அமைச்சர் றிஷாத் அவர்களின் சவால்!!!

மு கா தலைவர் அமைச்சர் ரவுப் ஹகீம் குவைதிர்க் கானை வைத்து பல அபாண்டங்களை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது சுமத்தி வருகின்றார் இது தொடர்பாக உரிய ஆவணங்களுடன்  பொதுவான எந்த தொலைக்காட்சியிலோ அல்லது நீங்கள் சொல்லும் தொலைக்காட்சியில் நேரடியாகவோ வந்து உங்களோடு விவாதித்து, 
உங்களது சூழ்சிகள் ஏமாற்று நாடகங்கள் போன்றவற்றை நிரூபித்துக்காட்ட நான் தயார்..!
என கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றிஸாட் பதியுதீன் அவர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளார் 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்