கடவத்தை - கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் ஆரம்பம்( மினுவாங்கொடை நிருபர் )

   அதிவேக நெடுஞ்சாலைக்கு மேலாகச் செல்லும் மற்றுமொரு அதிவேக நெடுஞ்சாலை, கடவத்தை - கெரவலப்பிட்டி பாதையில் ( ராகம - கொழும்பு பிரதான வீதிக்கு மேலாக )  தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. 
   இந்த அதிவேக நெடுஞ்சாலை, 5 மேம்பாலங்களைக் கொண்டுள்ளதுடன், 4 வாகன ஓடு பாதைகளையும் கொண்டுள்ளது. 
   அரச வங்கியின் கடனுதவி மற்றும் சீன அரசாங்கத்தின் கடனுதவித்திட்டத்தின் கீழ், 9.6 கிலோ மீற்றர் நீளமுடையதாக மேற்கொள்ளப்படும் இந்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் செயற்திட்டத்திற்கான மொத்தச் செலவு 77.7 பில்லியன் ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்