அர‌கான் மாகாண‌த்தை பார்வையிட‌ ஐ நா அதிகாரிக‌ளுக்கு ம‌றுப்பு

மிய‌ன்மாரின் அர‌கான் மாகாண‌த்தை பார்வையிட‌ ஐ நா அதிகாரிக‌ள் முய‌ன்ற‌ போது அத‌ற்கு மிய‌ன்மார் அர‌சு அனும‌தி ம‌றுத்துள்ள‌து.
முஸ்லிம்க‌ள் அர‌கான் மாகாண‌த்தில்  பாரிய‌ தாக்குத‌ல்க‌ளுக்கு முக‌ம் கொடுக்கு முன் அங்கிருந்த‌ ஐ நா அதிகாரிக‌ள் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌தாக‌ ஐ நா அதிகாரி ஒருவ‌ர் தெரிவித்தார்.
இதே வேளை ஐ நா அதிகாரிக‌ள் மிய‌ன்மாரின் அர‌கான் மாகாண‌த்தை பார்வையிடுவ‌தை மிய‌ன்மார் அர‌சு த‌டை செய்த‌மை ப‌ற்றி ஐ நாவின் பாதுகாப்பு ச‌பை விரைவில் நிவ்யோர்க்கில் கூட‌வுள்ள‌தாக‌வும் மேற்ப‌டி அதிகாரி தெரிவித்தார்.
- த‌க‌வ‌ல். முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்