ர‌ணில் அர‌சு ஆத‌ர‌வு இன‌வாதிக‌ளின் காட்டுமிராண்டித்த‌ன‌ம்

இல‌ங்கையில் அடைக்க‌ல‌ம் கோரி த‌ஞ்ச‌ம‌டைந்த‌ ப‌ர்மா முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ ர‌ணில் அர‌சு ஆத‌ர‌வு இன‌வாதிக‌ளின் காட்டுமிராண்டித்த‌ன‌ம் க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும். அத்துட‌ன் பெண்க‌ள், சிறுவ‌ர்க‌ள் கொண்ட‌ குடும்ப‌ங்க‌ளை ப‌ய‌ங்கர‌வாதிக‌ள் என‌ பிக்கு ஒருவ‌ர் சொல்வ‌து மிக‌ மோச‌மான‌ ம‌னித‌ உரிமை மீற‌லாகும்.
இந்த‌ நாட்டில் ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம் உள்ள‌து. நாட்டில் ச‌ட்ட‌த்துக்கு முர‌ணாக‌ யாரும் இருந்தால் அவ‌ர்க‌ளுக்கெதிராக‌ பொலிசார் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முடியும். அத‌ற்கு மாறாக‌ பொலிசார் பார்த்து நிற்க‌ பொது ம‌க்க‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ அனும‌திப்ப‌து நாட்டுக்கு அவ‌ப்பெய‌ரை த‌ருவ‌தாகும்.
ஆக‌வே இத்த‌கைய‌ அத்துமீற‌ல்க‌ளை செய்தோரை அர‌சு கைது செய்து ச‌ட்ட‌த்தின் முன்நிறுத்துவ‌தே ந‌ல்லாட்சிக்கு ந‌ல்ல‌து.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
- உல‌மா க‌ட்சி

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்