-ஊடகப்பிரிவு
பாராளுமன்றத்தில்நாளை (24)சமர்ப்பிக்கப்பட்டுவாக்கெடுப்புக்குவிடப்படவுள்ள மாகாணஎல்லை நிர்ணயஅறிக்கையை எதிர்த்துவாக்களிக்க அகிலஇலங்கை மக்கள்காங்கிரஸ்முடிவெடுத்துள்ளது.
சிறுபான்மை மக்களைபெரிதும் பாதிக்கும் இந்தஅறிக்கைக்கு ஒருபோதும் தமது கட்சிஆதரவளிக்கப்போவதில்லை என்றுஅகில மக்கள் காங்கிரஸ்கட்சியின் தலைவர்,கட்சித்தலைவர்கள்கூட்டத்தில் பலமுறைசுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கடந்த வாரம்இடம்பெற்றகட்சித்தலைவர்கள்கூட்டத்திலும் இந்தவிடயம்பிரஸ்தாபிக்கப்பட்டபோது அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தமது கட்சியின்நிலைப்பாட்டை மீள்உறுதிப்படுத்தினார்.குறிப்பிட்ட கூட்டத்தில்அகில மக்கள் காங்கிரஸ்,முஸ்லிம் காங்கிரஸ்,மனோ கணேசன்தலைமையிலான கட்சிஆகியன எல்லைமீள்நிர்ணய அறிக்கைதொடர்பில் தமது எதிர்நிலைப்பாட்டை பிரதமர்ரணிலிடம் தெரிவித்தபோது, பிரதமர்தலைமையிலான ஐக்கியதேசிய கட்சியும்சிறுபான்மைக்கட்சிகளின்நிலைப்பாட்டுக்குஆதரவளித்து எல்லைநிர்ணய அறிக்கையைஎதிர்த்தேவாக்களிக்குமென்றஉறுதிமொழிபெறப்பட்டது.
ஜனநாயக அரசில் எந்தக்கட்சி எந்த நிலைப்பாட்டைஎடுத்தாலும்சிறுபான்மையினரைப்பாதிக்கும் இந்தஅறிக்கையை அகிலஇலங்கை மக்கள்காங்கிரஸ் எதிர்ப்பதெனஉறுதியாகஅறிவித்துள்ளது.
Post a Comment