இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிப்பு
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது நாட்டின் 6000 வருடங்களுக்கு முற்பட்ட புராதன வரலாற்று தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம், இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பிரிவினரால் இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளில் கடண்றியப்பட்டுள்ளது.
கற்கால வரலாறு குறித்து வவுனியாவில் முன்னெடுக்கப்படும் முதலாவது அகழ்வு இதுவென புவி சரிதவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
jaffna muslim 17.8.2017
மேற்படி செய்தியின்படி 6000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் நிச்சயம் சிங்களவர்களோ பௌத்தர்களோ அல்ல. அப்படியென்றால் அவர்கள் யார்?
நிச்சயமாக இலங்கையில் வாழ்ந்த ஆதி மனிதனும் முதல் முஸ்லிமுமான ஆதத்தின் வாரிசுகள் ஆதி வாடிகள். இவர்கள் அறபு மொழி பேசுவோராகவும் பின்னர் வணிகர்களாகவும் இருந்தனர். இவர்களே மக்காவில் குடியேறி பின்னர் அரபிகள் என அறியப்பட்டோராகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
உலமா கட்சி
https://www.youtube.com/watch?v=xYMEpEW0n2U
Post a Comment