BREAKING NEWS

கடன்பளுவில்தத்தளிக்கும்உருளைக்கிழங்குஉற்பத்தியாளர்கடன்பளுவில்தத்தளிக்கும்உருளைக்கிழங்குஉற்பத்தியாளர்களுக்குநிவாரணம்பெற்றுக்கொடுக்கஅமைச்சர்ரிஷாட்நடவடிக்கை
சுஐப். எம். காசிம்
23வருடங்களுக்குமுன்னர்விதைஉருளைக்கிழங்கைகடனாகப்பெற்று, இன்னும்கடனைத்திருப்பிச்செலுத்தமுடியாதுதவிக்கும்உருளைக்கிழங்குஉற்பத்தியாளர்கள்73பேருக்குநிவாரணம்பெற்றுக்கொடுக்கும்வகையில்அமைச்சரவைக்குபத்திரம்ஒன்றைசமர்ப்பித்துஉரியநடவடிக்கைஎடுப்பதாகஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்பாதிக்கப்பட்டஉருளைக்கிழங்குவியாபாரிகளுக்குஉறுதியளித்தார்.
ஊவாமாகாணத்தைச்சேர்ந்தஉருளைக்கிழங்குசெய்கையாளர்கள்அமைச்சர்ரிஷாட்பதியுதீனைச்சந்தித்துஉருளைக்கிழங்குஉற்பத்தியால், தங்களுக்குஏற்பட்டுள்ளநஷ்டங்கள்மற்றும்பாதிப்புக்கள்குறித்துவிபரித்தனர்.
கெபட்டிபொலஉடபலாத்தபலநோக்குகூட்டுறவுச்சங்கத்தில்; அங்கத்தவர்களானதாங்கள், 1994ம்ஆண்டுஉருளைக்கிழங்குசெய்கைக்காக, இச்சங்கத்தில்கடனாகவிதைஉருளைக்கிழங்கைபெற்றுச்செய்கைபண்ணியபோது, அந்தச்செய்கைதமக்குவெற்றியளிக்கவில்லைஎனவும், இதனாலேயேதாங்கள்கடனைசெலுத்துவதில்லையெனதீர்மானித்ததாகவும்குறிப்பிட்டனர். தாங்கள்கடனாகப்பெற்றுக்கொண்டவிதைஉருளைக்கிழங்குவைரஸ்பாதிப்புக்குள்ளாகிஇருந்ததனால்உருளைக்கிழங்குசெய்கைவெற்றியளிக்கவில்லைஎனவும், அவர்கள்தெரிவித்தனர். அதனைநாட்டியபின்னரேயேபழுதடைந்தவிடயம்தமக்குதெரியவந்ததெனவும்குறிப்பிட்டனர்.
இந்தக்கூட்டுறவுச்சங்கத்தில்344உற்பத்தியாளர்கள்கடன்பெற்றனர். சுமார்60ஆயிரத்திற்குகுறைவாககடன்பெற்றவர்களின்கடன்கள்இரத்துச்செய்யப்பட்டபோதும், அதற்குமேற்பட்டகடன்பட்ட74உற்பத்தியாளர்கள்இன்னும்; கடனைத்திருப்பிச்செலுத்தமுடியாதநிலையில்இருக்கின்றனர்.  தாங்கள்10மில்லியனைகடனைபெற்றபோதும்தற்போதுவட்டியுடன்சேர்த்து20.7மில்லியன்கடனைஅறவிடவேண்டியதுர்ப்பாக்கியநிலைக்குதள்ளப்பட்டுள்ளதாகவும்அவர்கள்தெரிவித்தனர்.
தங்களுக்குஉருளைகிழங்கைகடனாகத்தந்தகூட்டுறவுச்சமாசம், இந்தவிடயங்கள்அனைத்தும்நிர்வாகிகளுக்குதெரிந்திருந்தும், பொலிஸில்முறைப்பாடுசெய்ததனால்கடனைச்செலுத்தமுடியாதநிலையில்இருக்கும்உற்பத்தியாளராகியநாங்கள்நாளாந்தம்பொலிஸாரினால்கைதுசெய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதுமானநிலைக்குஆளாகியுள்ளோம்.  கூட்டுறவுத்துறைக்குப்பொறுப்பானஅமைச்சர்என்றவகையில்பாதிக்கப்பட்டதங்களுக்குநிவாரணம்பெற்றுத்தருமாறுவேண்டுகோள்விடுக்கின்றோம்என்றும்அவர்கள்அமைச்சரிடம்தெரிவித்தனர். 
இந்தஉற்பத்தியாளர்களின்கஷ்டமானநிலையைசெவிமடுத்தஅமைச்சர்ரிஷாட்கூட்டுறவுத்திணைக்களஅதிகாரிகளிடம்,இதுதொடர்பானமேலதிகவிடயங்களைபெற்று, உரியநடவடிக்கைஎடுக்குமாறுபணித்தார். அதாவது, ஊவாமாகாணகூட்டுறவுஅமைச்சின்உயர்அதிகாரிகளுடன்தொடர்புகொண்டு, விபரங்களைபெற்றுக்கொண்டுதமக்குஇதுதொடர்பில்அறிக்கைசமர்பிக்குமாறும்அவர்அறிவுறுத்தினார்.
இலங்கையில்ஒவ்வொருவருடமும்சராசரி25ஆயிரம்மெற்றிக்தொன்உருளைக்கிழங்குஉற்பத்திசெய்யப்படுவதாகவும், 2014,2015ம்ஆண்டளவில்70ஆயிரத்து377மெற்றிக்தொன்உருளைக்கிழங்குஉள்நாட்டில்உற்பத்திசெய்ய்ப்ட்டதுஎனவும், 2015,2016ம்ஆண்டளவில்உற்பத்தி40சதவீதத்தால்அதிகரிப்புக்குள்ளாகிஅது80ஆயிரத்து488மெற்றிக்தொன்னுக்குஉயர்வடைந்துள்ளதாகஇந்தச்சந்திப்பில்தெரிவிக்கப்பட்டது. அத்துடன்1கிலோகிராம்இறக்குமதிவிதைஉருளைக்கிழங்குரூபா6ஆயிரம்தொடக்கம்7ஆயிரம்வரைஎனவும், உள்நாட்டுவிதைஉருளைக்கிழங்குரூபா14ஆயிரம்தொடக்கம்15ஆயிரம்வரையில்இருப்பதாகவும்சந்திப்பின்போதுகுறிப்பிடப்பட்டது. சிலகாலங்கள்இறக்குமதிவிதைஉருளைக்கிழங்குநிறுத்தப்பட்டிருந்தபோதும், உள்நாட்டில்விதைஉருளைக்கிழங்கின்விலைஅதிகரித்திருப்பதால்மீண்டும்விதைஉருளைக்கிழங்குஇறக்குமதிசெய்யப்படுவதாகஅங்குகுறிப்பிடப்பட்டது. இந்தசந்திப்பில்அமைச்சின்செயலாளர்சிந்தகலொக்குஹெட்டிகே, கூட்டுறவுஆணையாளர்நசீர்உட்படஉயர்அதிகாரிகள்பலர்கலந்துகொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar