அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
05,06-11-2017ம் திகதிய வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் வெளியாகிய கோடீஸ்வரன் பா.உ., கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், ரெலோ அமைப்பின் உப தலைவருமாகிய ஹென்றி மகேந்திரன் போன்றோர் குரங்கு அப்பம் பங்கிட்ட கதைபோல கல்முனை முஸ்லிம்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
கல்முனை என்பது 1886 ஏப்ரல் 03ம் திகதிய இல:1210 நிலஅளவை படத்தின்படி கல்முனையும் சாய்ந்தமருது கிழக்குமாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தின், கரைவாகு எனும் ஊரின் இரு கிராமங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. The villages Kalmunai and Shanshamarutu of Karaivaku Pattu in the district of Batticaloa Eastern Province இந்த நிலஅளவைபடம் நீர்வழிப்பாதை உள்ள காலத்தில் தயாரிக்கப்பட்டது. இதில் அப்போது கல்முனைக்குடி என்ற பெயர் கிடையாது.
நமது நாட்டின் அரச நிர்வாகம் பொது நிர்வாகம் உள்ளுராட்சி என இரண்டுவகையாக நிர்வகிக்கப்படுகின்றது.
கரைவாகு எனும் ஊரின் உள்ளுராட்சி 1892ல் சுகாதார சபையாக நிர்வகிக்கப்பட்டது 1920ல் உள்ளுர் சபையாக Local Board நிர்வகிக்கப்பட்டது 1946ல் கல்முனை பட்டினசபையானது.
பொது நிர்வாக முறையிலிருந்த வன்னிமை முறை 1946ல் மாற்றப்பட்டு இறைவரி உத்தியோகத்தர் என்ற சுனுழு முறை உருவாக்கப்பட்டது. 1973ல் இதன் காரியாலயம் கல்முனை பட்டினசபை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
1961ல் உருவான அம்பாரை மாவட்டம் மட்டக்களப்பின் தென்பகுதியில் உள்ள கரைவாகுபற்று, அக்கரைப்பற்று, பாணமைபற்று, வேகம்பற்று ஆகிய ஜந்து பற்றுகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. 1946 முதல் 1978 வரை பொது நிர்வாகம் செய்த னுசுழு முறை மாற்றப்பட்டு 1978ல் உதவி அரசாங்க அதபர் எனும் யுபுயு முறை உருவாக்கப்பட்டது.
1946ல் உள்ளுராட்சியில் கல்முனை பட்டின சபையின் நிர்வாகம் தெற்கே ஷாஹிறா வீதி, வடக்கே தாளவட்டான் வீதிவரை ஏழு வட்டாரங்கள் கல்முனை என பிரிக்கப்பட்டது. இதில் குருந்தயடியை கல்முனை 01 என்பதுபோல கல்முனைக்குடியும் கல்முனை 03 முதல் கல்முனை 07 வரை மொத்தம் 7 வட்டாரங்களில் பிரதிநிதிகள் தெரிவாகி 5 முஸ்லிம்களும், 2 தமிழர்களும் நிர்வாகம் செய்தார்கள்.
1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைச் சட்டடத்திற்கு அமைவாக 1987-12-31ல் மாவட்ட சபைகள் கலைக்கப்பட்டு 1988-01-01ல் கல்முனை பிரதேசசபை உருவாக்கப்பட்டது. அப்போது கல்முனையின் முடிசூடா மன்னனான ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களது அதிகார காலம்.
கல்முனை ஸாஹிறாவில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் சாநய்தமருதை சேர்ந்த சகோதரர்களான வை.எம்.ஹனிபாமாஸ்ட (மன்சூர் அமைச்சரின் பீ.ஆர்.ஓ), கபூர்(தற்போதைய யூ.என.பி. கணக்காளர்), றிப்போடர் ஜூனைட், வாவா மாஸ்டர், மர்ஹூம் ஜப்பார் தபாலதிபர் உட்பட 9பேர்கள் இடம் பெற்றனர். வளம் கொழிக்கும் கல்முனை பட்டினத்தடன் சாநய்தமருது இணைய தயாரா என கேட்டபோது ஏகோபித்து ஆம் என்றனர். மருதமுனை காதர் இப்றாஹீம் சேர், நற்பிட்டிமுனை கபூர் மாஸ்டர் ஆகியோரும் கல்முனையுடன் இணைந்து செயல்பட விரும்பினர்.
ஆதன்காரணமாக 1886 ல் கரைவாக என்ற நிர்வாகத்தில் இருந்து கரைவாகு தெற்கு (சாய்ந்தமருது) கிராமசபை,, கரைவாகு மத்தி (கல்முனை) பட்டினசபை, கரைவாகு மத்தி (நற்பிட்டிமுனை, சேனைக்குடி) கிராமசபை, கரைவாகு வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை) கிராமசபை என்பன ஒன்றாக்கப்பட்டு கல்முனை பிரதேசசபை உருவானது.
1953ல் கல்முனை பட்டினசபையின கட்டுமான பணிகளை தடைசெய்ய தமிழர்கள் பகிரதப் பிரயத்தனம் செய்தனர். 1956ல் கல்முனை கடற்கரைப்பள்ளி மையவாடி மதில்கட்டுதலை தடுக்க போராடினர். 1967ல் கல்முனை வாடிவீட்டை அண்டிய பிரதேசத்தில் சட்டபுர்வமாக அமைந்த 250 முஸ்லிம் குடியேற்றத்தை தீயிட்டுக் கொழுத்தி விரட்டினர்.ஒருமாதகாலம் கலவரம் நீடித்தது. இஸ்லாமாபாத் பாடசாலைக்கு இடம் எடுப்பதில் முட்டுக்கட்டை போட்டனர். 1992ல் இஸ்லாமாவாத் முஸ்லிம் மையவாடி அமைக்கவிடாது தடுத்தனர். இந்த தடைகளையெல்லாம் அப்போதைய சிங்கங்களாக வாழ்ந்த சோரம்போகாத சாணக்கிய அரசியல் தலைவர்கள் போராடி சாதித்தனர். தற்போது 100 வீதம் முஸ்லிம்கள் வாழும் கடற்கரைப்பள்ளி வீதிக்கு பெயர்வைக்க, வரவேற்பு கட்டுமானம் செய்ய முடியாமல சோரம்போய் அசிங்கங்களாக வாழ்கிறார்கள். பொதுவில் முஸ்லிம்கள் என்னசெய்தாலும் அதை தடுப்பது தமிழர்களது பிறவிக்குணம்..
முஸ்லிம்கள் கல்முனையில் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்று கூறுகின்றார்கள். ஒருவர் வசிக்கும் வீட்டில் சமையலறை, உணவறை, படுக்கை அறை, வரவேற்பறை, கழித்தல் அறை என இருப்பதுபோல ஒரு ஊரின் வியாபாரம் செய்யும் இடம் வியாபார நிலையம், விவசாயம் செய்யுமிடம் வயல், மீன் பிடிக்கமிடம் கடல், குடி இருக்கமிடம் குடியிருப்பு. இதன் காரணமாக குடியிருக்கும் இடத்தை குடியிருப்ப என்றும், வியாபாரம் செய்யும் இடத்தை வியாபார நிலையம், சந்தை என்றும், அழைக்கின்றோம். இதில் கொச்சைப்படுவதற்கு ஒன்றமில்லை. கக்குகின்ற சட்டிக்குள் காச்சபவர்களுக்கு இது புரியாது.
குல்முனை இலங்கையின் மூன்றாவது வர்த்தக மையம். குல்முனைமீது தமிழர்கள் கொண்ட காழப்பணாச்சியின் வெளிப்பாடு, கல்முனையை துவமசம் செய்ய வேண்டும் என்பதில் தமிழர்கள் கொண்ட வெறி 1985 முதல் பயங்கரவாத தாக்கதலாக அமைந்தது. 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்பின் இந்தியாவின் கூலிப்படைகளாக , பெம்மைகளாக இயங்கிய பயங்கரவாத இயக்கங்கள் கல்முனைமீது மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் தெழிவுபடுத்துகின்றன.
1986.08.10, 1987 செப்டம்பர், 1987 டிசம்பர், 1988 மார்ச், 1989 ஏப்ரல், 1989 மே என சுமார் ஆறுதரம் பயங்கரவாத தாக்குதல்கள.; மேற்கொள்ளப்பட்டது. 1990ல் புலிகள் முஸ்லிம் தனவந்தர்களை சுற்றிவளைத்து பிடித்து கப்பம்கேட்டனர்.
1987ல் ரெலோ எனும் அப்போதைய பயங்கரவாத இயக்கத்தின் கல்முனை பொறுப்பாளர் ஹென்றி மகேந்திரன் கல்முனை பிரதான வீதியில் பஸ்நிலையத்திற்கு முன் அமைந்த ரெலோ காரியாலயத்திலிருந்து ஆயுதத்துடன் வந்து, மருதமுனையிலிருந்து கல்முனை நோக்கி வந்த மு.கா. தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களை ஆயுதமுனையில் காரைவிட்டு இறங்கச் சொன்னதும் அவரை இறந்கவிடாது நான் இறங்கிச்சென்று ஹென்றியுடன் வாதிட்டவன் என்ற வகையில் நான் அவர்களை நன்கு புரிந்தவன்.
1987ல் தமிழ் முஸ்லிம் உறவின் பாலமாக இருந்த அண்ணன் வேல்முருகு அவர்களை சுட்டுக் கொன்று சவத்தை கடற்கரைப்பள்ளி வீதிக்கு அருகாமையில் போட்டு தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டிய இயக்கத்தினர் கூறுகிறார்கள் கல்முனை தமிழர் வசமாகிவிடுமென்ற இனவாதம் வேண்டாமென்று. ஆடுநனயிதென்று ஓநாய் அழுதகதையாக உள்ளது தம்பி ஹென்றியின் கதை.
ஆண்ட பரம்பரை மீண்டமொரு முறை ஆள நினைப்பதில் தவறென்ன? என்று தமிழீழம் கேட்டதுபோல 1892ல் சுகாதார சபையாக இருந்தது முதல் 1987 வரை தனியாக ஒரு செல்வம் கொழிக்கம் பட்டின சபையாக இருந்த வடக்கே தாளவட்டான வீதி, தெற்கே ஸாஹிறா வீதி வரையான கல்முனைப் பட்டினத்தை கல்முனை முஸ்லிம்கள் இனவாதமற்ற தமிழ் தந்தைக்கும், தமிழ் தாய்க்கும் பிறந்த தூய தமிழனுடன் சேர்ந்து ஆள்வதில், அதை கோரிக்கையாக வைப்பதில் என்ன தவறு இருக்கின்றது.
1987 கலவரத்தின் பின் எனது ஆசிரியர் புலவர்மணி பெரியதமிபி பிள்ளையின் மகன் விஜயரெட்னம் சேர் அவர்கள் கல்முனை பிரதான வீதியில் பெட்டி படக்கைகளை பைசிகலில் வைத்து தள்க்கொண்டு சென்றர். அவரை கண்ட நான் சேர் என்ன இது என்று அன்பாக கேட்டேன். கீழ்சாதிகள் இண உறவுகளை சீரழித்து நிம்மதியை கெடுத்துவிட்டர்கள் நான் எனது தாய்வீட்டுக்கு மண்டுருக்கு போகிறேன் என்றார்.
அன்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வெறுத்து விடுதலைப் புலிகள் காட்டுக்குள் சென்றதும், இந்திய இராணுவத்தின் தயவில் தமிழ் கிராமங்களில் காரியாலயங்களை அமைத்து இயங்கிய ரெலோ, ஈ.பி.ஆர்.எல.எப்., ஈ.என்.டி.எல.எப்., புளட் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தமிழ் மக்களது ஆதரவை பெறுவதற்காக விதைத்த எல்லை சண்டைகள் நிர்வாக சண்டைகளை உருவாக்கி புலி ஆதரவாளர்களாக இருந்த அப்பாவி தமிழர்களை மூளைச்சலவை செய்து தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசியலை செய்ய மேற்கொண்ட கைங்கரியங்கள்தான் இந்த இனப்பூசல்களின் உருவாக்கம். தாங்கள் விரும்பியவாறு தேசதுரோக கோட்பாடுகளை உருவாக்கி கூப்பாடுகள் போட்டு அதை அடையலாம் என்றால் அது ஒருபோதும் நிறைவேறாது.
கல்முனை மூவினத்திற்கும் சொந்தமான பட்டினம். அதை சிதைக்க யாருக்கும் இடம் கொடுக்க முடியாது. கல்முனையில் 1912 முதல் முஸ்லிம்களும், சிங்களவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு காலத்தில் முனையில் சிஙகளவர்களது வாடிகள் இருந்தன. அம்பலத்தடி கோயிலடியில் இருந்த தறமடுவ, அறுனோலிசின் மதுக்கடை, வெலிகம் ஹோட்டல், அம்மன் கோயில் வீதியில் வாழும் சிங்கள் தமிழ் கலப்பு குடும்பங்கள் இவைகள் ஹென்றி மகேந்திரனுக்கு தெரியாத விடயங்களல்ல.
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள் 7 உறுப்பினர்களை கொண்ட மு.கா. வுக்கு முதலமைச்சரை கொடுத்ததாக எழதியுள்ளார்கள். வடகிழக்கு இணைப்பக்கு தமிழர்கள் செய்த தந்திரம்தான் அது எஎன்பது ஒரு சிறுபிள்ளைக்கம் தெரிந்த உண்மை. கிழக்கு மாகாண சபை கலைவதற்கு முன் வடகிழக்கு இணைப்பு பற்றி பேசிய ஹக்கீம், சபை கலைந்தபின் சற்று நிதானித்து பேசுவதன்மூலம் புரிகிறது. முஸ்லிம் முதலமைச்சர் இருந்தும் செய்ததுதான் என்ன? கேவலம் 100 வீதம் முஸ்லிம்கள் வாழும் கடற்கரைப்பள்ளி வீதிக்கு பெயர்வைக்க வக்கில்லாத முதலமைச்சரும், மு.கா.கட்சியும், உறுப்பினர்களும். வெறுங்கை முழமளக்குமா?
மாடு வாலை கிழப்பும்போது எங்களுக்கு தெரியும் பேலவா, மறிக்கா என்று. எதிரி நெரங்கினால் கவனமாக இருக்கவேண்டும். ஆடு நனயிதென்ற ஓநாய் அழுவதுபோல சாநய்தமருதுக்கு நீங்கள் வக்கலாத்து வாங்கும்போது எங்களுக்கு தெரியும் உங்கள் உள்நோக்கம்.
1949ல் மர்ஹூம் எம்.எஸ்.காரியப்பர் பா.உ.வாக இருந்தகாலம்முதல் எம.சி.அஹமது, ஏ.ஆர்.மன்சூர், அஸ்ரப் வரை சகலரது நிதி ஒதுக்கிடு;டிலும், முயற்சியிலும் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக கல்முனை பட்டினத்திலுள்ள சகல அரச கட்டிடங்களையும் கொண்டுவந்தார்கள். எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் இதை செய்ய வில்லை.
தமிழர்கள் போராட்டம் எடின்ற பெயரில் றாண்ஸ் போமர்களை தகர்த்து ஊரை இருட்டாக்கியதும், கட்டிடங்களை உடைத்ததும், குண்டவைத்து தகர்த்தும், அதிகாரிகளை குறிப்பாக முஸ்லிம் அதிகாரிகளை சுட்டுக் கொண்றதும்தான் மறைக்க முடியாத உண்மைகள்.
எங்கள் முஸ்லிம் பிரதிநிதிகள் அபிவிருத்தி செய்த பகுதிகளை விட்டு விட்டு எங்களை ஓரம்கட்ட தமிழர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் தவிடுபொடியாக்கப்படும். நீங்கள் எங்களை சீண்டாதிருந்தல் ஈழம் பெற்றிருப்பீர்கள். சுமார் 800 முஸ்லிம் இழைஞர்கள் அப்போது தமிழ் இயக்கங்களில் இருந்தனர். நீங்கள் எப்போது எங்களை சீண்டிநீர்களோ அப்பொது உங்கள் போராட்டம் தோற்றது.
கல்முனையில் ஒரு பிரதேச செயலகத்தில் ஒன்றாக வாழ முடியாது, ஒரு மிருக வைத்திய கந்தோரில் ஒன்றாக வாழ முடியாது., ஒரு கூட்டுறவு கடையில், சுகாதார காரியாலயத்தில், கல்வி காரியாலயத்தில் ஒன்றாக வாழ முடியாது வெட்கம், ரோசம் இருந்தால் இனவாதம் பேசும் கீழ்சாதி தமிழர்களது போக்கை கண்டிக்காமல் சம்சமந்தன் ஜயா, சுமேந்திரன் போன்றோர் வடகிழக்கு இணைப்பக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கவேண்டும்மென்று கூறவார்களா?
கடந்த 30 வருட பயங்கரவாத காலத்தில் ஒரு வெடிச்சத்தத்தைதானம் கேட்காத ஹக்கீம் எதையும்பேசலாம். இரு ஊருக்களுக்குள் எழுந்த பிரச்சினையை சுமூகமாக தீhக்கமுடியாமல் கல்லில் பேண்ட பூனைபேல முழிக்கும் ஹக்கீமால் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ் தலைவர்கள் அவரை நம்புவது மண்குதிரை நம்பிய கதையாகதான் அமையும். முஸ்லிம்கள் வடகிழக்கு தமிழர்களுடன் வாழந்து பழகியவர்கள். அவர்களிடம் எந்த புச்சாண்டியும் பலிக்காது.
1987க்கு முன் கல்முனை பட்டினம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இருக்க, ஏனைய மூன்று சபைகளையும் வேறாக பிரிப்பதே கல்முனை முஸ்லிம்களின் தாகம்.
நஸீர் ஹாஜி
Comments
Post a comment