Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

පොදු රාජ්‍ය මණ්ඩලීය පළාත් පාලන සමුළුව 2017 මෝල්ටාවේ දී අද 21.11.2017 ඇරඹේ.වසර දෙකකට වරක් පැවැත්වෙන  පොදු රාජ්‍ය මණ්ඩලීය පළාත් පාලන සමුළුව අද දින මෝල්ටාවේ වැලමා නුවර දී  ඇරඹීමට නියමිත වේ. අනාගතය වෙනුවෙන් සැලසුම් කරමු.  තේමාව යටතේ පොදු රාජ්‍ය මණ්ඩලීය රටවල් නියෝජනය කරනු ලබන රටවල පළාත් පාලන විෂය ක්ෂේත්‍රය නියෝජනය කරමින්  දේශපාලඥයන් විද්වතුන්  රැසක් සහභාගීවන  මෙම වැඩමුළුව සදහා පළාත් පාලන සහ පළාත් සභා අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා මැතිතුමා  ඇතුළු ප්‍රධාන ධූත පිරිසක්  ශ්‍රී ලංකාව නියෝජනය කරමින් සහභාගී වේ.
මෙම සමුළුව දින පුරා 4ක් තිස්සේ පැවැත්වීමට නියමිත මෙම සමුළුවේ දී අනාගත පළාත් පාලන ක්ෂේත්‍රය තුලින් වඩාත් ඵලදායී මහජන සේවාවක් විධිමත්ව ගෙන යා හැකි  සැලසුම්  ක්‍රමවේ ද පිළිබද මෙහි දී මෙහි දී සාකච්ඡා කිරීමට  නියමිත වේ.  අද දින සමාරම්භක  උත්සවය පැවැත්වීමට නියමිත අතර ඒ සදහා  එරට ප්‍රධාන  පෙලේ දේශපාලඥයින් සමග පොදු රාජ්‍ය මණ්ඩලීය මහ ලේකම් පැට්‍රීෂිය ස්කොට්ලන්ඩ් සහභාගී වේ. පළාත් පාලන සහ පළාත් සභා අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා මැතිතුමන් ද අද දින එම සභාව ඇමතීමට නියමිත වේ. විශේෂයෙන් ඉදිරි පළාත් පාලන මැතිවරණයේ දී  කාන්තා නියෝජනය වැඩි කිරීමට හැකිවීම පිළිබදව එම සමුළුවට සහභාගීවන දේශපාලඥයන් විද්වතුන් සමග  අදහස් හුවමාරු කර ගැනීමට  නියමිත වේ.
මෙම ප්‍රවෘත්තිය ඔබ මාධ්‍ය ආයතනයෙන් වාර්තා කරන ලෙස ඉල්ලා සිටින අතරඊට ලැබෙන සහය අගයකොට සලකමි.


காமென்வெல்த் (CHOGM) மாநாடு இன்று 21.11.2017 மோல்ட்டாவில் ஆரம்பம்

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடாத்தப்படும் உள்ளூராட்சி மன்ற மாநாடு இன்று மோல்டாவின் வெலாமாவில் ஆரம்பமாகியது, "எதிர்காலத்திற்கான திட்டங்களை திட்டமிடுவோம்" எனும் தொனிப்பொருளில் குறித்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்கள் சார்பில் கல்வியியலாளர்கள் அரசியல் பிரதிநிதிகள்வளவாளர்கள் பலர் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில்  இலங்கை சார்பில்  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பயிஸர் முஸ்தபா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாடு தொடராக நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளதுஇதன் போது எதிர்காலத்தின் துறை சார் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களுக்கு சேவைகளை வழங்கும் பொருட்டிலான மிக முக்கிய கருத்தாடல்கள் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன.

இன்று ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இது நதொடர்பில் அந்தந்த நாடுகளின் பிரதான அரசியல் காட்சிகளை சேர்ந்த தலைவர்களும் காமென்வெல்த் நாடுகளின் பொதுச்செயலாளர் பெட்ரீசிய ஸ்காட்லாந்து கலந்து கொள்ள உள்ளார்.

அமைச்சர் பயிஸர் முஸ்தபா இந்த மாநாட்டு கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்குறிப்பாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பாக மாநாட்டில் கலந்து கொள்கின்றவர்களை தெளிவூட்டவுள்ளார். 

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச