Skip to main content

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)
Wissenstest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!!

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே..
Sehr geehrte Tamilen in der Schweiz..

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, இரண்டாது தடவையாக, எதிர்வரும் 28.01.2018 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுத்திறன் போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, 03.02.2018 அன்று சூரிச் மாநிலத்தில் (வரசித்தி மஹால் மண்டபத்தில்) நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன், பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

Punguthuthivu Ondriam Schweiz wird am 28.01.2018 einen Wissenstest führen, für alle tamilische Kinder, die in der Schweiz leben. ** Der oder die beste Schüler/in erhielt schlussendlich einen Preis, natürlich bekommen alle teilnehmende Kinder auch einen kleinen Preis. ** Die Preise bekommen die Schülern in Punguthuthivu Ondriam Program die am 03.02.2018 (Zürich) stattfinden wird.

சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து, பங்குபற்ற வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

(Wir bitten die Eltern, den Kindern motivation zu geben und an diesem Wissenstest teilzunehmen.)

**** உங்கள் கவனத்திற்கு ***:- Für eure Info..

****பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு முதல் ஆறாம் ஆண்டுப்பிரிவு வரை உள்ள, “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுத்திறன் போட்டி”… (Kindergarten Bis Sechste Klasse… für alle tamilische Kinder)

விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 20.12.2017 க்கு முன்பாக, கீழ்க்காணும் விலாசத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய விலாசம்..:
ASSP, PostFach -357,  3414 OBERBURG.

***போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு, அதாவது 28.01.2018 காலை 08.30 மணிக்கு ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும்.
Der Wissenstest wird am 28.01.2018 um 08.30 Uhr starten.

***போட்டிகள் எதிர்வரும் 28.01.2018 காலை 08.30 மணிக்கு Bern, Kirchberg என்ற இடத்திலுள்ள மண்டபத்தில் நடைபெறும். Es findet am 28.01.2018 um 08.30 Uhr statt..
** விலாசம்.. Adresse: **
Gemeindesaal
Dammweg 9
3422 Alchenflüh (Kirchberg)

*** தொடர்புகட்கு:-
Für weitere Fragen stehen ihnen zur Verfügung:
077.9485214, 078.8518748, 079.9373289, 079.5063194

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s  Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of the   London based Global Peace Institute (GPI)   which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI  Founder President Nawaz Rajabdeen’s  contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI  Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to  promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” sa

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் ! சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை !! நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் !!! ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் !!!! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ