கல்வி அமைச்சரை சந்தித்தார் பிரதி அமைச்சர் ஹரிஸ்"


" திருக்கோணமலை சன்முக வித்தியாலய அபாயா பிரச்சனை சம்மந்தமாக கல்வி அமைச்சரை சந்தித்தார் பிரதி அமைச்சர் ஹரிஸ்"
==========================================================================

இன்று ( 27. 04. 2018 )  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தெளபீக் அவர்களும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களை அவருடைய அமைச்சில் சந்தித்து திருகோணமலை சன்முக வித்தியாலயத்தில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடந்த அநீதி சம்மந்தமாகவும் அவர்கள் அனியும் அபாயா சம்மந்தமாகவும் பேசியதற்கு இணங்க  கல்வி அமைச்சர் உடனடியாக குழு ஒன்றை அமைத்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.

அத்துடன் முகத்தை திறந்து அபாயா அனிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 இன்னும் ஓரிறு வாரங்களில் கல்வி அமைச்சில் இருந்து உத்தியோகபூர்வமாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அபாயா அணிந்த‌த‌ற்காக‌ த‌ற்காலிக‌ இட‌மாற்ற‌த்தை த‌டுக்க‌ முடியாத‌ முஸ்லிம் காங்கிர‌சின் எம் பீக்க‌ளான‌ ஹ‌ரீசும் த‌வ்பீக்கும் க‌ல்வி அமைச்ச‌ரை ச‌ந்தித்து வெறுங்கையுட‌ன் திரும்பி வ‌ந்துள்ள‌ன‌ர்.


Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்