BREAKING NEWS

வடக்கு, கிழக்கைபலாத்காரமாகஇணைக்கஅனுமதிக்கமுடியாது


ஒருசிலரைதிருப்திப்படுத்துவதற்காகவடக்கு, கிழக்கைபலாத்காரமாகஇணைக்கஅனுமதிக்கமுடியாது.
கொழும்புநூல்வெளியீட்டுவிழாவில்ரிஷாட்திட்டவட்டம்.
-         சுஐப்எம்காசிம்
வடக்குக்கிழக்குஇணைப்புத்தொடர்பில்அங்குவாழும்ஒருசாரார்இணைப்பைவிரும்பாவிட்டால்பலாத்காரமாகஅதனைஒருபோதும்செய்யஅனுமதிக்கமுடியாதெனவும்வெறுமனேசுயநலத்துக்காகவோ, சிலரைத்திருப்திப்படுத்துவதற்காகவோசந்தர்ப்பவாதத்துக்காகவோமேற்கொள்ளும்அரசியல்சமூகத்திற்குஏற்புடையதல்லஎனவும்அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸின்தலைவரும்அமைச்சருமானரிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.
சிரேஷ்டஉரைபெயர்ப்பாளரும், சமூகவியல்ஆய்வாளருமானஎம்எம்ராஸிக்எழுதியஹெம்மாத்தகமைமுஸ்லிம்களின்வரலாறுஎன்றநூலின்வெளியீட்டுவிழாமருதானைமாளிகாகந்தைஅஷ்ஷபாப்கேட்போர்கூடத்தில்இன்று (16) மாலைஇடம்பெற்றபோதுபிரதமஅதிதியாகஅமைச்சர்கலந்துகொண்டுஉரையாற்றினார்.
முஸ்லிம்மீடியாபோரத்தின்தலைவர்என்எம்அமீன்தலைமையில்இடம்பெற்றஇந்நிகழ்வில்கௌரவஅதிதியாகஇராஜாங்கஅமைச்சர்பௌசிபங்கேற்றார்.
இந்தநிகழ்வில்பேராசிரியர் ஜேஹுஸைன்இஸ்மாயில்நூல்திறனாய்வையும்ஜம்இய்யதுல்உலமாவில்உதவிச்செயாலாளர்மௌலவிஎம்எஸ்எம்தாஸிம்விஷேடஉரையையும்நிகழ்த்தினர். நூலின்முதற்பிரதியைபுரவலர்ஹாஷிம்உமர்பெற்றுக்கொண்டார்.
இங்குமேலும்உரையாற்றியஅமைச்சர்கூறியதாவது,
1987 ஆம்ஆண்டுஇலங்கைஇந்தியஒப்பந்தத்தில்,இரவோடிரவாகஎவருக்கும்தெரியாமல்வடக்கும், கிழக்கும்இணைக்கப்பட்டது. அப்போதுமர்ஹூம்எம்எச்எம்அஷ்ரப், தவறுநிகழ்ந்துவிட்டதுஎன்றார்.எனினும்அன்னார்அந்தப்பிரதேசத்தில்வாழும்முஸ்லிம்களின்அபிலாஷைகள்தொடர்பில்சிலமுடிவுகளைமேற்கொள்ளநிர்ப்பந்திக்கப்பட்டார்மர்ஹூம்அஷ்ரபின்எண்ணப்பாடுகள்இன்றுதிரிபுபடுத்தப்படுகின்றன. இன்றுசிலஅரசியல்வாதிகள்அதைச்செய்தால்இதைத்தாருங்கள்எனக்கேட்பதுஎந்தவகையிலும்நியாயமாகாது.
1200 வருடங்களுக்குமேற்பட்டமுஸ்லிம்சமூகத்தின்வரலாறுகள்தொகுக்கப்படவேண்டும், அவைபதியப்படவேண்டும். அவ்வாறானதேவைதற்போதுஎழுந்திருக்கின்றது.
வரலாறுகளைஆய்வுக்காகவும்பட்டப்படிப்புக்காகவும்எழுதிவிட்டுஅவற்றைநூலகங்களிலும், ஆவணக்காப்பகங்கங்களிலும்அடுக்கிவைப்பதில்எத்தகையபலனும்இல்லை.
முஸ்லிம்களின்வரலாற்றுப்பதிவுகள்ஜனரஞ்சகப்படுத்தப்படவேண்டும். மக்கள்மயப்படுத்தப்பட்டுஒவ்வொருவரினதும்உள்ளங்களிலும்சென்றடையவேண்டியதேவைப்பாடுகள்இன்றுவெகுவாகஎழுந்துள்ளன.
நூலாசிரியர்களையும், ஆய்வாளர்களையும்ஊக்குவித்துஅவர்களுக்குஉதவவேண்டியதுதனவந்தர்களின்கடமையாகின்றது.
இஸ்லாமியமார்க்கத்தையும்அதனைப்பின்பற்றும்முஸ்லிம்உம்மத்துக்களையும்தப்பானபாதையில், தவறானகண்ணோட்டத்தில்பார்க்கும்நிலையைநாங்கள்இல்லாமலாக்கவேண்டும். ஒருசிலர்விடும்தவறுகளால்எமதுசமூகத்தைபிழையாகப்பார்க்கும்பார்வையைநாம்போக்குவதற்கானவேலைத்திட்டங்களைமுன்னெடுக்கவேண்டியதுஅவசியமானது.
முஸ்லிம்சமூகம்ஆயுதம்ஏந்தாதஒருசமூகம். தென்னிலங்கையில்சிங்களவர்களுடன்இணைந்துவாழ்ந்துவருகின்றபோதும்அந்தச்சமூகத்தைச்சார்ந்தஇளைஞர்கள்ஆயுதம்ஏந்தியபோதுஅவர்களுக்குநாம்ஒத்துழைப்புவழங்கவில்லை. அதேபோன்றுவடக்கிலேஒரேமொழிபேசும்தமிழ்ச்சமூகத்திலுள்ளஇளைஞர்கள்ஆயுதம்தூக்கியபோதுநாம்உடந்தையாகஇருக்கவில்லை.
இறைமையையும், நாட்டின்ஒருமைப்பாட்டையும்பேணிக்காத்தஒரேகாரணத்துக்காகவடக்கிலேமுஸ்லிம்களில்ஒருஇலட்சம்பேர்விரட்டப்பட்டனர். தொழுகையில்ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதுகூடஅவர்கள்அநியாயமாகசுட்டுக்கொல்லப்பட்டவரலாறுஇன்றுநமதுமனக்கண்முன்னேவந்துநிற்கின்றது.
இலங்கையிலேஒரேஒருமுஸ்லிம்அரசாங்கஅதிபராகஇருந்தமர்ஹூம்மக்பூல்ஆயுததாரிகளினால்கடத்தப்பட்டுசுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வாறுமுஸ்லிம்சமூகம்கருவறுக்கப்பட்டபலவரலாறுகள்இருக்கின்றன.
அதேபோன்றுசிங்களசமூகத்தைச்சார்ந்தஇனவாதிகள்எம்மைப்பற்றியபிழையானவேலைத்திட்டங்களைமுன்னெடுத்துஎமதுசமூகத்தைதினமும்கொச்சைப்படுத்திவருகின்றனர்.இந்தநல்லாட்சிஅரசாங்கத்தைகொண்டுவந்தமுஸ்லிம்சமூகம்தினமும்கொச்சைப்படுத்தப்படுகின்றன.
டாக்டர்டிபிஜாயாமுதல்மர்ஹூம்அஷ்ரப்வரையிலானசமூகத்தலைவர்களின்வரலாறுகள்தொகுக்கப்படவேண்டும். இந்தப்பதிவுகளும்ஆவணங்களும்எதிர்காலமுஸ்லிம்சமூகத்தின்வரலாற்றுப்பொக்கிஷங்களாககாட்சிப்படுத்தப்படவேண்டும்.
அண்மையில்நம்மைவிட்டுமறைந்துபோனமர்ஹூம் எச்எம்அஸ்வர்வரலாறுகளைமிகவும்தெளிவாகத்தெரிந்துவைத்திருந்தவர். அதுமட்டுமன்றிஅவர்அமைச்சராகஇருந்தகாலப்பகுதியில்பல்வேறுகிராமங்களின்வரலாறுகளைநூலுருவாக்கஉதவியவர்.

ஓய்வுபெற்றபாராளுமன்றசிரேஷ்டஉரைபெயர்ப்பாளர்எம்எம்ராஸிக்அமைதியானவர், சமூகம்சார்ந்தவிடயங்களில்ஆழமானகருத்துக்களைக்கொண்டவர், அவரதுஎழுத்துப்பணிதொடரவேண்டுமெனநாம்பிரார்த்திக்கவேண்டும்எனவும்அமைச்சர்தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar