Skip to main content

Posts

Showing posts from December, 2017

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

கல்முனையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி

(எஸ்.அஷ்ரப்கான்) இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கைப்பற்றுவது உறுதி என்று முன்னாள் கல்முனை முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் களம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடும்போது, சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவை நான் மதிக்கின்றேன். அதுபோல் எனது கட்சியும் மதிப்பளிக்கின்றது. இது எமது மக்களின் நியாயமான போராட்டம். அது வெற்றியடைய வேண்டும். ஏனெனில் நான் மிகவும் நேசிக்கின்ற மக்களுக்கான இந்த தனி உள்ளுராட்சி மன்ற  தேவையினை நானே முதலில் மும்மொழிந்தவன். அந்த அடிப்படையில் நான் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாகவே இந்த தேர்தல் களத்தில் அமைதியாக இருக்கின்றேன். இந்தப் பிரதேசத்தின் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. என்பதனை யாவரும் அறிவார்கள். சாய்ந்தமரு

මනාප ඉලක්ක කරගෙන මැතිවරණයේදී ජනතාවට නොයෙකුත් දෑ බෙදන්නේ අධ්‍යාපනයක් නොලබපු අය. - අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා

පළාත් සභා සහ පළෘත් පාලන අමාත්‍ය, ජනාධිපති නීතිඥ ෆයිසර් මුස්තෆා මැතිතුමා මේබව පැවසුවේ ඊයේ අලුත්කඩේ බටහිර කොට්ඨාශයේ පැවති ජනහමුවකදීයි. එහිදී අදහස් දැක්වූ අමාත්‍යතුමා. “ සමහර උදවිය කියයි අපි එක්සත් ජාතික පක්ෂයේ ඒනිසා අපිට ඡන්දේ දෙන්න කියලා. සමහර උදවිය කියයි කොළපාට නිසා ඡන්දේ දෙන්න කියලා. දැන් අවුරුදු 50ක් එක්සත් ජාතික පක්ෂය කියනවා කොළඹ නගර සභාව අපේ කියලා. හැබැයි මැද කොළඹ කියන්නේ කොළඹ නගරයේ අපාය. අපි දැකලා තියෙනවා කොල්ලුපිටිය පැත්තේ ලස්සන ගෙවල් තියෙනවා, මාලිගා තියෙනවා. හැබැයි අපේ මැද කොළඹ ගෙවල් හැමදාම පැල්පත්, වතු. අපි ඒ තත්ත්වේ යටතේ තමයි දිගින් දිගටම ජීවත් වුණේ. ඒනිසා එක්සත් ජාතික පක්ෂය නගර සභාව තුළින් තමුන්නාන්සේලට මොනවද ලැබුණේ? හොද ගෙවල් ලැබුණද? හම්බුණාද හොද ගෙවල්? අවුරුදු 50ක්ම තමුන්නාන්සේලා හිටියේ වත්තේ. තමුන්නාන්සේලාගේ දරුවන්ට අධ්‍යාපනයක් ලැබුණද? මෙතන ඉන්න බහුතරයක් කරන්නෙ එක්කෝ පදික වේදිකා වෙළඳාම කරනවා, නැත්තං ත්‍රිවීල් රථයක් දුවනවා. මම අද මේ සමාජයේ මේ තත්ත්වයෙන් ඉන්නේ අධ්‍යාපනය නිසා. මට ආසයි අම්මේ තාත්තේ ඔයගොල්ලොන්ගේ දරුවන් හොඳට ඉගෙන ගෙන වෛද්‍යවරු,  ඉංජිනියර්වරු, ගුරුවරු ව

வேட்பாளர்கள் ஐ.தே.க. வைக் கட்டியெழுப்புவது வரலாற்றுக் கடமை

- எட்வர்ட் குணசேகர எம்.பி. மினுவாங்கொடையில் தெரிவிப்பு ( மினுவாங்கொடை நிருபர் )    ஐக்கிய தேசியக் கட்சிக்கு கெளரவமான வரலாற்றுச் சிறப்புண்டு. அந்த வரலாற்றைக் கட்டிக் காப்பதும், சரிந்து விடாமல் கட்டியெழுப்புவதும் ஒவ்வொரு ஐ.தே.க. வேட்பாளருக்குமுள்ள மிக முக்கிய பொறுப்பும்,  வரலாற்றுக் கடமையுமாகும் என, ஐ.தே.க. மினுவாங்கொடை தொகுதி பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினறுமான எட்வர்ட் குணசேகர தெரிவித்தார்.    ஐ.தே.க. வின் புதிய கிளைக்  காரியாலயம் ஒன்று, நேற்று முன் தினம் கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் மினுவாங்கொடை நகரில் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.    ஐ.தே.க. சார்பில் மினுவாங்கொடை நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அமைப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது,    நாம் பிறரைப்பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாம் நம்மையே சரி செய்துகொள்ள வேண்டும். இரு சபைகளுக்கும் இம்முறை தெளிவான,  சிந்தனையுள்ள,  துடிதுடிப்பான, மக்கள்

அரசியல் ஞானமற்ற ஒருவரே மட்டக்களப்பின் பிரதிதிதியாக அவருக்குத் தேவைப்பட்டார்

எம்மாத்திரம் முயற்சிகள்! 2010 இலிருந்து நான் எடுத்த அரசியல் எத்தனங்கள் எல்லாம் நமது முஸ்லிம் காங்கிரசை நமது மக்களுக்கான கட்சியாக மீட்டு எடுப்பதற்கானதே என்பதை உறுதி செய்து ஒப்புதல் வாக்கு மூலமாக அளிக்க விரும்புகிறேன். அவ்வருடம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் தோல்வியடைவேன், மாற்றுக் கருத்தின் தொல்லை ஒழிந்தது என்று ஹக்கீம் நம்பினார்.தேர்தல் நடந்து முடிந்து மட்/ இந்துக்கல்லூரியில் வாக்கெண்ணுதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரவு11 மணியளவில் வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து லேக் டிறைவ் ஹோட்டலுக்கு அசதி போக்கும் நோக்கோடு வந்தேன். குளித்து தலை துவட்டும் போது ஊடகவியலாளர் நண்பர் நூர்தீன் எனக்கு அவசரமாகத் தொலை பேசினார்., உடனடியாக வாக்கெண்ணும் நிலையத்துக்கு வாருங்கள் உங்களது கட்சிக்கும் பிள்ளையானின் கட்சிக்கும் சிறு வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவுகிறது, நீங்கள் இங்கில்லாவிட்டால் எல்லாம் பிழைத்துவிடும் என்று பதறினார். நான் உடனே ஓடிச்சென்று வாக்கெண்ணும் பணியில் ஒன்றிப் போனேன். தலைவர் ஹக்கீம் அதிகாலை 2.00 மணிக்கு எனது தொலை பேசியில் தொடர்பு கொண்டு மட்டக்

” يا حُجّاج “

” يا حُجّاج  “         أكتب إليكم لسببين : الأوّل : أنتم تأتون وبعضكم من أقاصي الأرض لكسب الحسنات أم (لإضافة) السيئات إلى ما قبلها من سيئات ؟ وأنتم كنتم جئتم من أجل إزالتها بحسن الإتّباع لكتابه سبحانه وسنّة رسوله صلى الله عليه وسلم … الثاني : ماذا سبّبت لكم بلادنا وشعبها من .. (أذايا) ؟        والله الذي لا إله إلا هو أكاد أُقسم بأنّ هذه البلاد وأغلب شعبها هم أفضل مَنْ على الأرض مِنْ بشر وحجر .. بهم الكرم والنخوة وقبلهما الإيمان وحسن الإسلام .          لاحظت ولاحظ غيري ومنذ سنواتٍ للأسف أنّ أكثركم لا يحملون لنا ولبلادنا أبسط أنواع … (المودّة) .. أقول ومنذ سنوات وأنا أُكذِّب نفسي في كلّ مرَّة إلى أن (طقَّت مرارتي) وأنا أجد أنّ (إخواننا) الذين أتوا إلى بلادنا طلباً من ربّنا العفو والمغفرة .. أجد وببالغ الأسف في نظراتهم وكثيرٌ من تصرُّفاتهم وداخل الحرم وكأنّهم يقولون لمن ارتدى الزيّ الوطني (وش جابك) !!!        يا حُجّاجنا .. يا عيوننا يا من أتيتم لغسل سرّكم وجهركم من الذنوب ، ماذا صنعت لكم بلادنا غير الخير ؟.. وماذا قدًم لكم أولياء أمورنا إلاّ (المعونة) ؟.. وبماذا تعامل مع

யாழ் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையைத்தீர்க்க தமிழ்த் தலைமைகள்முன்வர வேண்டும்.

யாழில் அமைச்சர் றிஷாட் பரீட் இஸ்பான் 2017 ஆம் ஆண்டிக்கான தேசிய மீலாத் விழா கடந்த(23) யாழ் உஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  சபா நாயகர் கரு ஜயசூரியகலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய அமைச்சர் றிஷாட் பதியுதீன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை நபிகள் நாயகம் (ஸல்) மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள் என்றும்.   எல்லோருக்கும் முன்மாதிரியாகவும் அருட்கொடையாகவும் அல்லாஹ் நபிகளாரைஅனுப்பி மாக்களாக வாழ்ந்த மக்களை மக்களாக மாற்றிய உத்தம நபியை பின்பற்றும் நாங்கள் பிற இன மக்களுடன் அந்நியோன்னியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், யுத்தத்துக்கு முன்னர் பாரம்பரியமாக யாழில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று தசாப்தங்களாகியும் இன்னும் அகதி வாழ்வு வாழ்வது வேதனை தருகின்றது. யாழ் மக்கள் மீண்டும் சொந்த மண்ணுக்குத் திரும்பிய நிலையிலும் 450குடும்பங்கள் இன்னும் இருக்க இடமின்றி கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மீள்குடியேறுவதற்கு பல முயற்சிகள

முஸ்லிம் காங்கிரஸ் நமது கட்சி தலைவர் நம்மவரல்ல..

***************"************* உள்ளூராட்சித் தேர்தல் 2018, இலங்கையின் மைய அரசியலில் பாரிய தாக்கத்தைச் செலுத்த வல்லது மாத்திரமல்ல தேசிய அரசாங்கத்தின் திசையையும் மாற்றக்கூடியது. இலங்கையில் 50 களின் நடுப் பகுதியில் இருந்து இரு கட்சி அரசியலே நடைமுறையில் இருந்துவந்தது. இன்றைய காலத்தில் இவ்விரண்டு கட்சிகளும் இணைந்து அரசமைத்திருக்கின்ற அதே வேளை வெவ்வேறாகத் தேர்தலில் குதித்திருக்கின்றன.தேசிய அரசமைக்கிற திருப்பம் ஏற்பட்டதில் இருந்து இணைந்த எதிர்க்கட்சி என்ற கட்சி நாடாளுமன்றில் 51 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இவ்வெதிர்க் கட்சி "ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன" என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக பரிணமித்து, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பங்கு கொள்கிறது. எனவே, தற்போது இலங்கையின் தேர்தல் அரசியலில் கிட்டத்தட்ட மூன்று சம பலமுள்ள சிங்களப் பெருங்கட்சிகள் தேர்தல் களத்தில் நிற்கின்றன. இது நமக்கு ஒரு புதிய அனுபவம் ஆகும். சிறுபான்மைக் கட்சிகள், இந்தப் புதிய சூழலில் அவதானத்தோடு புதிய வியூகத்தை வகுத்துச் செயல்படல் வ

கொழும்பின் அடுத்த, மேயர் யார்..?

கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் கள­மி­றங்கும் பிர­தான கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள் நேற்று தமது வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­தன. ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ரோஸி சேனா­நா­ய­கவும், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் முன்னாள் பிர­தி­மேயர் அசாத் சாலியும், ஒன்­றி­ணைந்த முற்­போக்குக் கூட்­ட­ணியின் சார்பில் முன்னாள் மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் சண்.குக­வ­ர­தனும் கள­மி­றங்­கு­கின்றார். அடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள உள்­ளுா­ராட்சி மன்ற தேர்­தலின் இரண்டாம் கட்ட வேட்­பு­ம­னுத்­தாக்கல் நேற்று நண்­பகல் 12 மணி­யுடன் முடி­வுக்கு வந்­தது. அர­சியல் கட்­சி­களும் சுயேச்சை குழுக்­களும் நேற்­றைய தினம் தமது வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­தனர். இந்­நி­லையில் கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் கள­மி­றங்கும் கட்­சி­களும் சுயேட்சை குழுக்­களும் நேற்று தமது வேட்­பு­ம­னுத்­தாக்­கலை மேற்­கொண்­டனர். ஐந்து இலட்­சத்து ஐம்­பத்து ஐயா­யிரம் மக்கள் தொகையை கொண்­டுள்ள கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் தமது அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் வகையில் பிர­தான கட்­சிகள் க

அந்தோ பரிதாபம் நமது கட்சி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் தலை வணங்கா ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதானமான காரணமாகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்கள் நியமிக்கப்படுள்ளமையும், நாடு முழுவதிலும் பல சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையும், குறித்த காலத்துக்குள் மனுக்கள் கையளிக்கப்படாமையும்,  வழக்கொன்றின் மூலம் கட்சியின் சின்னம் களவாடப்படாத போதும் சுயேச்சையாகப் போட்டியிட வேண்டிய நிலையும் இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை, செயலாளர் நாயகம் என்ற அதிகாரமுள்ள பதவி, செயலாளர் என்ற அதிகாரமற்ற தலைவருக்கு அடிபணிந்து, கேள்வி ஏதும் கேட்காமல் தலைவரின் உள்நோக்கங்களுக்கு தலையசைக்கும்படியாக 2015 இல் கட்சியின் யாப்புத

புதிய அம்சங்களுடன் வெளிவரவுள்ள இலங்கை கடவுச்சீட்டு

இலங்கையில் சர்வதேச ரீதியான பல புதிய அம்சங்கள் அடங்கிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்தின்படி சர்வதேச அங்கீகாரம் கொண்ட புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரனசிங்க தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய கடவுச்சீட்டு மக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் டிலாரு என்ற பிரித்தானிய நிறுவனம் புதிய கடவுச்சீட்டினை அச்சிடவுள்ளது. புதிய கடவுச்சீட்டு வெளியிடுவதற்கான அறிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து மாற்றங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரனசிங்க தெரிவித்துள்ளார். தற்போது வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதியில் இர

SLMC மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை - சுயேட்சையாக போட்டி

SLMC  மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை ஆகிய சபைகளுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதால் சுயேட்சையாக போட்டி --------------------------------------------------------------------------- (எம்.எஸ்.எம்.நூர்தீன்) சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதால் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை ஆகிய பிரதேச சபைகளில் சயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வாகரை பிரதேச சபையில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்த தவறியதால் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை வாகரை பிரதேச சபைகளில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயேட்சையாக போட்டியிட இன்று(20.12.2017) புதன்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபைக்குரிய தேர்தலுக்கான முகவரை சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காததால் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்து கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியிருந்தது. எனினும் மழையுடன்

மக்கள் காங்கிரசில் இருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன் சிராஸ் மீராசாஹிப்

காழ்ப்புணர்வு கொண்டோரின் கட்டுக்கதை மக்கள் காங்கிரசில் இருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன் சிராஸ் மீராசாஹிப் அறிவிப்பு.. ..................................................................... அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும் வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருகின்றனர். எனது அரசியல் வாழ்வை குழி தோண்டி புதைக்க முடியுமென்ற நப்பாசையில் அவர்கள் தினமும் கற்பனைக்கதைகளை சோடித்து வருகின்றனர். சமுதாய நலனில் விருப்பம் கொண்டே கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் அதனை தொடர்ந்து மேயராகினேன். இறைவனின் உதவியால் மிகக் குறுகிய காலத்தில் அரசியல் செய்து இந்த பதவியை பெற்று மக்கள் பணியாற்றி வந்தேன். மக்களால் வழங்கப்பட்ட எனது மேயர் பதவியை பறித்தெடுத்த போதும் மக்களை விட்டு நான் ஒரு போதும் ஓடவில்லை, ஒதுங்கவும் இல்லை சமூக நலனை முன்னிறுத்தியே அப்போது தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டேன். பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதி

பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்! தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. மு.காங்கிரசின் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பில் பேசுவதற்கு, மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர், ஹெலிகொப்டர் மூலம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலிருந்து மன்னார் சென்றிருந்தனர். இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித பேச்சுவார்த்தைகளையும் நடத்தாமல் நிஸாம் காரியப்பரை திருப்பியனுப்பினர். ஆயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையினை, தாம் இன்னும் இழக்கவில்லை என்றும் நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார்! -ஊடகப்பிரிவு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகளில் ஒருவரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான, காத்தான்குடியைச் சேர்ந்த அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். இவர் தலைவர் அஷ்ரபுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டதுடன், 2011 நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அரிசி

ஒப்பீட்டளவில்அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசி   காணப்படுகின்றது !   ஊடகப்பிரிவு பலநாடுகளில்இருந்துஇலங்கைக்குஇறக்குமதிசெய்யப்பட்டுவருகின்றஅரிசிக்கானஇறக்குமதிவரிகிலோவொன்றிற்கு 25 சதம்விதிக்கப்படுகின்றபோதிலும்   பாகிஸ்தானிலிருந்துவரும்அரிசிமட்டும்   கிலோவொன்றிற்கு 50 ரூபாவரிவிதிக்கப்படுகிறது . இதுஒப்பீட்டளவில்அதிகஇறக்குமதி வரிக்குஉட்பட்டதாகஉள்ளமைஎமக்குகவலையைதருகின்றதுஎனபாகிஸ்தானின்   அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கத்தின்பிரதமதலைமைநிறைவேற்று   அதிகாரிரபீக்சுலேமான்தெரிவித்தார் . கடந்தவாரம்கொழும்பு 03 இல்அமைந்துள்ளகைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சின்வளாகத்திலஅமைச்சர் ; ரிஷாட்பதியுதீனுடனானஇடம்பெற்றசந்திப்பொன்றின்போதேஅவர்இதனைதெரித்தார் . அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கத்தின்பிரதமதலைமைநிறைவேற்று   அதிகாரிரபீக்சுலேமானதொடர்ந்துகருத்துதெரிவிக்க i யில் :   உலகெங்கிலும்உள்ளபலநாடுகள்தங்கள்அரிசிஏற்றுமதியைஊக்கப்படுத்திநிறுத்துகின்றன . உலகின்ஒரேநாடானபாகிஸ்தான்மட்டுமேஅதன்அரிசிஏற்றுமதியைகட்டுப்படுத்துவதில்லை . நாங்கள்பாக்கிஸ்தானியதனியார்துறையினர் . எங்கள்நாட்டின்மொத்தஅரிசிஏற்றுமதிகளை

க‌ட்டார் நாட்டின் தேசிய‌ தின‌ம்

க‌ட்டார் நாட்டின் தேசிய‌ தின‌ம் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்ட‌லில் கொண்டாட‌ப்ப‌ட்ட‌து. இந்நிக‌ழ்வில் பிர‌த‌ம‌ அதிதியாக‌ அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா க‌ல‌ந்து கொண்டார். அத்துட‌ன் அமைச்ச‌ர் பௌசி, அமைச்ச‌ர் அகில‌ காரிய‌வ‌ச‌ம், முஜிபுர்ர‌ஹ்மான் எம்.பி, ம‌ஸ்தான் எம்.பி, உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து சிற‌ப்பித்த‌ன‌ர். 

ශ්‍රියාණි විජේවික්‍රම මැතිණියට මේ අමාත්‍යංශයෙන් රාජ්‍ය ඇමතිකම ලැබීම විශාල ශක්තියක් - අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා

ශ්‍රියාණි විජේවික්‍රම මැතිණියට මේ අමාත්‍යංශයෙන් රාජ්‍ය ඇමතිකම ලැබීම මං හිතන්නේ මට විශාල ශක්තියක් - අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා “මගේ අමාත්‍යංශයේ මට නියෝජ්‍ය ඇමති කෙනෙක්, රාජ්‍ය ඇමති කෙනෙක් නොමැතිව අවුරුද්දක් කාලයක් දැරුවා. ඒවගේම අමාත්‍යංශයේ උගත්, බුද්ධිමත් කෙනෙකු පත්කිරිම මගේ රාජ්‍ය ඇමති හැටියට වැදගත්. හේතුව පනත් සම්බන්ධයෙන් නොයෙක් අවස්ථාවලදි අපේ අමාත්‍යංශයේ කටයුතු කරනවා. එවගේම මං හිතන්නේ මේ පාර්ලිමේන්තුවේ කෙටුම්පත් වැඩිම සංඛ්‍යාවක් මේ අවුරුද්දට ඉදිරිපත් කරපු අමාත්‍යංශය මගේ අමාත්‍යංශය. ඒවගේම අභියෝග රාශියකට මුහුණ පාපු අමාත්‍යංශය. ඒනිසා ශ්‍රියාණි විජේවික්‍රම මැතිණියට මේ අමාත්‍යංශයෙන් රාජ්‍ය ඇමතිකම ලැබීම මං හිතන්නේ දේශපාලන ක්ෂේත්‍රයේ සහ ඇමතිකමක් කිරීමේ දි විශාල අත්දැකීමක් ලබනවා කියන එක මං මේ අවස්ථාවෙදි ප්‍රකාශ කරනවා. ඒවගේම පාර්ලිමේන්තුවේ වැඩිම ප්‍රශ්න ඇහුවෙත් මේ අමාත්‍යංශෙන්. ඒනිසා මට විශාල ශක්තියක්. එතුමිය මං යම් කාල පරිච්ඡේදයක් හඳුනනවා. අපි දෙන්නා එකම වෘත්තියේ ඉන්නේ. ඒනිසා මං හිතන්නේ ඉතා සුහදව මේ අමාත්‍යංශේ මං විශාල පීඩනයක් තිබ්බා විශාල වැඩකොටසක් තිබීම ගැන. ඒනිසා එතුමියට මම බලාපොරො

பாணந்துறை, எழுவிலை முன்பள்ளி

பாணந்துறை, எழுவிலை முன்பள்ளி பாலர் பாடசாலையின் 25ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த சனிக்கிழமை (16.12.2017) இப்னு மத்ரஸா மைதானத்தில் நடைபெற்றது. குறித்த பாலர் பாடசாலை ஆசிரியர்களான எப்.நிஸ்மியா மற்றும் எப்.சப்னா ஆகியோரது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களின் ஒரு தொகுதியினரை படங்களில் காணலாம்

කොළඹ මහ නගර සභා අපේක්ෂිකා දීපා එදිරිසිංහ මහත්මිය මැතිවරණ ව්‍යාපාරය ඇරඹිමට පෙර ආගමික වතාවත්වල නිරතවෙයි.

මෙවර මැතිවරණයේදී සියයට 25ක අනිවාර්ය කාන්තා නියෝජනය තහවුරු කරමින් ශ්‍රි ලංකා නිදහස් පක්ෂයේ කොළඹ දිස්ත්‍රික් සංවිධායක ධුරය ලැබූ ඊ.ඒ.පී. සමූහ ව්‍යාපාරයේ අධ්‍යක්ෂිකා, අභාවප්‍රාප්ත සෝමා එදිරිසිංහ මහත්මියගේ දියණිය දීපා එදිරිසිංහ මහත්මිය  සිය මැතිවරණ ව්‍යාපාරය ආරම්භ කිරිමට ප්‍රථම   අද පස්වරුවේ හුණුපිටිය ගංගාරාම විහාරස්ථානය වෙත පැමිණ ආශිර්වාද ලබාගත්තා. මෙම අවස්ථාවට පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්‍ය, ජනාධිපති නීතිඥ ෆයිසර් මුස්තෆා මහතා ද එක්ව සිටියා. ගංගාරාම විහාරස්ථානයේ විහාරාධිපති ගලබොඩ ඥානිස්සර නාහිමිපාණන් ප්‍රමුඛ සංඝයා වහන්සේලාගේ ආශිර්වාද ලබාගැනීමෙන් අනතුරුව පැමිණ සිටි මාධවේදීන් හමුවේ ඇය ප්‍රකාශකලේ හඩක් නොමැති කාන්තාවන් වෙනුවෙන් හඩක් නැගීමට තමන් මෙම තීරණය ගත් බවයි.    සිය මව ගමන් ගත් අඩිපාරේ තමන්ද ගමන් කිරීමට බලාපොරොත්තුවන බවත්, දේශපාලනය තුළින් තමා පෝෂණය වීම නොව, දේශපාලනය සමාජ මෙහෙවර කිරීමට යොදා ගනිමින් දුප්පත් ජනතාව පෝෂණය කිරීමට බලාපොරොත්තුවන බවයි. ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතාගේ  සහ  පළාත් පාලන අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා මහතාගේ මගපෙන්වීම යටතේ තමන් සුපිරිසිදු දේශපාලනයක

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய