Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

ஜ‌னாதிப‌தி மைத்திரி தோற்றாரா அல்ல‌து பிர‌த‌ம‌ர் ர‌ணில் தோற்றாரா


இந்த‌ உள்ளூராட்சி தேர்த‌லில் ஜ‌னாதிப‌தி மைத்திரி தோற்றாரா அல்ல‌து பிர‌த‌ம‌ர் ர‌ணில் தோற்றாரா என்ற‌ கேள்வி எழுகிற‌து.
2015 முத‌லான‌ ஆட்சி என்ப‌து ஜ‌னாதிப‌தியாக‌ மைத்திரி இருந்த‌ போதும் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ ர‌ணிலின் த‌லைமையிலான‌ ஐ தே க‌ட்சி அர‌சே ஆட்சி செய்த‌து. இந்த‌ ஆட்சிக்கு சுத‌ந்திர‌க்க‌ட்சி த‌லைமையிலான‌ சில‌ எம் பீக்க‌ள் முட்டுக்கொடுத்த‌ன‌ர். ஆக‌ ஐ. தே. க‌ட்சி த‌லைமையிலான‌ அர‌சாங்க‌மே இருந்த‌து.

அது ம‌ட்டும‌ல்லாது 19வ‌து திருத்த‌த்தின் மூல‌ம் ஜ‌னாதிப‌தி த‌ன‌து அதிகார‌ங்க‌ள் சில‌வ‌ற்றை ர‌ணில் த‌லைமையிலான‌ பாராளும‌ன்ற‌த்துக்கு விட்டுக்கொடுத்தார். ஜ‌னாதிப‌தி நினைத்தால் பாராளும‌ன்ற‌த்தை ஒரு வ‌ருட‌த்தில் க‌லைக்க‌ முடியும் என்ற‌ அதிகார‌த்தை விட்டுக்கொடுத்தார். இவ்வாறு விட்டுக்கொடுத்த‌மைக்கு கார‌ண‌ம் ஜ‌னாதிப‌தியின் எத்த‌கைய‌ அழுத்த‌மும் இன்றி ஐ தே க‌ ந‌ல்லாட்சியை கொண்டு போக‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே என்ப‌தை புரிந்து கொள்ள‌ முடியும். அது ம‌ட்டும‌ல்லாது நிதி அமைச்சு, பொருளாதார‌ அபிவிருத்தி அமைச்சு போன்ற‌ நாட்டின் பொருளாதார‌த்துக்கான‌ முக்கிய‌ அமைச்சுக்க‌ள் ஐ தே க‌விட‌மே இருந்த‌து.

இவ‌ற்றின் மூல‌ம் ஐ தே க‌ அர‌சு நாட்டை சிறந்த‌ முறையில் க‌ட்டியெழுப்ப‌ ஜனாதிப‌தி சிற‌ந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை கொடுத்தார். ஜ‌னாதிப‌தி மைத்திரி ஒரு பார்வையாள‌ராக‌ இருந்தாரே த‌விர‌ த‌ன‌க்கிருந்த‌ அதிகார‌ங்க‌ளைக்கூட‌ பாவிக்காம‌ல் முழு சுத‌ந்திர‌த்தையும் ர‌ணிலுக்கு வ‌ழ‌ங்கியிருந்தார்.

இந்த‌ நிலையில் ர‌ணில் நாட்டு ம‌க்க‌ளுக்கு ந‌ல்லாட்சி செய்து நாட்டு ம‌க்க‌ள் ம‌த்தியில் அர‌சாங்க‌ம் ப‌ற்றி ந‌ல்ல‌பிப்பிராய‌த்தை உண்டு ப‌ண்ணியிருக்க‌ வேண்டும்.
ஆனால் என்ன‌ ந‌ட‌ந்த‌து? ர‌ணில் விக்கிர‌ம‌சிங்க‌ ஆட்சிப்பொறுப்பேற்ற‌திலிருந்து ஒரு ஜோக்க‌ராக‌வே ந‌ட‌ந்து கொண்டார். பாராளும‌ன்ற‌த்தில் கேட்க‌ப்ப‌டும் கேள்விக‌ளுக்கு ச‌ரியான‌ விள‌க்க‌ங்க‌ளை கொடுக்காது ஜோக் அடிப்ப‌திலேயே கால‌ம் க‌ட‌த்தினார்.
ஐ தே க‌ எம்பீக்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் இல்லாத‌ பிர‌தேச‌ங்க‌ளில் சிலைக‌ளை வைக்க‌ இட‌ம‌ளித்தார். ஞான‌சார‌வின் ஆட்ட‌ங்க‌ளுக்கு இட‌ம‌ளித்தார். க‌ண்டி ப‌ள்ளிவாய‌ல் பெய‌ர் ப‌ல‌கை உடைப்புக்கு இட‌ம‌ளித்தார். முன்னைய‌ கெட்ட‌ ஆட்சியில் ந‌டைபெற்ற‌ எந்த‌ கெட்ட‌ செய‌லையும் ந‌ல்ல‌தாக‌ மாற்ற‌ எந்த‌ முய‌ற்சியையும் ர‌ணில் எடுக்க‌வில்லை.

பேருவ‌லை ச‌ம்ப‌வ‌த்துக்கு விசார‌ணை ந‌ட‌த்த‌வில்லை. ச‌வூதி சுனாமி வீடுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை. விவ‌சாயிக‌ளுக்கு எந்த‌ ந‌ல‌ன்க‌ளும் கிடைக்க‌வில்லை. வாழ்க்கைச்செல‌வு உய‌ர்வை க‌ட்டுப்ப‌டுத்த‌வில்லை. முத‌லாளிமார்க‌ளின் கொள்ளைய‌டித்த‌லை க‌ட்டுப்ப‌டுத்த‌வில்லை. நாட்டுக்கு அதிக‌ வ‌ருமான‌ம் த‌ரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு ப‌ல‌ க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தி முக‌வ‌ர் நிலைய‌ங்க‌ள் ப‌ல‌வ‌ற்றை மூட‌ வைத்தார்.  ம‌ஹிந்த‌ கால‌த்தில் சிறிய‌ ல‌ஞ்ச‌த்துட‌ன் முடிந்த‌ காரிய‌ங்க‌ள் உய‌ர் ம‌ட்ட‌த்தில் பாரிய‌ ல‌ஞ்ச‌த்துட‌ன் காரிய‌ங்க‌ள் ந‌டை பெற்ற‌ன‌. ம‌க்க‌ள் மீது க‌ண்மூடித்த‌ன‌மான‌ வ‌ரிக‌ள் விதிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

ஐ தே க‌வின் ப‌ல‌ அமைச்ச‌ர்க‌ள் கிடைத்த‌து லாப‌ம் என‌ ம‌க்க‌ள் சொத்தை கொள்ளைய‌டித்த‌ன‌ர்.  இவ‌ற்றை க‌ண்டிக்காத‌ பிர‌த‌ம‌ர் அவ‌ர்க‌ளுக்கு வ‌க்கால‌த்து வாங்கினார். ஆக‌ மொத்த‌த்தில் இந்த‌ மூன்று வ‌ருட‌ ஆட்சி என்ப‌து ஒரு கோமாளித்த‌ன‌மான‌ ஆட்சியாக‌வே இருந்த‌து.

இவ‌ற்றை வைத்து பார்க்கும் போது முழு அதிகார‌ம் வ‌ழ‌ங்கப்ப‌ட்டும் ம‌க்க‌ளை வெல்ல‌ முடியாம‌ல் ஐ தே க‌ உள்ளூராட்சி தேர்த‌லில் ப‌டு தோல்வி அடைந்த‌த‌ன் மூல‌ம் ர‌ணில் தோல்விய‌டைந்துள்ளார் என்ப‌தே உண்மையாகும். த‌ன‌து அதிகார‌ங்க‌ளைக்கூட‌ பாவிக்காம‌ல் த‌ம‌து க‌ட்சியையும் ப‌ல‌ப்ப‌டுத்தாம‌ல் பார்வையாள‌ராக‌ இருந்து தேர்த‌லுக்கு இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு முன்பே க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்தும் முய‌ற்சியில் ஈடுப‌ட்ட‌ மைத்திரிக்கு இது தோல்விய‌ல்ல‌.
என‌வே மூன்று வ‌ருட‌ ஆட்சி செய்தும் த‌ன‌து வ‌ழ‌மையான‌ செல்வாக்கை விட‌ மோச‌மான‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ளார். ஹ‌க்கீம், ரிசாத், ம‌னோ, திகா போன்ற‌ சிறுபான்மை க‌ட்சிக‌ள் ஐ தே க‌வுக்கு ஆத‌ர‌வு கொடுத்திருக்காவிட்டால் அக்க‌ட்சி 20 வீத‌மான‌ வாக்குக‌ளையே பெற்றிருக்கும்.

ஆக‌ மொத்த‌த்தில் ஐ தே க‌வும் ர‌ணிலும் பாரிய‌ தோல்வியை அடைந்துள்ள‌ன‌ர் என்ப‌து விவாத‌த்துக்கு அப்பாலான‌ உண்மையாகும்.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
உல‌மா க‌ட்சி

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய