தடாகம் கலை இலக்கிய வட்டம் வழங்கும் பன்னாட்டு படை விழா 2018


             காலம்
18--08--2018 (சனிக்கிழமை)

     மாலை 2.00  -06 மணிவரை

              இடம்     
அஞ்சல் சேவைகள்மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சில் உள்ள

"அஞ்சல் தலைமையகக் கட்டத்தில்"

310-டி. ஆர்.விவேவர்தன மாவத்தை

கொழும்பு..10

இலங்கை

 மனமுவந்து  தங்களை அன்போடு அழைப்பது

                      தடாகம் கலை இலக்கிய வட்டம்

                                             (0767473723  -0764515860)

(குறித்த நேரத்தில் ஆசனத்தில் அமர வேண்டுகின்றோம் )

தடாகத் தாமரை நூலில்

இடம்பெற்றுள்ள 100கவிஞர்கள் பெயர்கள்  தரப்பட்டு உள்ளது அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்

01-அஷ்ரஃப் சிஹாப்தீன்
 2. கவிஞர் பொத்துவில் அஸ்மின்
3. கவிஞர் ஏ பீர்முகம்மது
4. என். நஜ்முல் ஹுசைன்
5. டாக்டர் தாசிம் அஹமத்
6. மர்ஹூம் கவிஞர் அபூபக்கரின் கவிதை
7. பா வானதி வேதா. இலங்காதிலகம் - டென்மார்க்
8. கலாபூஷணம் நிந்தகத்தகமது – நிந்தவூர்
9. பாத்திமா சிமாரா அலி
10. பாவேந்தர்பாலமுனைபாறூக்
11. குவைத் வித்யாசாகர்  ,
12. நிந்தவூர் ஷிப்லி – இலங்கை
 13. அலியார்.ரீஓ சம்மாந்துறை
 14. கல்முனை பெரோசா ஹுசைன் ஸலாம்
 15. நுஸ்ரி இப்னு ரஹ்மதுல்லாஹ்
16. மருதூர் கவிஞர் நாகூர் ஆரிப்
 17. எம். ஆர். எம். றிஸ்லான் 
18. மீரா - ஜெர்மனி 
19. எஸ். எஸ். எம். றபீக் - புத்தளம் இலங்கை
20. த. எலிசபெத் (ராஜ் சுகா) சார்ள்ஸ்
21. ஐ. எஸ். நுஹா – சம்மாந்துறை - இலங்கை
22. பொத்துவில் றஷீத் - இலங்கை
 23. அஷ்ஃபா அஷ்ரஃப் அலி - புத்தளம் இலங்கை
24. கவிஞர். கோவிந்தராஜன் பாலு – தமிழ்நாடு
25. சப்ரி எம் ஷாஃபி - பூவெலிகட
26. நிறோஷ் அரவிந்த் – பெரியகல்லாறு
27. ஸினூபா அன்ஸார் - குவைத்
28. யோ. புரட்சி - வள்ளுவர்புரம். முல்லைத்தீவு
29. றிப்கா அன்ஸார் சாய்ந்தமருது 
30. சரஸ்வதி ராசேந்திரன்
31. அமரர் கிருஷ். இராமதாஸ், துபாய்
 32. ரோஷான் ஏ. ஜிப்ரி - இலங்கை
33. பொத்துவில் அஜ்மல்கான் 
34 பாஸித்  இணுவையூர் சக்திதாசன்
35 மருதான் - மருதமுனை 
36. ஆர் எஸ் கலா - மலேசியா
37. விநாயகமூர்த்தி ஜீவராசா கலைஞர். ஆனந்தத்தில் ஒரு அனல்
38. பாவலர் கோ. மலர்வண்ணன் - கடத்தூர், தமிழ்நாடு
39. மருதமுனை விஜிலி - இலங்கை
 40. டாக்டர் எஸ் நஜிமுதீன் - கனடா 
41. குறல்நதி எம்.சக்திவேல் - இந்தியா
 42. கல்முனை முபாரக் - இலங்கை 
43. "சூரியக் கவிதீபம்" மு. யாகூப் அலி – குவைட்
44. மலிக்கா ஃபாரூக் - இந்தியா
45. நுஸ்கி இக்பால் – காத்தான்குடி
 46. நிந்தவூர் உமர் அலி முஹமட் இஸ்மாயில்
47. வில்லூரான் மட்டக்களப்பு - இலங்கை
48. எஸ். ஹபீலா நிஸாம் - இலங்கை
49. கவி நேசன் எஸ். சாஜஹான் – கெக்கிராவ – இலங்கை
50. ஓட்டமாவடி றியாஸ்முஹமட்
51. ம தியன்பன்மஜீத் - காத்தான்குடி
 52. ஆஷிகா(ராஹிலா கலாம் ) – கொழும்பு – இலங்கை
 53. கவியருவிடொக்டர். ஏ. ஆர். நியாஸ் அஹமட்
54. சிவரமணி – திருகோணமலை 
55. கவிஞர் த. ரூபன் - திருகோணமலை
56. சந்திரா இரவீந்திரன் - லண்டன்
57. மருதநிலா நியாஸ் - இலங்கை
58. டாக்டர் சனூஸ் காரியப்பர் 
59. சந்திரகௌரி சிவபாலன் – ஜெர்மன்
60. செந்தாமரைக்கொடி இந்தியா
61. கவிஞர் மருதமுனை எம். எம். நௌபல் – இலங்கை
 62. சா.சையத்முகமது - இந்தியா 
63. காத்தான்குடி ரீ. எல். ஜவ்பர் கான்
64. இணுவையூர் வ. க. பரமநாதன் – டென்மார்க்
65. சுஹைதா ஏ. கரீம் - இலங்கை
66. பாவலர் கருமலைத்தமிழாழன் 
67. தமிழ்மணி மு. மணிமேகலை இரா. இராஜன் – இந்தியா
 68. ரதி மோகன் - டென்மார்க் 
69. பதியத்தளாவ பாறுக் – இலங்கை
70. ராம்ஜீ உலகநாதன் இலங்கை 
71. பாவலர் இராஜ. தியாகராஜன்
72. கவிஞர் ராம்க்ருஷ் 
73. நிர்மலா சிவராசசிங்கம் B.A (cey)
74. கவி ரசிகன் அப்துல் நாசர் – மலேசியா
75. கவிஞர் கொடிநகரான் ஹாஜி E. M. ஜிப்ரில். தோஹா - கத்தார்.
76. ஷேக் அப்துல்லாஹ் அ - அதிராம்பட்டினம்.
77. பாவலர் இராச. கிருட்டினன்
78. க. கா. செய்யது இபுராகிம்
79. வேலணையூர் ரஜிந்தன்.
80. கவிப்புயல் சரண் (கிருபாகரன் சரண்ராஜ்) - கொக்குவில் 
81. வ.முஹம்மது அஸ்லம் - சம்மாந்துறை
82. முருசேசு - தயாநிதி - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
83.விக்கினேஸ்வரன் அஜந்தன் - கலைத்துறை. கிழக்குப்பல்கலை கழகம்
84. கவிஞர் அ. முத்துசாமி -தாரமங்கலம் 
85. புத்தளத்துக்கவி நிஸ்னி - இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
86. வன்னியூர் கிறுக்கன் ஜீவதாஸ் மேக்சன்
 87. பைந்தமிழ்ப்பாமணி. சரஸ்வதி பாஸ்கரன் – தமிழ்நாடு 
88. பூகொடையூர் அஸ்மா பேகம் 
89. ஷல்மா ஷாஜஹான் வாழைச்சேனை
90. பொற்கேணி முளப்பர்   
91. கவிச்சுடர் கா. ந. கல்யாணசுந்தரம்
92. அர. விவேகானந்தன் - தமிழ்நாடு, இந்தியா.
93. கவி நுட்பம் பாயிஸா நௌபல் – ஓட்டமாவடி
94. செ. இஸ்ஸத் – ஏறாவூர்
95. கவியோகி வேதம்
96. நஸீமா முஹம்மத் (ஈழத் தென்றல்) – குவைத்
97. முகமது அஸ்கர் இரத்தினபுரி
98. யாழ்பாவாணன் (காசி. ஜீவலிங்கம்)
99. தமிழ்நெஞ்சம் அமின் 
100. ராதா. மரியரட்னம்

Comments

popular posts

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு நடவடிக்கை !