BREAKING NEWS

முஸ்லிம்நாடுகள்தட்டிக்கேட்குமெனநினைப்பதுமடைமைத்தனம்''
'றோகிங்யோநல்லபடிப்பினையெனஅமைச்சர்ரிஷாட்திஹாரியில்தெரிவிப்பு'
சுஐப்எம். காசிம்
இலங்கைமுஸ்லிம்களுக்குஇன்னல்களும், பிரச்சினைகளும்ஏற்படும்போது, அரபுவுலகநாடுகளும், முஸ்லிம்நாடுகளும்கைகொடுத்துஉதவுமென்றுநாம்நம்பிக்கைகொண்டிருப்பதுமடைமைத்தனமானதெனவும், றோகிங்யோமுஸ்லிம்களின்அவலங்கள்நமக்குநல்லபடிப்பினையாகஅமைந்துள்ளதெனவும், அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸின்தலைவரும், வர்த்தககைத்தொழில்அமைச்சருமானரிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.
திஹாரியஈமானியஅரபுக்கல்லூரியின்பட்டமளிப்புவிழாநேற்றுகாலை (15.10.2017) திஹாரியில்இடம்பெற்றபோதுபிரதமஅதிதியாககலந்துகொண்டஅமைச்சர்பட்டம்பெறும்மாணவர்களுக்குசான்றிதழ்களையும்நினைவுச்சின்னங்களையும்வழங்கினார்.
அரபுக்கல்லூரிஅதிபர்மௌலவிஎன்.எல். நிஸ்தார் (இஹ்ஷானி) தலைமையில்இடம்பெற்றஇந்தநிகழ்வில்அமைச்சர்உரையாற்றும்போதுகூறியதாவது, முஸ்லிம்நாடுகள்வளமாகவும், பலமாகவும்இருக்கின்றஅதேவேளை, உலகநாடுகளில்சிறுபான்மையாகவாழும்நமதுசமூகத்தவர்களுக்கு, பிரச்சினைகள்ஏற்படும்போதுஅவர்கள்தட்டிக்கேட்பார்கள்என்றுஎவரும்எதிர்பார்க்கவேண்டாம். அவ்வாறானஆளுமையும், துணிவும்இந்தநாடுகளுக்குஇருந்திருந்தால், றோஹிங்யோவில்குத்தப்பட்டும், குதறப்பட்டும், குற்றுயிராகஅகதிகளாகவிரட்டிஅடிக்கப்பட்டுகொண்டிருக்கும்முஸ்லிம்களுக்குஎன்றோ, விடிவுகிடைத்திருக்கும்
அமெரிக்கா, இஸ்ரேல்போன்றசதிகாரர்களின்ஆலோசனைகளுடன்இன்றுஉலகமெல்லாம்அழிவுகள்நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம்நாடுகளுக்கிடையேதிட்டமிட்டுபிளவுகளும், பிரிவினைகளும்உருவாக்கப்பட்டுவருகின்றன. அதேபோன்றுஒரேநாட்டுக்குள்ளேபிரச்சினைகள்உருவாக்கப்பட்டுசமூகங்களைமோதவிடும்மிகப்பெரியகைங்கரியம்இன்றுஇடம்பெற்றுவருகின்றது.
இந்தவகையில், இலங்கைமுஸ்லிம்களாகியநாம்மிகவும்கவனமாகவும், நிதானமாகவும்நடந்துகொள்ளவேண்டும். மார்க்கரீதியிலோகொள்கைரீதியிலோபிளவுண்டுநமதுஒற்றுமைக்குநாமேவேட்டுவைத்துநமக்கிடையேமோதிக்கொள்வதைதவிர்த்துக்கொள்ளவேண்டும். சமூதாயஒற்றுமையைகுலைக்கஎவரும்துணையோககூடாது.
சமூகம்சார்ந்தபல்வேறுகட்சிகள்அரசியல்செய்கின்றபோதும்சமூதாயத்திற்குபிரச்சினைஎன்றுவரும்போது, அவர்கள்தமதுபேதங்களைமறந்துஒன்றுபட்டுசெயலாற்றியிருப்பதுகடந்தகாலவரலாறு. தற்போதும்அவ்வாறுதான்செயல்படுகின்றனர்.  இலங்கைப்பிரஜைஒருவர்எந்தக்கட்சியிலும்உறுப்புரிமைகொண்டிருக்கலாம், எவருக்கும்வாக்களிக்கலாம், தான்விரும்பியஎவருக்கேனும்பிரச்சாரம்செய்யமுடியும். ஒருவரின்வாக்குரிமைஉட்படஅடிப்படைஉரிமைகளில்கைவைக்கஎந்தச்சட்டத்திலும்இடமில்லை. அரசியலமைப்புசட்டத்தில்இதுதெளிவாககூறப்பட்டுள்ளது.
நல்லாட்சிஅரசாங்கத்தைஉருவாக்குவதற்குநமதுசமூகம்பாரியபங்களிப்பைநல்கியுள்ளது. உலமாக்கள்கல்விமான்கள், தாய்மார்கள், பெட்டிக்கடைவியாபாரிகள், தேநீர்க்கடைவியாபாரிகள், நாட்டாண்மைஎன்றபேதங்களின்றி, எல்லோரும்ஒன்றுபட்டுகடந்தஆட்சியைமாற்றுவதற்குதமதுமுழுநேரபங்களிப்பையும்நல்கிமாற்றத்தைஉருவாக்கியதைஎவரும்இலகுவில்மறந்துவிடமுடியாது.
அதுமட்டுமன்றி, சொத்துக்கள், பணம்மற்றும்நேரகாலம்பாராமல்அனைத்தையும்நாம்செலவழித்திருக்கின்றோம். தேர்தலுக்குஆறுமாதங்களுக்குமுன்னர்ஆட்சிக்குவருவோம்எனகனவிலும்நினைத்திராதஇப்போதையஆளுங்கட்சிக்காரர்கள்ஆட்சிக்கட்டிலுக்குவருவதற்குநாம்வழங்கியபங்களிப்பைஅவர்கள்கொச்சைப்படுத்தக்கூடாது.
எனினும், இரண்டுவருடகாலமாகஆட்சியாளர்களின்நடவடிக்கையில்முஸ்லிம்சமூகத்திற்குகுறிப்பிடத்தக்கநன்மைகள்கிடைக்காமைவேதனையளிக்கின்றது. இருந்தபோதும்நாம்அனைவரும்இணைந்து, இத்தனைகஷ்டங்களுக்குமத்தியில்கொண்டுவந்தஇந்தஆட்சியைபுரட்டவேண்டுமெனவும்ஆட்சியிலிருந்துநாம்வெளியேறவேண்டுமென்றும்; நம்மில்சிலர்குரல்எழுப்புவதைகாணக்கூடியதாகஇருக்கின்றது. இந்தக்கோரிக்கைசமூகத்திற்குஎத்தகையபயனைஅளிக்கும்என்பதைநாம்சிந்திப்பதற்கும்கடமைபட்டிருக்கின்றோம்.
அரசியலமைப்புமாற்றத்தைக்கொண்டுவரவேண்டுமென்றுதுடியாய்த்துடிக்கும்இந்தஅரசுசகலசமூகத்தவருக்கும்பாரபட்சமின்றிசெயற்படவேண்டும்எனநாம்வலியுறுத்துகின்றோம்.
மத்ராசாக்களின்வளர்ச்சியைநாம்குறைவாகவோ, குறையாகவோஎடைபோடக்கூடாது. அவற்றின்வளர்ச்சியும்உலமாக்களின்எண்ணிக்கைஅதிகரிப்பும்அவர்களதுநல்லசெயற்பாடுகளும்இஸ்லாமியர்களின்மத்தியிலிருந்தபலமூடநம்பிக்கைகளைதகர்த்துள்ளது. இஸ்லாமியவிரோதசெயற்பாடுகளைஇல்லாமலாக்கியுள்ளது. மொத்தத்தில்நமதுசமூகத்தில்கடந்தகாலங்களுடன்ஒப்பிடும்போதுபாரியமாற்றத்தைஉணருகின்றோம்உலமாக்கள்வெறுமனே, மார்க்கபிரசங்கிகளாகவும்வழிகாட்டுபவர்களாகவும், போதனைசெய்பவர்களாகவும்இருக்கவேண்டுமென்றநிலைமாறிஅவர்கள்துறைசார்விடயங்களில்நிபுணத்துவம்பெறுவதுகாலத்தின்கட்டாயமாகும். இதுவேசமூகத்திற்குமிகவும்ஆரோக்கியமானநன்மைகளைஏற்படுத்துமெனஉறுதியாகநம்புகின்றோம். இவ்வாறுஅமைச்சர்தெரிவித்தார்.
இந்தநிகழ்வில்தொழில்அதிபர்முஸ்லிம்ஹாஜியார்உட்படகல்விமான்கள், வைத்தியர்கள், தர்மகர்த்தாக்கள்எனபலர்கலந்துகொண்டனர்.
Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar