முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
2016-2017 அண்டு காலப்போகதிற்காக வேண்டி உரமானிய பணத்தைப்பெற்று மழையின்மையால் வேளாண்மை செய்யாத விவசாயிகளுக்கு ஜனாதிபதியினால் மாதாந்தம் 10.000ரூபா வீதம் 4 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் வெறும் 8650.00 ரூபா மாத்திரம் வழங்கப்பட்டது.
இவ்வரட்சிப்பணத்தை பெற்றுக்கொண்ட ஏழை விவசாயிகளுக்கு 2017-2018 ஆண்டு காலபோகத்திற்கான உரமாணிய நிவாரணப்பணம் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை இப்பணத்தை எதிர்பார்த்திருந்த ஏழை விவசாயிகளுக்கு ஏமாற்றமடைந்து விவசாயத்தைகைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுவே இந்த நல்லாட்சி அரசு ஏழை விவசாயிகளுக்கு வழங்கிய பரிசு.
இந்தப்பணம் ஏழை விசாயிகளுக்கு கிடைக்க விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க நடவடிக்கை எடுப்பாரா???
ஏ எம் றிசாத்
Comments
Post a comment