சுனாமி வீட்டுத்திட்ட‌ ம‌ருத‌முனை, க‌ல்முனை வீடுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுமாம்.

கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.
****************************************
கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில்இன்று (17) வியாழக்கிழமை காலை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மருதமுனை பிரான்ஸ் சிட்டி வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகளை இனங்கண்டு அவற்றை பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தும் பொறுப்பு மருதமுனை ஜம்இயத்துல் உலமா சபை மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கும் வழங்கப்பட்டிருந்தபோதிலும் இதுவரை குறித்த பயனாளிகள் தொடர்பான பட்டியல் வழங்கப்படாமையினால் குறித்த அதிகார பொறுப்பினை இரத்துச் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு மருதமுனை பிரான்ஸ் சிட்டி மற்றும் கல்முனை கிறீன்பீல்ட் வீட்டுத்திட்டங்களில் பகிரந்தளிக்கப்படாமல் காணப்படும் வீடுகளை கல்முனை பிரதேச செயலகம் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்