உதவும் கரங்கள் அமைப்பு” விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள்கொலன்னாவையில் இயங்கி வரும் “உதவும் கரங்கள் அமைப்பு” விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது.

உதவும் கரங்கள் அமைப்பின் தலைவி திருமதி ஆபிதா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டதுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கான காத்திரமான திட்டங்களை வகுத்தனர் 

அஸீம் கிலாப்தீன்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்