Skip to main content

වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි

   වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන්  කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්‍රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ .  නියෝජ්‍ය පොලිස්පති , පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්‍රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්‍රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் முகா தலைவருடன் சந்திப்ப்பு

சா/அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்
இடம்பெற்ற சுவாரசியங்கள் சில.....
முகா மறக்க முடியாத நாள் 30...!!

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

1. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற 
     கோரிக்கை  தொடர்பில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு திருப்திகரமான பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
மழுப்பலான பதில்களே வழங்கப்பட்டன.

2.  சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் முகா தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்வோம்.
9 உறுப்பினர்களுடன் பள்ளிவாசல் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களும் வரட்டும் என்ற கருத்துக்கு 9 உறுப்பினர்களில் பலர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

எனினும் -முகா தலைவரை சந்திப்பதற்கு அந்த 9 பேரில் சிலர் விருப்பம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது .

3. கல்முனை மாநகர சபை அமர்வை 30ஆம் திகதி கூட்டட்டும் அதன் பின்னர் முகா தலைவரை சந்திப்பதைப் பற்றி யோசிப்போம் என்றனர் அந்த 9 பேரில் பலர்.

4. கல்முனை மாநகர சபை பிரதி மேயராக மக்கள் காங்கிரஸின் முபீத்தையோ அல்லது வேறொரு முஸ்லிமையோ தெரிவு செய்வதற்கு முகா எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்ற கேள்விக்கும் எதுவித பதிலும் வழங்கப்படாது முழுமையாக மழுப்பலே இடம்பெற்றது.

இச் சம்பவங்கள் தொடர்பில் பிரத்தியேகமாக என்னுடன் உரையாடிய தோடம்பழம் சார்பான மாநகர சபை உறுப்பினர் ஒருவர்;

30ஆம் திகதி இடம்பெறவுள்ள மாநகர சபை அமர்வில் நிதிக்குழு உட்பட இன்னும் சில குழுக்களுக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

இதில் முக்கியமாக நிதிக் குழுவை- முகா வின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்காகவே , முகா தலைவரை சந்திப்போம் என்றும் இன்னும் சிலவற்றை கூறியும் எம்மை தாஜா பண்ண முயற்சிக்கப்பட்டதே ஒழிய இதய சுத்தியோடு அவற்றை கூறவில்லை.

அத்துடன், சாய்ந்தமருது அபிவிருத்தி தொடர்பில் எமது
குழுவினரால் முன்வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பத்துடன் அநுமதி வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இதுவும் எங்களை " கூள்" பன்னுவதற்கான ஒரு யுக்தி என்பதை நாங்கள்  அறியாதவர்கள் அல்லர்.

30ஆம் திகதி என்ன செய்யப் போகீன்றீர்கள்?
 அன்றைய தினம்தான் முகாவால் என்றுமே மறக்க முடியாத நாளாக இருக்கப் போகின்றது.

நிதிக் குழுவின் ஆதிக்கம முகா வுக்கு செல்ல ஒருபோதும் விடமாட்டோம். முகாவுக்கு எதிராக 27 பேர் உள்ளனர். இந்த 27 பேரின் கட்டுப்பாட்டின் கீழ் நிதிக் குழுவின் ஆதிக்கத்தை கொண்டு வருவோம். அதன் பிறகு சபைக்குள் முசுப்பாத்திதான் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் தொடர்பிலான பேச்சு எழுந்த போது, கூட்டத்தை வீடியோ எடுத்த நபரை- " வீடியோ எடுக்க வேண்டாம் . இவ்வாறு கல்முனைக்குடியில் வீடியோ எடுத்ததனால்தான் இந்தளவுக்கு பிரச்சினையே முற்றியத என்றும் அப்போது கூறப்பட்டது.

சாய்ந்தமருது அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்றுக் காலை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313