எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்படுமா என அல்ஜஸீறா லங்கா இணையத்தள ஆசிரியர் முபாறக் அப்துல் மஜீதினால் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களிடம் கேட்கப்பட்டது.
உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டின் போதே இவ்வாறு கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் தற்போது முன் வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி திருத்த சட்டத்தின் படி புதிய பிரதேச சபைகள் உருவாக்குவதற்கு இடமில்லை என தெரிவித்தார்.
Post a Comment