சமூக தீபம் கௌரவ பட்டம்

அண்மையில் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீ லங்கா, இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இமயம் கலைக் கூடல் மன்றம் பெருமையோடு நடாத்திய ~கிழக்குச் சீமையிலே| திறமைக்கான கௌரவ விருது விழா கல்முனை ஸாகிரா தேசிய பாடசாலை காரியப்பர் மண்டபத்தில் கலைஞர் ஏ.எல். அன்சார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வைத்து சிரேஷ்ட அறிவிப்பாளர் ஜனாப் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்கள் சிலாவத்துறை ஆசிரியர் சுஹைப் எம். ஹாமித் அவர்களுக்கு சமூக தீபம் என்ற கௌரவ பட்டத்தையும் விருதையும் வழங்கி வைப்;பதையும் அந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் சிலரையும் படங்களில் காணலாம்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.