BREAKING NEWS

பாகிஸ்தான் அரிசி

ஒப்பீட்டளவில்அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசி  காணப்படுகின்றது!
 ஊடகப்பிரிவு
பலநாடுகளில்இருந்துஇலங்கைக்குஇறக்குமதிசெய்யப்பட்டுவருகின்றஅரிசிக்கானஇறக்குமதிவரிகிலோவொன்றிற்கு 25 சதம்விதிக்கப்படுகின்றபோதிலும்  பாகிஸ்தானிலிருந்துவரும்அரிசிமட்டும்  கிலோவொன்றிற்கு 50 ரூபாவரிவிதிக்கப்படுகிறது. இதுஒப்பீட்டளவில்அதிகஇறக்குமதிவரிக்குஉட்பட்டதாகஉள்ளமைஎமக்குகவலையைதருகின்றதுஎனபாகிஸ்தானின்  அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கத்தின்பிரதமதலைமைநிறைவேற்று  அதிகாரிரபீக்சுலேமான்தெரிவித்தார்.

கடந்தவாரம்கொழும்பு 03 இல்அமைந்துள்ளகைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சின்வளாகத்திலஅமைச்சர்; ரிஷாட்பதியுதீனுடனானஇடம்பெற்றசந்திப்பொன்றின்போதேஅவர்இதனைதெரித்தார்.
அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கத்தின்பிரதமதலைமைநிறைவேற்று  அதிகாரிரபீக்சுலேமானதொடர்ந்துகருத்துதெரிவிக்கiயில்:
 உலகெங்கிலும்உள்ளபலநாடுகள்தங்கள்அரிசிஏற்றுமதியைஊக்கப்படுத்திநிறுத்துகின்றன. உலகின்ஒரேநாடானபாகிஸ்தான்மட்டுமேஅதன்அரிசிஏற்றுமதியைகட்டுப்படுத்துவதில்லை. நாங்கள்பாக்கிஸ்தானியதனியார்துறையினர். எங்கள்நாட்டின்மொத்தஅரிசிஏற்றுமதிகளைகட்டுப்படுத்திவருகின்றபோதிலும்எங்கள்  மீதுஅரசாங்கத்தின்கட்டுப்பாடுகள்இல்லை. 1996 ஆம்ஆண்டுமுதல்பாகிஸ்தான்அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கம்இலங்கையுடன்  வர்த்தகநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகின்றதுடன்அரிசியினைஅரசநிறுவனமான  கூட்டுறவுமொத்தவிற்பனைமற்றும்  ஏனையதனியார்துறையினருக்கும்வழங்கிவருகின்றது.
இலங்கைக்குஇறக்குமதிசெய்யப்படும்ஏனையஅரிசிகிலோஒன்றிற்கு 25 சதம்வரிவிதிக்கப்படுகிறது. என்றாலும்பாகிஸ்தானிலிருந்துவரும்பாஸ்மதிஅரிசிஅல்லாதஅரிசிக்குகிலோவொன்றிற்கு 50 ரூபாவரிவிதிக்கப்படுகிறதுஇதுஒப்பீட்டளவில்அதிகஇறக்குமதிவரிக்குஉட்பட்டதாகஉள்ளதுஎமக்குகவலையைதருகின்றது.
பாஸ்மதிஅரிசிஅல்லாதஎங்கள்மீதுவிதிக்கப்பட்டஇந்தஉயர்ந்தஇறக்குமதிவரிகளைமறுபரிசீலனைசெய்யவும்மற்றும்குறைக்கவும்நாங்கள்உங்களைஅழைக்கிறோம். எமது  Pமு 386 மற்றும்  ரகபாஸ்மதி; அல்லாதஅரிசிவகைகள்இலங்கையில்தரையிறங்கியுள்ளன, ஆனால்அவைஒருவேளை 'பஸ்மதி' எனவும்  தவறுதலாகவகைப்படுத்தப்படுகின்றன, அதேசமயம்பாஸ்மதி  கிலோவொன்றிற்கு 50 ரூபாய்க்குவரிவிதிக்கப்படுகிறது. அத்துடன்இலங்கைக்கானபாஸ்மதிஇறக்குமதிக்கானவரிவிலக்குகோட்டாவினைஅதிகரிக்கவேண்டுமெனநாங்கள்கோரிக்கைவிடுக்கின்றோம். சாத்தியமானால்இரட்;டிப்பாக 12000 மெற்றிக்தொன்அரிசியைஇறக்குமதிசெய்யவும்விரும்புகின்றோம்.
வர்த்தகதிணைக்களத்தின்தகவலின்படி   பாகிஸ்தான் - இலங்கைசுதந்திரவர்த்தகஉடன்படிக்ககைக்குஇணங்க 2007 ஆம்ஆண்டு  இருநாடுகளினதுமுதலாவதுஅமைச்சர்களின்கூட்டத்தில்பாஸ்மதிஅரிசிஇறக்குமதிதொடர்பில்இணக்கம்காணப்பட்டது. வருடாவருடம் 6000 மெற்றிக்தொன்பாஸ்மதி  அரிசியைஇறக்குமதிசெய்யவதற்குஇணக்கம்காணப்பட்டதுஎனசுலேமான்குறிப்பிட்டார்.
பாக்கிஸ்தான்அரிசிவகைகள்நீண்டகாலமாகஇலங்கைசந்தையில்விற்கப்பட்டுவந்தன. மேலும்பலஎமதுநுகர்வோர்கள்பாக்கிஸ்தான்அரிசிவகைகளைநன்குஅறிந்தும்பழக்கப்பட்டும்உள்ளனர். இறக்குமதிவரிமற்றும்ஒதுக்கீட்டுவிவகாரங்கள்பற்றியஉங்கள்கோரிக்கைநியாயமானதாகவேதோன்றுகிறது. இருதரப்புசுங்கவரிஒப்பந்தங்கள்மற்றும்உள்நாட்டுஉணவுபாதுகாப்புஎன்பனபாகிஸ்தான் - இலங்கைசுதந்திரவர்த்தகஉடன்படிக்ககைக்குவிளைவைஏற்படுத்தமாஎனஅச்சம்தோன்றுகின்றதுஎனஅமைச்சர்பதியுதீன்கூறினார.Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar