BREAKING NEWS

பாராளுமன்றத்தில்உண்மையில்நடந்ததுஎன்ன? விபரிக்கின்றார் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

பாராளுமன்றத்தில்உண்மையில்நடந்ததுஎன்ன?
விபரிக்கின்றார் சட்டத்தரணிருஷ்தி ஹபீப்
-சுஐப்எம்காசிம்
மாகாணசபைகள்தேர்தல்திருத்தச்சட்டமூலத்தைஎதிர்ப்பதென்றநிலைப்பாட்டில்அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்தலைவர்அமைச்சர்ரிஷாட்பதியுதீன்இறுதிவரைஉறுதியாகவிருந்தார்.எனினும்சட்டமூலத்தைஎதிர்த்துவாக்களிப்பதாகஉறுதியளித்தோர்இறுதிநேரத்தில்தமதுநிலைப்பாட்டிலிருந்துபின்வாங்கினர். இதனால்அந்தத்திருத்தத்தில்முஸ்லிம்மற்றும்மலையகமக்களுக்குஓரளவேனும்பாதுகாப்பையும்பிரதிநிதித்துவத்திற்கானஉத்தரவாதத்தையும்பெற்றுக்கொண்டோம்.
பிரதமர்ரணில்விக்கிரமசிங்கவிடம்நாங்கள்நேரடியாககையளித்ததிருத்தங்கள்உள்வாங்கப்பட்டதையடுத்தேஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்தலைமையிலானஅகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்கட்சிசட்டமூலத்திற்குஆதரவளிக்கவேண்டியநிர்ப்பந்தம்ஏற்பட்டது.” என்றுசிரேஷ்டசட்டத்தரணியும்மக்கள்காங்கிரஸின்அரசியலமைப்பு, சட்டவிவகாரப்பணிப்பாளருமானருஷ்திஹபீப்தெரிவித்தார்.
மாகாணசபைகள்தேர்தல்திருத்தச்சட்டம்சிறுபான்மைமக்களுக்கு, குறிப்பாகமுஸ்லிம், மலையகமக்களுக்குபாதிப்பைஏற்படுத்தப்போகின்றதுஎன்றசெய்தி,அமைச்சர்ரிஷாட்பதியுதீனுக்குகிடைத்ததிலிருந்துஇந்தச்சட்டமூலத்தைநிறைவேற்றவிடாமல்தடுக்கவேண்டுமென்பதில்அமைச்சர்ரிஷாட்டுடன்இணைந்துபோரடியவர்களில்சட்டத்தரணிருஷ்திஹபீபும்ஒருவர்.
இந்தத்திருத்தச்சட்டமூலத்தைசாதாரணப்பெரும்பான்மையுடன்நிறைவேற்றமுடியுமென்றுஅரசாங்கம்தீர்மானித்திருந்தவேளைபாராளுமன்றகட்டிடத்தொகுதியில்கடந்த 20 ஆம்திகதிகாலைஅமைச்சர்பைஸர்முஸ்தபாமற்றும்சட்டமாஅதிபருடன்ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ், அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்தலைவர்கள்நடாத்தியசந்திப்பின்போது,சட்டமூலத்தைமூன்றில்இரண்டுபெரும்பான்மையோடுநிறைவேற்றவேண்டுமென்பதைசுட்டிக்காட்டி, இலங்கைசட்டத்தரணிகள்சங்கத்தின்உதவியையும்பெற்றுசட்டமாஅதிபரின்நிலைப்பாட்டைமாற்றச்செய்தவர்சட்டத்தரணிருஷ்திஹபீபே!
முஸ்லிம்,மலையகத்தவர்களுக்குபெரும்பாதிப்பைஏற்படுத்தும்திருத்தச்சட்டத்திற்குஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்வாக்களித்ததனால்முஸ்லிம்சமூகத்தின்மத்தியிலும்சமூகநலன்விரும்பிகள்மத்தியிலும்எழுந்துள்ளவிமர்சனங்களுக்கும்குற்றச்சாட்டுக்களுக்கும்பதிலளிக்கவேண்டியகடப்பாடுஅமைச்சரின்ஊடகப்பிரிவுக்குஉண்டு.
அந்தவகையில்நடந்தவிடயங்களைமக்கள்மன்றில்தெரிவிப்பதுபொருத்தமானதென்றுகருதியேஇந்தஆக்கத்தைவெளிக்கொணர்கின்றோம்.
வெளிநாட்டிலிருந்தஅமைச்சர்ரிஷாட்டுக்கு,இப்படியொருசட்டமூலத்தைஅவசரம்அவசரமாகஅரசாங்கம்கொண்டுவரமுயற்சிப்பதாகஊடகப்பிரிவுஅறிவித்தது. கடந்த 18 ஆம்திகதிமாலைகட்டுநாயக்கவிமானநிலையத்தில்வந்திறங்கியஅமைச்சர்இதுதொடர்பிலானமேலதிகதகவல்களைப்பெற்றுக்கொள்கின்றார். மறுதினம்காலை 19 ஆம்திகதிகட்சித்தலைவர்கூட்டத்திற்குவருமாறுஅமைச்சர்ரிஷாட்டிற்குஅழைப்புவருகின்றது. கட்சித்தலைவர்கூட்டத்திற்குச்செல்லமுன்னர்முஸ்லிம்காங்கிரஸ்தலைவர்அமைச்சர்ரவூப்ஹக்கீமுடன்தொடர்புகொண்டுஇதுதொடர்பில்மேற்கொண்டுஎடுக்கவேண்டியநடவடிக்கைகள்குறித்துஇருவரும்பேசிக்கொள்கின்றனர்.
இதன்பின்னர்அகிலஇலங்கைஜம்இய்யதுல்உலமாதலைவர்ரிஸ்விமுப்தியுடன்தொடர்பைஏற்படுத்தியஅமைச்சர்ரிஷாட், இந்தத்திருட்டுத்தனமானசட்டமூலத்தினால்முஸ்லிம்சமூகம்எதிர்நோக்கப்போகும்ஆபத்துக்களைவிளக்கியதுடன், முஸ்லிம்எம்பிக்களைஉடன்அழைத்துஇதுதொடர்பில்ஒருதீர்மானத்திற்குவருமாறுஜம்இய்யாவிடம்கோரிக்கையொன்றைமுன்வைத்தார்.
அதன்பின்னர்கட்சித்தலைவர்கூட்டத்திற்குஅமைச்சர்ரிஷாட்சென்றார். அங்குமனோகணேசன், ரவூப்ஹக்கீம், ரிஷாட்மற்றும்கிழக்குமுதலமைச்சர்ஹாபீஸ்நசீர்அஹமட்ஆகியோர்கட்சித்தலைவர்கள்கூட்டம்ஆரம்பிப்பதற்குமுன்னர்மிகவும்தீவிரமானபேச்சுக்களில்ஈடுபட்டனர்.
பிரதமர்ரணில்விக்கிரமசிங்கதலைமையில்நடைபெற்றகட்சித்தலைவர்கூட்டத்தில்அரசாங்கம்கொண்டுவரதீர்மானித்துள்ளமாகாணபைதேர்தல்திருத்தத்தில்குழுநிலையில்மேலும்சிலதிருத்தத்தைசெய்துசட்டத்தைநிறைவேற்றப்போவதாகஅறிவிக்கப்பட்டது.
அங்குஅமைச்சர்களானஹக்கீம்,ரிஷாட்ஆகியோர்அவ்வாறானமேற்கொள்ளவேண்டாமெனக்கூறிஅரசுடன்முரண்பட்டனர். அந்தசந்தர்ப்பத்தில்சபைமுதல்வரும்அமைச்சருமானலக்ஷ்மன்கிரியெல்லவுக்கும்அமைச்சர்களானஹக்கீம், ரிஷாட்டுக்குமிடையேபாரியகருத்துமோதல்கள்ஏற்பட்டன. எனினும்அரசாங்கமோபிரதமரோஇந்தமுயற்சியில்பின்வாங்கியதாகத்தெரியவில்லை.
அதேநாள் 19 ஆம்திகதிஇரவுமாளிகாவத்தையில்அமைந்துள்ளஅகிலஇலங்கைஜம்இய்யதுல்உலமாவின்தலைமையகத்தில்அதன்தலைவர்ரிஸ்விமுப்தியின்தலைமையில்முஸ்லிம்பாராளுமன்றஉறுப்பினர்கள்கூடுகின்றனர். இந்தக்கூட்டத்தில்அமைச்சர்களானரவூப்ஹக்கீம், ரிஷாட்பதியுதீன், இராஜாங்கஅமைச்சர்ஹிஸ்புல்லாஹ், முதலமைச்சர்ஹாபிஸ்நசீர்அஹமட், பாராளுமன்றஉறுப்பினர்களானஅலிசாஹிர்மௌலானா, முஜீபுர்ரஹ்மான், மன்சூர்ஆகியோர்உட்படபுத்திஜீவிகள்பலர்பங்கேற்றனர்.
அங்குபிரசன்னமாகியிருந்தசட்டத்தரணிருஷ்திஹபீப்,சட்டமூலத்தில்அடங்கியுள்ளவிடயங்களைஅந்தக்கூட்டத்தில்தெளிவுபடுத்தினார். பங்கேற்றவர்களும்இதனால்ஏற்படும்பாதிப்புகள்பற்றிகருத்துத்தெரிவித்தனர். எனினும்முஜீபுர்ரஹ்மான்எம்பிஇந்தத்தேர்தல்முறையைஆதரிக்கப்போவதாகக்கூறிஇடைநடுவில்வெளியேறிவிட்டார். அந்தக்கூட்டத்தில்முஸ்லிம்பாராளுமன்றஉறுப்பினர்கள், சட்டமூலத்தைஎதிர்ப்பதென்றகருத்தொருமைப்பாட்டுக்குவந்திருந்தனர்.
அடுத்தநாள் 20 ஆம்திகதிகாலைபாராளுமன்றத்தில்முஸ்லிம்காங்கிரஸ்தலைவர்ரவூப்ஹக்கீம், அமைச்சர்ரிஷாட்பதியுதீன், மனோகணேசன்இராஜங்கஅமைச்சர்ஹிஸ்புல்லாஹ்உட்படமுஸ்லிம்பாராளுமன்றஉறுப்பினர்கள்பிரதமர்ரணில்விக்கிரமசிங்கமற்றும்அமைச்சர்பைசர்முஸ்தபாஆகியோரைமாறிமாறிசந்தித்துஇந்தசட்டமூலத்தைகொண்டுவருவதால்முஸ்லிம், மலையகசமூகம்எதிர்நோக்கப்போகும்ஆபத்துக்களைஎடுத்துரைத்தனர்.
எவ்வளவுதான்கெஞ்சினாலும்பிரதமரோ, பைஸர்முஸ்தபாவோதமதுநிலைப்பாட்டிலிருந்துஇம்மியளவும்பின்வாங்காதநிலையில், பிரதமரின்அறைக்குவெளியேஇருந்தலொபியில்அமைச்சர்களானரவூப்ஹக்கீம், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ்உட்படமுஸ்லிம்எம்பிக்கள்மீண்டும்கூடிஎதிர்ப்பதென்றமுடிவுக்குவந்தனர்.
அந்தவேளைஅமைச்சர்களானகபீர்ஹாஷிம், ஹலீம், முஜீபுர்ரஹ்மான்ஆகியோர்ஆதரவளிக்கவேண்டுமெனஅங்குவந்துவலியுறுத்தியதோடுசிலஅழுத்தங்களையும்கொடுத்தனர்.
எனினும்எதிர்ப்பதென்றமுடிவிலேயேஇரண்டுமுஸ்லிம்கட்சிகளும்இருந்தபோதும்நண்பகல் 12 மணிக்கிடையில்அமைச்சர்ஹக்கீமும்,மனோகணேசனும்சட்டமூலத்திற்குஆதரவுதெரிவித்துஎழுத்துமூலமானகடிதமொன்றைவழங்கியிருப்பதாகசெய்திகள்கசியத்தொடங்கின. எனினும்அமைச்சர்ரிஷாட்பதியுதீன்தனதுநிலைப்பாட்டிலிருந்துஇறங்கிவரவில்லை.ஹிஸ்புல்லாஹ்வும்இதேநிலைப்பாட்டிலேயேஇறுதிவரைநின்றார்.
பிரதமர்மற்றும்பைஸர்முஸ்தபாஆகியோருக்குஅமைச்சர்ரிஷாட்ஒருவேண்டாதவராகவும், வேப்பங்காயாகவும்அன்றுமாறியிருந்தார். அமைச்சர்ரிஷாட்தான், விடாப்பிடியாகஇருப்பதாகவும்சட்டமூலத்தைத்தோற்கடிப்பதில்பலமுயற்சிகளைமேற்கொள்வதாகவும்அரசின்அமைச்சர்களுக்குதகவல்போய்ச்சேருகின்றது. கடந்தஅரசின்பலமானஅமைச்சர்ஒருவருடன்அமைச்சர்ரிஷாட்கவிழ்க்கப்போவதாக, ரிஷாட்டுக்குவேண்டாதவர்கள்சிலர்புரளியைக்கிளப்பிவிட்டிருந்தனர். அமைச்சர்ரிஷாட்டைஎப்படியாவதுமசியவைக்கவேண்டுமெனபலபிரயத்தனங்கள்மேற்கொள்ளப்பட்டன. எனினும்ரிஷாட்சமூகத்திற்கானஇந்தப்போராட்டத்தில்சளைக்கவில்லை.
முன்னதாகஅமெரிக்காவிலிருந்தஜனாதிபதிமைத்திரிபாலசிரிசேன, அமைச்சர்களானஹக்கீம், மனோ, ரிஷாட்ஆகியோருடன்சட்டமூலத்தைஆதரிக்குமாறுதொலைபேசியில்வேண்டிக்கொண்டதைஇந்தப்பத்தியில்சுட்டிக்காட்டியேயாகவேண்டும்.
எத்தனையோபிரயத்தனங்கள்நடந்தும்அமைச்சர்ரிஷாட்சமூகத்துக்கானதனதுபோராட்டத்தில்உறுதியாகநின்றபோதும், அவருடன்கைகோர்த்துநின்றவர்கள்தங்களதுஉறுதிப்பாட்டைதளர்த்தியவர்களாககைவிரித்துக்கொண்டனர்.இதனால்அவர்தனிமைப்படுத்தப்பட்டார்.
முஸ்லிம்சமூகம்ஓர்ஆபத்தானகட்டத்துக்குதள்ளப்பட்டுவருவதைஅமைச்சர்ரிஷாட்உணர்ந்தபின்னரேதனதுஇறுதிக்கட்டமுயற்சியாக,பிரதமர்ரணிலுடன்நடாத்தியபேச்சுவார்த்தையின்போதுஅகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்சிலதிருத்தங்களைமுன்வைத்ததுஇவ்வாறுவிவரிக்கும்ருஷ்திஹபீப்அதன்பின்னர்நடந்தசம்பவங்களைவிலாவாரியாகக்கூறுகிறார்.
பிரதமரின்அறைக்குள்அமைச்சர்களானரிஷாட், ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ், அமீர்அலிமற்றும்சிலஎம்பிக்கள்இறுதிக்கட்டகுரூரப்பேச்சில்ஈடுபட்டிருந்தபோது,பிரதமரின்அலுவலகஉதவியாளர்ஒருவர்வந்துஅலுவலகத்திற்குவெளியில்அமர்ந்திருந்தஎன்னைஅழைத்தார். நான்அங்குசென்றபோது, பிரதமர்ரணில்,அமைச்சர்ரிசாட்டைஎப்படியாவதுமசியவைக்கவேண்டுமென்றபகீரதமுயற்சியில்ஈடுபட்டிருந்தார். அந்தவேளையில்நாங்கள்சிலதிருத்தங்களைஎழுத்துமூலம்முன்வைத்தோம். அந்தத்திருத்தங்கள்ஏற்கனவேஎம்மால்தயாரிக்கப்பட்டஒன்றல்ல. அந்தஇடத்திலேயேஎன்னால்மேற்கொள்ளப்பட்டவை.
எல்லைநிர்ணயகுழுவின்அறிக்கையானதுமூன்றில்இரண்டுபெரும்பான்மையுடன்பாராளுமன்றத்தில்நிறைவேற்றப்படவேண்டும், அதுமட்டுமன்றிபிரதமர்ரணில்தலைமையிலானஐந்துபேர்கொண்டமீளாய்வுக்குழுஇதன்சாதகபாதகத்தன்மையைபரிசீலித்துஇறுதிமுடிவைமேற்கொள்ளவேண்டும்அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்கட்சிசார்பாகஎனதுகையெழுத்தில்வழங்கப்பட்டதிருத்தம்இதுவே.
பிரதமர்ரணில்விக்கிரமசிங்கதனதுகைப்படஇதில்சிற்சிலதிருத்தங்களைசெய்தமையைநான்இங்குசுட்டிக்காட்டவேண்டும். நாங்கள்கையளித்தத்திருத்தம்இறுதிவரைவில்உள்வாங்கப்பட்டதைநான்மிகவும்சந்தோஷத்துடன்கூறவிரும்புகின்றேன்.
கூரியகத்திகழுத்திலேவைக்கப்பட்டபின்னர், அந்தபேராபத்திலிருந்தசமூகத்தைபேராபத்திலிருந்துமீட்டெடுக்கநாம்மேற்கொண்டஇறுதிக்கட்டமுயற்சியேஅதுஇவ்வாறுருஷ்திஹபீப்தெரிவித்தார்.
இதேவேளைமலையகமுற்போக்குமுன்னணி, ஸ்ரீலங்கமுஸ்லிம்காங்கிரஸ்மற்றும்அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்ஆகியகட்சிகள்இணைந்து 40 இற்கு 60 ஆகஇருந்தபிரதிநிதித்துவத்தை 50 இற்கு 50 ஆகமாற்றவேண்டுமெனஅமைச்சர்பைசர்முஸ்தபாவிடமும்பிரதமரிடமும்முன்வைத்தகோரிக்கைஏற்கனவேபிரதமரினால்இணக்கம்காணப்பட்டுஏற்றுக்கொள்ளப்பட்டமையைநாம்இங்குகுறிப்பிட்டாகவேண்டும்.
அமைச்சர்ரிஷாட்பதியுதீன்சமூகத்தின்மீதுகொண்டஅன்பினாலும்பற்றினாலும்பாராளுமன்றகட்டிடத்தில்பட்டகஷ்டங்களையும்அவஸ்தைகளையும்நான்நன்குஅறிவேன். பாராளுமன்றத்தில்அவர்மேற்கொண்டஒவ்வொருநகர்வுகளையும்அருகிலிருந்துஉணர்ந்தவன்என்றவகையில்இறைவன்சாட்சியாக, அவர்நிர்ப்பந்தத்தின்பேரிலேயேவேறுமாற்றுவழியின்றிஇவ்வாறானமுடிவொன்றைமேற்கொண்டார்என்பதைகூறிவைக்கவிரும்புகின்றேன்.
நாங்கள்இறுதிநேரத்தில்மேற்கொண்டதிருத்தங்கள்எதிர்காலத்தில்முஸ்லிம்சமூகத்தின்பிரதிநிதித்துவத்தைக்குறைக்கும்சதியிலிருந்துஓரளவுகாப்பாற்றுமெனவும், இந்தத்திருத்தங்களின்பின்னரும்எமக்குஅநியாயம்இழைக்கப்பட்டால்நீதிமன்றத்தைநாடக்கூடியஒருவழிவகையைஏற்படுத்தியுள்ளோம்என்றமனநிறைவுஎமக்குஇருக்கின்றது.என்றும்சட்டத்தரணிருஷ்திஹபீப்தெரிவித்தார்.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar