Posts

Showing posts from February, 2018

කොළඹ පිටකොටුව මල්වත්ත පාරේ

Image
කොළඹ පිටකොටුව මල්වත්ත පාරේ ඉදිකර ඇති පදික වෙළදුන් සදහා වූ වෙළදසැල් වල නවීකරණ කටයුත්තක් බව පවසමින් ඔවුන්ට ඉවත්වන ලෙස කොළඹ මහ නගර සභාවේ කොමසාරිස්තුමාගේ දැනුම් දීම මත කොළඹ මහ නගර සභාවේ නිලධාරීන් පැමිණසිදුකල හිරිහැර නැවැත්වීම සදහාපළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා මහතා මැදිහත් විය.

களவாக நிறுத்து மீன் விற்பனை செய்த 54 பேர் கைது

( ஐ. ஏ. காதிர் கான் )  
   கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின்போது, நிறை குறைந்த கள்ளத் தராசுகளின் உதவியுடன் மீன் விற்பனை செய்து வந்த 54 மீன் வியாபாரிகளை, நிறை தர நிர்ணய  அலகு சேவைகள் திணைக்களம் கைது செய்துள்ளது.     கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், மோட்டார் சைக்கிள்கள் ஊடாக மீன் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனவும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், நீர்கொழும்பு நிறை தர நிர்ணய அலகு சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி சந்திரசிறி விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.     சட்ட திட்டங்களுக்கு மாறாக முறைகேடான முறையில் நடந்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    ஒவ்வொரு வருடமும் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, நாட்டில்  பாவிக்கப்படும் அனைத்து தராசுகள் உள்ளிட்ட படிகள் மற்றும் அளவு நிறை உபகரணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படல் வேண்டும். அளவு நிறைகளில் மோசடி செய்தால், இதனால் பாவனையாளர்களே அதிகம் பாதிக்கப்படுவர். அத்துடன், அவர்களுக்கு பல்வேறு விதத்திலும் நஷ்டங்களும் ஏற்படும். எனவே, அளவு நிறைகளில் மோசடி செய்யாமல், ப…

அம்பாறை சம்பவம் -முஜீபுர் றஹ்மான்

Image
அம்பாறை சம்பவம் - சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பிலிருந்து நல்லாட்சி அரசாங்கம் நழுவிப்போக முடியாது– முஜீபுர் றஹ்மான்
நேற்று இரவு அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்த சிங்கள இனவாதிகளின் செயற்பாட்டை கண்டித்தும் இதற்குக் காரணமானவர்களை தேடிப்பிடித்து தகுந்த தண்டனை வழங்க அரசாங்கம் தக்க நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் அரசாங்கத்தை வேண்டியுள்ளார்.
அம்பாறை நகரில் ஏற்பட்ட இன வன்முறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தனதறிக்கையில் முஜீபுர் றஹ்மான் குறிப்பிட்டதாவது,
நேற்று 26.02.2018 இரவு சில இனவாதிகள் இலங்கையின் கிழக்கு மாகாண அம்பாறை  நகரிலுள்ள பள்ளிவாசளுக்கும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான உடைமைகளுக்கும் அடித்து உடைத்து தீவைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம் உணவு விடுதியொன்றில் ஏற்பட்ட சச்சரவு ஒன்றை மையமாக வைத்தே இனவாதிகள் மேற்படி திட்டமிடப்பட்ட தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கும் முறையைப் பார்க்கும் போது இது …

பொறுப்பையும் ஆளும் அர‌ச‌ க‌ட்சியான‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியும் பிர‌த‌ம‌ருமே ஏற்க‌ வேண்டும்

Image
அம்பாரையில் பொலிஸ் பாதுகாப்புட‌ன் ந‌டை பெற்ற‌ முஸ்லிம்க‌ள் மீதான‌ தாக்குத‌ல் ப‌ற்றி பிர‌த‌ம‌ர் உட‌ன‌டி விசார‌ணைக‌ளை ந‌ட‌த்துவ‌துட‌ன் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ள்ளிவாய‌ல் ம‌ற்றும் வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள்,  ந‌ப‌ர்க‌ளுக்கும் உட‌ன‌டி நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வை கேட்டுக்கொண்டுள்ள‌து.
இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதினால் பிர‌த‌ம‌ர் ர‌ணிலுக்கு அனுப்பி வைத்துள்ள‌ தொலைநக‌லில் தெரிவித்துள்ள‌தாவ‌து,

பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ நாட்டின் பிர‌த‌ம‌ராக‌ இருப்ப‌துட‌ன் ச‌ட்ட‌ம் மற்றும் ஒழுங்குக்கான‌ அமைச்ச‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌த‌ன் மூல‌ம் நாட்டில் இன‌வாத‌ செய‌ற்பாடுக‌ள் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டும் என‌ எதிர் பார்த்தோம். ஆனால் ப‌த‌வியேற்று சில‌ தின‌ங்க‌ளிலேயே அம்பாரையில் முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ அர‌ச‌ ப‌டைக‌ளின் ஆசீர்வாத‌த்துட‌ன் க‌ல‌வ‌ர‌ம் ந‌டை பெற்றுள்ள‌தான‌து பிர‌த‌ம‌ரின் பெய‌ருக்கு பாரிய‌ அப‌கீர்த்தியாகும்.

இந்த‌க்க‌ல‌வ‌ர‌த்தின் பின்ன‌ணியில் ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பின‌ர் இருக்க‌லாம் என‌ கூறி சில‌ர் விட‌ய‌த்தை திசை திருப்ப‌ முணைவ‌து ம…

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

Image
( கம்பஹா நிருபர் )
   வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  சிகரட் தொகையுடன் சந்தேக நபரொருவர்,  கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று  அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு  வந்த குறித்த சந்தேக நபரின் பயணப்பையில் இருந்து சுமார் 20 ஆயிரம் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  இவற்றின் பெறுமதி  10 இலட்சம் ரூபா எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.    சந்தேக நபர், நீர்கொழும்பு பிரதேசத்தைச்  சேர்ந்த 26 வயதான நபர் எனவும்  தெரியவந்துள்ளது.    இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், சுங்கப்  பிரிவினரால் 25 ஆயிரம் ரூபா தண்டப் பணமும்   விதிக்கப்பட்டு,  குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக, விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரிஷாட்டின் அரசியல் பலத்தை தகர்க்க கங்கணங்கட்டிய ஹக்கீம் மூக்குடைபட்டார்!

Image
Azeem Mohammed





நடைபெற்றுமுடிந்த 2018 உள்ளுராட்சி மன்றத்தேர்தல் மூலமாய் வடமாகாண முசலி பிரதேச சபையினை தனக்கெதிரான சூழ்ச்சிகளையும், போலி பழிகளையும் தகர்த்தெறிந்து, மீண்டும் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துள்ளது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

முசலி பிரதேச சபையானது, பல வருடங்களாய் முஸ்லிம்களின் ஒருமித்த ஒற்றுமையின் மூலம் பேணி பாதுகாக்கப்பட்ட தனித்துவமான ஆளுமையின் கீழ் மக்களின் குறை தீர்க்கும் பிரதேசத்தின் எழில்கொழிக்கும் சிறந்ததொரு பிரதேசசபையாக அன்று தொட்டு இன்றுவரை அரசியலில் கோலோச்சி நிற்கிறது.

இந்த அழியாத பரிணாம வளர்ச்சியின் முன்னோடியாய் வடக்கு முஸ்லிம்களின் நல்வாழ்வின் மீது அதீத அக்கறையும,; அளவில்லா அன்பும் கொண்ட, வடக்கு மண்ணிலே பிறந்த பாமர வாழ்வியலின் துன்பியலையும் மக்களின் மனவுணர்வுகளையும் நன்குணர்ந்த தனது மக்களுக்காகவே அரசியலுக்குள் பிரவேசித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுமையான தலைமைத்துவம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள்  செல்வாக்கு செலுத்தி வருகின்றார் என்பது மறக்கமுடியாத சமகால உண்மையாகும்.

வடமாகாண  முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையான முசலியை அகில…

மனோ கணேசனுக்கு சிறப்பானதொரு அமைச்சர் பதவி

Image
நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது  மனோ கணேசனுக்கு சிறப்பானதொரு அமைச்சர் பதவி கொழும்பு இந்து இளைஞர் மன்றம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அவசர வேண்டுகோள் 
நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான திரு. மனோ கணேசன் அவர்களுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்யக் கூடியதான சிறப்பானதொரு அமைச்சரவை அமைச்சர் பதவியை கூட்டு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என கொழும்பு இந்து இளைஞர் மன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இந்த நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெற மிகவும் முக்கியமான பிரதான காரணகர்த்தாவாக விளங்கியவர். அவரது பாரிய பங்களிப்புக் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றது என்பதனை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என முழு நாட்டு மக்களுமே நன்கறிவர். ஆனால் அவரது நல்லெண்ணத்திற்கும், நாட்டின் அமைதிக்காக அவர் முன்னெடுத்த பாரிய முயற்சிக்கும் கடந்த இரண்டு வருடங்கள் அவருக்கு வழங்கப்பட்டிரு…

*The Epoch making political achievement of ACMC

Image
22.02.2018


*

Leadership shift in the Muslim community

A revolutionary threshold trend has taken shape in the Muslim political horizon with the inroads made by ACMC during the last Local Government Election 2018.

The pragmatic and dynamic leadership given by the young motivated and stimulated leader of ACMC Hon. Rishad Bathiudeen has made a turning point in the voting pattern among the Muslim community.

The brisk shot - up from a total of 44 Local Government members to 166 members elected at the last LG election is a glorious success story of ACMC attributable to the energetic leader Hon. Rishad Bathiudeen.

At the Mannar district, the birthplace of the leader, our ACMC won 34 seats scoring 23,000 votes which is a marvelous achievement in comparison to the 16 seats obtained at the last elections, securing 6000 votes. The striking feature in this election result is that the most of the Tamil voters have turned toward the leadership of ACMC sidelining TULF.

Another breakthrough is well v…

அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு!!

Image
அமைச்சரவை மாற்றத்தின் போது சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சட்டம் – ஒழுங்கு, நிதி மற்றும் முதலீட்டு அமைச்சுக்களை, தற்போது வழங்கியுள்ளவர்களுக்கே தொடர்ந்தும் வழங்குமாறு பிரதமர் நேற்று புதன்கிழமை விடுத்த கோரிக்கையினையே, ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவை மாற்றத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மூவரிடமுள்ள அமைச்சுப் பதவிகளை மீளப்பெற்று, ஏற்கனவே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இளம் அமைச்சர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி மூன்று அமைச்சர்களில் ஒருவர் மீது ஜனாதிபதி கடுமையான விமர்சனங்களைக் கொண்டுள்ளதாகவும் மேற்படி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பெருந்தெருக்கள் அமைச்சராக மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்கு, ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ள போதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார…

පළාත් පාලන ආයතනවල ධුර කාලය ආරම්භ වීම සහ මැතිවරණයෙන් තේරී පත්වූ අපේක්ෂකයින් සම්බන්ධනීතිමය තත්ත්වය පහත පරිදි වේ.

Image
2018 පළාත් පාලන මැතිවරණයෙන් අනතුරුව පළාත් පාලන ආයතනවල ධුර කාලය පිළිබඳව විවිධ මාධ්‍ය හා විවිධ සංවිධාන විවිධ අදහස් ඉදිරිපත් කරන අතර, මේ පිළිබඳව ඇතිවී ඇති ව්‍යාකූලත්වය නිවැරදි කිරීම සඳහා පළාත් පාලන මැතිවරණයෙන් පසු ඉදිරි ක්‍රියාමාර්ග පිළිබඳව මහජනතාව දැනුවත් කිරීම පිණිස මෙම මාධ්‍ය නිවේදනය නිකුත් කරනු ලැබේ. 2018 පළාත් පාලන මැතිවරණයෙන් අනතුරුව පළාත් පාලන ආයතනවල ධුර කාලය ආරම්භ වීම සහ මැතිවරණයෙන් තේරී පත්වූ අපේක්ෂකයින් සම්බන්ධනීතිමය තත්ත්වය පහත පරිදි වේ. 2016 අංක 16 දරණ පළාත් පාලන ආයතන ඡන්ද විමසීම් ආඥා පනතේ 65ආ වගන්තිය සහ 66වගන්තිය දක්වන පරිදි පළාත් පාලන ආයතනයේ සභිකයන් වශයෙන් තෝරා පත්කර ගනු ලැබූ සහ තෝරා යවනු ලබන අපේක්ෂකයන්ගේ නම් නිශ්චිතව සඳහන් කරනු ලබන දැන්වීමක් පලකල යුතු අතර මැතිවරණ කොමිෂන් සභාවේ සභාපතිවරයා විසින් එකී නම්, වහාම ගැසට් පත්‍රයේ පල කල යුතුය.
පළාත් පාලන ආයතනවල සභිකයින්ගේ ධුර කාලය ආරම්භ වීම. පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්‍යවරයා විසින් ගැසට් පත්‍රයේ පල කරනු ලබන නියමයක් මගින් පළාත් පාලන ආයතනවල සභිකයින්ගේ ධුර කාලය 2018.03.06 වන දින සිට ආරම්භ විය යුතු බවට නියම කර ඇත. ඉහත වගන්තීන් යටතේ මැතිව…

بيان هيئة علماء فلسطين في الخارج حول الإبادة الجماعيّة

Image
بيان هيئة علماء فلسطين في الخارج حول الإبادة الجماعيّة التي تتعرّض لها غوطة دمشق الشرقيّة



بسم الرحمن الرحيم
قال تعالى: "وَالَّذِينَ إِذَا أَصَابَهُمُ الْبَغْيُ هُمْ يَنتَصِرُونَ" الشورى:39

الحمدلله ربّ العالمين، والصّلاة والسلام على سيّدنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسانٍ إلى يوم الدين وبعد:

فإنّنا في هيئة علماء فلسطين في الخارج نتابع مع أبناء أمّتنا الإسلاميّة ببالغ الغضبِ والألمِ ما يجري من إبادةٍ جماعيّة ما تزال مستمرّةً وغير مسبوقةٍ بحقّ أهلنا وأشقائنا في غوطةِ دمشق الشرقيّة بفعل الطيران الرّوسيّ وطيران النّظام السوريّ والقصف بالصواريخ الذي خلّف مئاتِ الشهداءِ وآلاف الجرحى وتدميرًا لمدنٍ كاملةٍ على رؤوسِ أهلها، وإنّنا إذ نستنكر ببالغ الغضب هذه الجريمة والمجزرة المروّعة ونستكر الصّمت عليها وخذلان أهلنا هناك فإنّنا نؤكّد على الآتي:
أولًا: إنَّ هذه الجريمة المستمرّة تمثّلُ وصمةَ عارٍ في جبينِ الإنسانيّةِ جمعاء، وإن البشريّة كلّها اليوم على المحكّ في إنسانيّتها وشعاراتها المنادية بحقّ الإنسان في الحياة والعيش الكريم، والأمّة الإسلاميّة اليوم أمام استحقاقٍ كبيرٍ يفرضه ا…

கண்டி , தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

Image
கண்டி, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரபல தொழிலதிபர் அல்-ஹாஜ் புஹாரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் பாடசாலையின் முன்னாள் அதிபர்களான எம்.எஸ்.எம்.சபீக், எம்.ஏ.எம்.நஜீப் மற்றும் கே.எம்.ஜெய்னுலாப்தீன் ஆகியோர் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டனர்.  

பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் அபிவிருத்திக் குழுவின் பூரண ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் முதலிடத்தை லோடஸ் இல்லம் பெற்றுக்கொண்டதுடன்,  ஓகிட் மற்றும் ஜெஸ்மின் இல்லங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.

ACMC calls for stability amid post polls upheaval

Image
“We want political stability-scrap this system!”-RishadACMC contests in 15 Districts, wins goodIncreases its Local Govt seats four-fold by 266%PHOTO> ACMC20.jpg Leader of ACMC Rishad Bathiudeen addresses the 20 February Press Briefing with ACMC MPs and officials.
Riding on its latest electoral victory in the recent local polls, the All Ceylon Makkal Congress (ACMC) has called for political stability within the government while promptly –and strongly- denouncing the latest Mixed Electoral System (MES) used in the polls. “We call for our two leaders to unite for a stable government” voiced the Leader of ACMC and Minister of Industry and Commerce Rishad Bathiudeen (MP) on 20 February, addressing an ACMC press briefing in Colombo. “The Mixed Electoral System (MES) has been used for the first time in the recent local elections. ACMC believes that the MES has been introduced to favour the two major parties in Sri Lanka and to politically deprive minority and smaller political parties by them…

மாகாணத் தேர்தல்முறைமையைமாற்றும்திட்டத்தைஉடனடியாககைவிடவேண்டும்

Image
உள்ளூராட்சித்தேர்தல்படிப்பினையைக்கொண்டு மாகாணத்தேர்தல்முறைமையைமாற்றும்திட்டத்தைஉடனடியாககைவிடவேண்டும்..
ஸ்திரமானஆட்சிக்குமக்கள்காங்கிரஸ்ஆதரவளிக்கும்-அமைச்சர்ரிஷாட் -ஊடகப்பிரிவு
உள்ளுராட்சித்தேர்தலைபடிப்பினையாகக்கொண்டுமாகாணதேர்தல்முறைமை, பாராளுமன்றத்தேர்தல்முறைமைதொடர்பில்அரசாங்கம்கொண்டுவரவுள்ளமாற்றங்களைஉடனடியாகக்கைவிட்டுபழையமுறையிலானதேர்தல்களைநாடாத்தவேண்டுமெனஜனாதிபதியிடமும், பிரதமரிடமும்அகிலஇலங்கைமகள்காங்கிரஸ்மீண்டும்வலியுறுத்துவதாகவும், எதிர்கட்சித்தலைவர், ஏனையகட்சித்தலைவர்களும்இந்தவிடயத்தில்கரிசனைசெலுத்தவேண்டுமெனஅக்கட்சியின்தலைவர், அமைச்சர்ரிஷாட்பதியுதீன்வேண்டுகோள்விடுத்தார். உள்ளூராட்சித்தேர்தல்முடிவுகள்மற்றும்தற்போதையஅரசியல்சூழ்நிலைஆகியவைகுறித்து, இன்றுமாலை (20) கைத்தொழில், வர்த்தகஅமைச்சின்கேட்போர்கூடத்தில்இடம்பெற்றசெய்தியாளர்மாநாட்டில்உரையாற்றியபோதே, அமைச்சர்இந்தவேண்டுகோளைவிடுத்தார். அமைச்சர்இங்குகூறியதாவது, சிறுபான்மைமக்களினதும், சிறுகட்சிகளினதும்பலத்தைதகர்த்து, பெரும்பான்மைகட்சிகளில்அவர்கள்தங்கியிருக்கவேண்டுமென்றநோக்கிலேகொண்டுவரப்பட்டஉள்ளூராட்சிதிருத்தத்தைஅமுல்படுத்தவேண்டாமெனநாங்கள்கோ…

அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை!

Image
அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிய வருகிறது.

அதேவேளை, ஐ.தே.கட்சினருக்கும் சுதந்திரக் கட்சியினருக்குமிடையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான வாய்த் தர்க்கங்களும், வாக்கு வாதங்களும் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டுமென சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர், அமைச்சரவையில் பகிரங்கமாக கூறியுள்ளனர். இதன் காரணமாகவே, குறித்த வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் நன்மை கருதி தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு, தாம் உடன்படுவதாக, நேற்று  சுதந்திரக் கட்சியினர் நாடாளுமன்றில் தெரிவித்த நிலையிலேயே, அமைச்சரவையில் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்திருத்திருந்தது.(புதிது)

ஆறு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளது

கம்பஹா-முத்துராஜவெலவில் பாரிய ஆறு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை 
ரூபா 70 இலட்சம் பெறுமதியான  கசிப்பு பரல்கள் மீட்பு ; 1358 பேர் கைது 
( ஐ. ஏ. காதிர் கான் )
   கம்பஹா மாவட்டத்தின் முத்துராஜவெல பிரதேசத்திற்குட்பட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர்  சுற்றிவளைப்பின்போது பாரிய ஆறு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான கசிப்பு உற்பத்திப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக, ஜா - எல கலால் சுற்றிவளைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.     போபிட்டிய, உஸ்வெட்டகெய்யாவ, தேலதுர, எலகந்த, ஜா - எல, கல எளிய ஆகிய ஆறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, 70 இலட்சம் ரூபா  பெறுமதியான கசிப்பு மற்றும் கசிப்பு பரல்கள், கசிப்பு உற்பத்திப் பொருட்கள் என்பன  மீட்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த 1,358 பேரைக்  கைது செய்ய முடிந்ததாக, ஜா - எல கலால் நிலைய  சுற்றிவளைப்புப் பிரிவின் தலைவர் பிரதீப் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.     இத்தேடுதல் நடவடிக்கையின்போது, அனுமதிப்பத்திரமின்றி கசிப்பு விற்பனை செய்த ஹோட்டல்கள், உணவகங்கள், மது விற்பனை சாலைகள் மற்…

පළාත් සභා ඡන්ද විමසීම සදහා වූ සීමා නිර්ණ කමිටු වාර්තාව පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යතුමා වෙත භාර දෙයි.

Image
2017  අංක 17 දරණ පළාත් සභා ඡන්ද විමසීම (සංශෝධන) පනත ගරු පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා අමාත්‍යතුමා විසින් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන ලද අතර එමගින් නව මිශ්‍ර ඡන්ද ක්‍රමයක් (කේවල ඡන්ද ක්‍රමය/ සරල බහුතර ක්‍රමය හා සමානුපාතික නියෝජනය) හදුන්වා දෙන ලදි. මෙහි දී මැතිවරණ දිස්ත්‍රික්කයක් සදහා සරල බහුතර ක්‍රමය අනුව 50% නියෝජිතයන් පත්කරගත යුතු වන අතර තවත් 50%ක් දිස්ත්‍රික් මට්ටමේ සමානුපාතික නියෝජන ක්‍රමය (අතිරේක ලැයිස්තුව) අනුව තෝරාපත් කර ගත යුතුය. අදාල පනත අනුව අතිගරු ජනාධිපතිතුමා විසින් පස් දෙනෙකුගෙන් සමන්විත සීමා නිර්ණය කමිටුවක් පත් කරන ලදි. මැතිවරණ කොට්ඨාශවල සීමාවන් නිර්ණය කිරීම සදහා බලය ඊට පැවරූ අතර පත් කල දින සිට මාස හතරක් ඇතුලත වාර්තාව ඉදිරිපත් කල යුතු විය. ඉහත කමිටුව මගින් පිළියෙල කරන ලද පළාත් සභා ඡන්ද විමසීම සදහා වූ සීමා නිර්ණ කමිටු වාර්තාව පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා මහතා වෙත භාරදීම අද දින (19) පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශයේ දී සිදු කෙරිනි. මෙහි දී කමිටුව විසින් ඉදිරිපත් කල වාර්තාවේ අඩංගු කරුණු දීර්ඝව සාකච්ඡා කළ අතර මීට ඉහතදී අමාත්‍යතුමා විසින් ය…