட்டன. மக்களிடமிருந்த பெரும்நம்பிக்கை , எதிர்பார்ப்புக்கள் வீண்போய் செய்த தவறுகளுக்காக தங்களது நகங்களை தாங்களாகவே கடித்துக் கொள்கின்றனர். மாற்றுவழிக்காக ஏங்கும் மக்கள் மீண்டும் மஹிந்தவை நாடினால் நிலைமை என்ன? அரசியல்வாதி முதல் , பாட்டாளி வரை இந்தக்கேள்வி படுத்தும்பாடுகள், அலரிமாளிகை முதல் அடுப்பங்கரை வரை அமர்க்களமாகியுள்ளன.இது "கொழம்பட்ட ஜனபலய" ஏற்படுத்தியுள்ள பிரமையா ? அல்லது அதிகாரத்தைஇழக்கப்போகும் அச்சத்தில் உள்ளோருக்குள்

தேசிய குடும்பக் கட்டுப்பாட்டு

தேசிய குடும்பக் கட்டுப்பாட்டு தினத்தையொட்டி இன்று புதன் கிழமை[ 26.09.2018] கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்ற நிகழ்வில்  சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தபோது... [பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு] 

உதுமாலெப்பையின் மேற்படி உரை தடுமாற்றமாக அமைந்திருந்தது.

உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா? தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்த, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, நேற்று திங்கட்கிழமை இரவு, தனது கட்சியின் முக்கிய ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். கொழும்பில் வைத்து தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த உதுமாலெப்பை, நேற்றைய தினம்தான் தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்கு திரும்பியிருந்தார். அட்டாளைச்சேனையிலுள்ள உதுமாலெப்பையின் அரசியல் அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, அங்கு திரண்டிருந்த முக்கிய ஆதரவாளர்கள் முன்னிலையில் சுமார் 35 நிமிடங்கள் உதுமாலெப்பை பேசினார். இது அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தின் ஊடாக, நேரடியாகவும் ஒளிபரப்பானது. தனது ராஜிநாமாவுக்கான காரணங்கள் பற்றியும், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் இதன்போது உதுமாலெப்பை விளக்கமளித்தார். உதுமாலெப்பையின் மேற்படி உரையானது, மிகவும் தடுமாற்றமாக அமைந்திருந்தது. அவர் அதிக ‘டென்ஷனான’ மனநிலையில் இருந்தார் என்பதை, அவரின் பேச்சு, முகத் தோற்றம் மற்றும் உடல்ம

ஐரோப்பாவின‌தும் அர‌சின‌தும் க‌ப‌ட‌த்த‌ன‌ங்க‌ளுக்கு ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மாவும் துணைபோன‌தே கார‌ண‌ம்

ப‌த்தாயிர‌ம் உலமாக்க‌ள் குழ‌ம்பிபோய் இருநூறுக்கும் அதிக‌மான‌ ம‌துர‌சாக்க‌ள் க‌தி க‌ல‌ங்கி நிற்ப‌த‌ற்கு கார‌ண‌ம் முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்தும் ஐரோப்பாவின‌தும் அர‌சின‌தும் க‌ப‌ட‌த்த‌ன‌ங்க‌ளுக்கு ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மாவும் துணைபோன‌தே கார‌ண‌ம் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். இது ப‌ற்றி அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்த‌ முய‌ற்சிக‌ள் எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆர‌ம்ப‌ கால‌த்திலேயே இதில் எந்த‌த்திருத்த‌த்துக்கும் இட‌ம‌ளிக்க‌ முடியாது என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ உல‌மா க‌ட்சி சொன்ன‌துட‌ன் எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் துணை போக‌ வேண்டாம் என‌ உல‌மா ச‌பையையும் வேண்டிக்கொண்ட‌து. 2012ம் ஆண்டில் கொழும்பு வை எம் எம் ஏயில் ந‌டைபெற்ற‌ இது ச‌ம்ப‌ந்த‌மான‌ க‌ருத்த‌ர‌ங்கில் ஷ‌ரீயாவுக்கு முர‌ணில்லாத‌ திருத்த‌துக்கு உலமா ச‌பை ஆத‌ரிக்கும் என‌ உல‌மா ச‌பை பிர‌திநிதிக‌ள் சொன்ன‌ போது ஷ‌ரீயாவுக்கு மாற்ற‌மாகாத‌ திருத்த‌த்துக்கு த‌யார் என்றால் ஷ‌ரீயாவுக்கு முர‌ணான‌ ச‌ட்ட‌ம் முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தில் உள்ள‌து என்ப‌தை உல‌மா ச‌பை ஏற்ற‌தாக‌ ஆகும் என‌ நா

ஏ.சி யஹியாகான் அவர்கள்Coordinating Secretary நியமனம்

அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சின் Coordinating Secretary ஏ.சி யஹியாகான் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளரும், அக்கடசியின் உயர்பீட உறுப்பினரும்,யஹியாகான் பௌண்டேஷன் அமைப்பின் இஸ்தாபக தலைவருமான ஏ.சி யஹியாகான் அவர்களை அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சரின் சிபாரிசின் பெயரில் கடந்த 08.09.2018இல் (coordinating secretary)அவ் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.என்பதை ஏகமனதாக தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.ஏ.சி யஹியாகான் அவர்கள் ONALLY HOLDING PLC ( நகர அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற நிறுவனத்தின் பணிப்பாளர் )என்பதும் குறிப்பிடதக்கது

மாலைதீவில் மாற்றம்... இலங்கைக்கும் பாடம் !

மாலைதீவில் எதிர்க்கட்சியின் இப்ராகிம் முகமது 58.3 சதவிகித வாக்குகள் பெற்று ஆட்சியை பிடித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ..  இப்போது ,அப்துல்லா யாமீன் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய ஜனாதிபதியை  தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று நடந்தது. ஆளும் கட்சியான மாலைதீவு  முன்னேற்ற கட்சி சார்பில் ஜனாதிபதி யாமீனும், எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமதுவும் போட்டியிட்டனர். மொத்தம் 92 சதவீத வாக்குகள் பதிவாகின... இதில் எதிர்கட்சியின் இப்ராகிம் முகமது 58.3 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது... இப்ராகிம் முகமது 1,33,808 வாக்குகளும், யாமீன் 95,526 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த தேர்தல் வெறுமனே ஒரு தேர்தல் அல்ல... பிராந்தியத்தில் சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் ஒரு போட்டியாகவே இந்த களம் அமைந்திருந்தது.. இலங்கைக்கும் இதில் ஒரு பாடம் உள்ளது... அரசியல்வாதிகள் புரிந்துகொண்டால் சரி... Sivaraja Ramasamy 

அமைப்பாளராக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவு

ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளராக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவு ( ஐ. ஏ. காதிர் கான் )    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளராக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீல.சு.க. வின் மத்திய குழுக்கூட்டம், (21) வெள்ளிக்கிழமை இரவு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கூடியது. இதன்போதே, அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

ஆரையம்பதி இந்து கோவில் தாக்கப்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கண்டனம்!

பொலிஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்பு ++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++ காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற்கரை வீதியில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலய விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த விசமத்தனமான செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  இதேவேளை, குறித்த விசமத்தனமான செயற்பாடு தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொலிஸாரிடம் வேண்டுகோள்விடுத்தார்.  காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலயம் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு அங்குள்ள விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்

உலமா கட்சி உட்பட பலரின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி

இஸ்லாம் சமய ஆசிரியர் நியமன வயதெல்லை 45ஆக அதிகரிப்பு. மௌலவி ஆசிரியர் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து பல வருடங்களின் பின்னால் எமது அமைச்சால் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. எனினும் இந்த நியமனத்தின் வயதெல்லை 35 ஆக காணப்பட்ட காரணத்தினால் இதற்கு முன்னைய அரசின் காலத்தில் வழங்கப்பட்ட நியமனத்தில் காணப்பட்ட குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதால் இதன் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு என்னிடம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இது தொடர்பாக நான் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த நியமனத்துக்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட

தாருஸ்ஸலாம் கல்லூாியில் புதிதாக நிா்மாணிக்கப்பட்ட கட்டிடம்

கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூாியில் புதிதாக நிா்மாணிக்கப்பட்ட கட்டிடம் 2018.09.19 ம் திகதி பிரதமா் ரணில் விக்ரமசிங்க அவா்களால்  வெகு விமா்சையாக திறந்து வைக்கப்பட்டது. “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை“ திட்டத்தின் கீழ் கல்வியமைச்சினால் நிா்மாணிக்கப்பட்ட இந்த கட்டிடம் நான்கு மாடிகளைக்கொண்டதாகும். மத்திய கொழும்பில் “ அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை“   திட்டத்திற்கு உள்வாங்கப்பட்ட மூன்று பாடசாலைகளில் தாருஸ்ஸலாம் பாடசாலையும் ஒன்றாகும். கடந்த 2016 செப்டம்பா் மாதம் 01ம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  இந் நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் முஜீபுா் றஹ்மான், மாகாண சபை, மாநகர சபை உறுப்பினா்கள் உட்பட கல்லூாியின் அதிபா் கே. எம்.எம். நளீம் அவா்களோடு கல்லூாி நிா்வாகிகளும் மற்றும் பல முக்கிய பிரமுகா்களும் கலந்து சிறப்பித்தனா்.

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய