Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

மாகாணத் தேர்தல்முறைமையைமாற்றும்திட்டத்தைஉடனடியாககைவிடவேண்டும்


உள்ளூராட்சித்தேர்தல்படிப்பினையைக்கொண்டு மாகாணத் தேர்தல்முறைமையைமாற்றும்திட்டத்தைஉடனடியாககைவிடவேண்டும்..

ஸ்திரமானஆட்சிக்குமக்கள்காங்கிரஸ்ஆதரவளிக்கும்-அமைச்சர்ரிஷாட்
-ஊடகப்பிரிவு

உள்ளுராட்சித்தேர்தலைபடிப்பினையாகக்கொண்டுமாகாணதேர்தல்முறைமை, பாராளுமன்றத்தேர்தல்முறைமைதொடர்பில்அரசாங்கம்கொண்டுவரவுள்ள மாற்றங்களைஉடனடியாகக்கைவிட்டுபழையமுறையிலானதேர்தல்களைநாடாத்தவேண்டுமெனஜனாதிபதியிடமும், பிரதமரிடமும்அகிலஇலங்கைமகள்காங்கிரஸ்மீண்டும்வலியுறுத்துவதாகவும், எதிர்கட்சித்தலைவர், ஏனையகட்சித்தலைவர்களும்இந்தவிடயத்தில்கரிசனைசெலுத்தவேண்டுமெனஅக்கட்சியின்தலைவர், அமைச்சர்ரிஷாட்பதியுதீன்வேண்டுகோள்விடுத்தார்.
உள்ளூராட்சித்தேர்தல்முடிவுகள்மற்றும்தற்போதையஅரசியல்சூழ்நிலைஆகியவைகுறித்து, இன்றுமாலை (20) கைத்தொழில், வர்த்தகஅமைச்சின்கேட்போர்கூடத்தில்இடம்பெற்றசெய்தியாளர்மாநாட்டில்உரையாற்றியபோதே, அமைச்சர்இந்தவேண்டுகோளைவிடுத்தார்.
அமைச்சர்இங்குகூறியதாவது,
சிறுபான்மைமக்களினதும், சிறுகட்சிகளினதும்பலத்தைதகர்த்து, பெரும்பான்மைகட்சிகளில்அவர்கள்தங்கியிருக்கவேண்டுமென்றநோக்கிலேகொண்டுவரப்பட்டஉள்ளூராட்சிதிருத்தத்தைஅமுல்படுத்தவேண்டாமெனநாங்கள்கோரியபோதும், அதனையும்மீறிநடைமுறைப்படுத்தப்பட்டதேர்தல்முறையின்விளைவுகளைநாடுஅனுபவிக்கின்றது.
பெரும்பாலானசபைகளில்ஆட்சியைஅமைக்கமுடியாமலும், தலைவர்களைநியமிக்கமுடியாமலும்அவதிப்படநேர்ந்துள்ளது. சபைகளைஎவ்வாறுஅமைப்பது, யாருடன்கூட்டுச்சேர்ந்துஅமைப்பதுஎன்றகேள்விகளுக்கும்இன்னும்விடைகாணப்படமுடியாமல்இருக்கின்றன
உள்ளூராட்சித்தேர்தல்முடிவுகள்நல்லாட்சிஅரசின்ஸ்திரத்தன்மைக்குசவாலாகஅமைந்துள்ளதால்மக்கள்மத்தியிலேஇனம்புரியாதஏக்கமும், ஆட்சியின்மீதுநம்பிக்கைஇல்லாததன்மையும்ஏற்பட்டுள்ளது.
சிறுபான்மைமக்களின்முழுமையானஆதரவுடன்உருவாக்கப்பட்டஇந்தநல்லாட்சிஅரசில்முக்கியபங்காளியாகஇருக்கும்நாம், தற்போதுநாட்டில்ஏற்பட்டிருக்கும்அரசியல்நெருக்கடிகுறித்துஅவதானம்செலுத்திவருகின்றோம்.
நாட்டில்ஸ்திரமானஆட்சியொன்றுக்குநாம்ஆதரவளிப்போம். முன்னையஆட்சியில்சிறுபான்மைமக்களுக்குநேர்ந்ததுரதிஷ்டவசமானசம்பவங்கள் மற்றும் அவர்களின்அபிலாஷைகள்நிறைவேற்றப்படாமை ஆகியவற்றினாலேயேபுதியஅரசாங்கத்தில்தமக்குவிமோசனம்கிடைக்குமென நம்பி, அந்தமக்கள்புதியநல்லாட்சியைக்கொண்டுவாந்தனர்.2015ஆம்ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியைஎண்ணிநல்லாட்சித்தலைவர்கள்பணியாற்றவேண்டும்.
உள்ளூராட்சிசபைத்தேர்தல்முடிவுகள்அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸைப்பொறுத்தவரையில், மகத்தானசாதனைகளாகவேநாம்கருதுகின்றோம். எனினும், ஒட்டுமொத்தமாகப்பார்க்கும்போது, நாம்கடந்தகாலங்களில்வலியுறுத்தியதுபோன்று, இதுநாட்டுக்குப்பொருத்தமானதுஅல்ல. எனவேதான், அத்தேர்தலைஅடியொட்டியபுதியமாகாணசபைதேர்தல்முறைமையின்அரைகுறைமுயற்சிகளையும்கைவிடுமாறுவேண்டுகின்றோம்.
கடந்தஉள்ளூராட்சிசபையில், நாடளாவியரீதியில் 42 ஆசனங்களைமாத்திரம்கொண்டிருந்தஎமதுகட்சிஇம்முறைஉள்ளூராட்சிசபைகளில் 15 மாவட்டங்களில்போட்டியிட்டு 166 ஆசனங்களைப்பெற்றுள்ளது.
வவுனியாவில் 20 ஆசனங்களும், மன்னாரில் 34 ஆசனங்களும், முல்லைத்தீவில் 12 ஆசனங்களும், கொழும்பில் 02 ஆசனங்களும், புத்தளத்தில் 12 ஆசனங்களும், மட்டக்களப்பில் 14 ஆசனங்களும், யாழ்ப்பாணம்மற்றும்கிளிநொச்சியில்தலாஒவ்வொருஆசனத்தையும், அனுராதபுரத்தில் 04 ஆசனங்களும், அம்பாறையில் 32 ஆசனங்களும், திருகோணமலையில் 18ஆசனங்களும், கம்பஹாவில்௦1 ஆசனத்தையும், களுத்துரையில் 02 ஆசனங்களையும், குருநாகலில் 05 ஆசனங்களையும், கண்டியில் 08 ஆசனங்களுமாகஒட்டுமொத்தமாக 166 ஆசனங்களைஅகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்பெற்றது.42 ஆசனங்களைகடந்ததேர்தலில்பெற்றநாம்அதனை 400 மடங்காகஅதிகரித்துள்ளோம்அம்பாறையில்ஒரேஒருஆசனத்துடன்மட்டும்இருந்தஎமக்குஇம்முறை 32 ஆசனங்கள்கிடைத்துள்ளன.
இந்தத்தேர்தலில்அம்பாறைமாவட்டம்அடங்கியஏனையஉள்ளூராட்சிசபைகளில், 10 சபைகளில்ஆட்சிஅமைக்கக்கூடியவலுவானநிலையில்நாம்இருக்கின்றோம்இவ்வாறுஅமைச்சர்கூறினார்.
இந்தஊடகவியலாளர்மாநாட்டில்பிரதிஅமைச்சர்அமீர்அலி, பாராளுமன்றஉறுப்பினர்களானஇஷாக், நவவி, அப்துல்லாஹ்மஹ்ரூப், மக்கள்காங்கிரஸின்செயலாளர்சுபைர்தீன், உயர்பீடஉறுப்பினர்களானசட்டத்தரணிருஷ்திஹபீப், சஹீட், அமைச்சரின்பிரத்தியேகசெயலாளர்ரிப்கான்பதியுதீன், மாகாணசபைஉறுப்பினர்பாயிஸ், முன்னாள்உபவேந்தகலாநிதிஇஸ்மாயில்உட்படபலர்பங்கேற்றனர்.
Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய