Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

ஞானசாரரின் ஆட்டதுக்கும் பிடில் வாசிக்கும் சாலிக்கும் திரைக்கதை வசனம் எழுதியவரும் இயக்குனரும் யார். ?



யு எச் ஹைதர் அலி

Mahinda Regime Change - ஆட்சி மாற்றத்தோடு சீனாவை இலங்கையில் அகற்றலாம் என்று கனவு கண்ட இந்தியாவும் அமேரிக்காவும் ஏமாந்துவிட்டது.

தற்போது இந்தியாவின் றோவும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வும் இனைந்து அரசாங்கத்தை ஆட்டம் காட்ட முற்பட்டிருக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது .

றோவும் சி.ஐ.ஏ வும் ஞானசார போன்ற சில்லறைகளோடு நேரடியாக தொடர்பை வைக்காவிட்டாலும், பொதுபல சேனாவின் முக்கிய உறுப்பினரான கணனித்துறையில் கலாநிதி பட்டத்தை ரஷ்யாவில் பெற்ற டிலன்த விதானகே, போன்றவர்களோடு நேரடி தொடர்பை பேணுகின்றனர் என்பதே நிஜம் .

இன்றைய இந்த சூழ் நிலையில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் ஒருவேலை அவர் அரசின் சாட்சியாக மாறிவிடவும் வாய்ப்புள்ளது. ஏன் என்றால் ஞானசார தேரர் போன்றவர்கள் கடந்த காலங்களில் காலத்துக்கு காலம் நிறம் மாறியவர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

ஞானசார தேரர் போன்றவர்கள் இன்றைய சூழ் நிலையில் கைது செய்யப்பட்டால் உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தினால் 2020 இலங்கையின் தேர்தலை எதிர்நோக்க எதிர்பார்த்து இருக்கின்ற கடந்த அரசின் இராணுவ கூலிப்படைகளின் God Father கோட்டாபய ராஜபக்ஸ போன்றவர்கள், அவருடைய அவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாவை காப்பாற்ற மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச போன்ற கோட்டாவுக்கு மிகவும் நெருங்கியவர்களின் மூலம் ஞானசார தேரரரை பாதுகாக்கும் முயற்சிகள் ஒருபுறம் இடம்பெற்று வருகின்றன .

றோவுக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவருடைய இந்திய நெருக்கம் கடந்த காலங்களில் அவரது அமைச்சுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு பலப்படுத்தப்பட்டது , அமைச்சுப் பதவி ஏற்றதும் அவரது முதல் விஜயம் இந்தியாவாகவே இருந்தது.

மறுபுரம் அமேரிக்க தூதரகத்தோடு மிக நெருங்கிய உறவைப்பேனும் அசாத் சாலி ஒரு சாதாரன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஒருமுறை கூட வகிக்காதவர். சாலி ஒரு சாதாரண பிரதி மேயர் மாத்திரமே , கடந்த மகிந்த ஆட்சி காலம் தொட்டே இவரை சீ ஐ ஏ இயக்கி வந்த விதம் இங்கு மிகவும் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் .

மூஸ்லீம் சமூகத்தின் அனைது உட்பூசல்கலையும் , வஹ்ஹாபி சலபி வண்டவாளங்களை டிலன்த விதானகே ஊடாக பொது பலசேனாவுக்கு தாரை வார்த்ததும் அசாத் சாலியின் சகோதரர் ரியாஸ் சாலி என்பது நாம் அறிந்ததே. இவர் தான் ஸாகிர் நாஈக் அவர்களுடைய ஒரு பாடசாலை கொழும்பில் ஆரம்பிக்க இருந்ததை பலசேனாவின் மூலம் தடையை ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாருடைய அழைப்பின் மூலம் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் தெவட்டகஹ பள்ளியில் ஒன்று சேர்ந்தார்கள். ?

அசாத் சாலி ஊடகசந்திப்பின் போது இவ்வாறு கூறினார் மேற்கு நாடுகளின் தூதுவர்களின் வேண்டுதலுக்கு அமையவே நாம் இந்த கூட்டத்தை பள்ளிவாசலில் கூட்டினோம் என்று.

இலங்கை முஸ்லீம்கள் விரும்யோ விரும்பாமளோ இலங்கை முஸ்லிம்களின் நாம பிரதிநிதிகள் ACJU என்பதை அனைவரும் அறிவார்கள் . கடந்த காலங்களில் அமெரிக்க தூதுவர் பேட்ரிஸியா கூட முப்த்தி ரிஸ்வி அவர்களோடு தான் பேச்சுவார்த்தை நடத்தியதை நாம் அறிவோம். அப்படி இருக்க , இந்த தூதுவராளயகளின் தெவட்டகஹவுக்கான திடீர் விஜயம் சாதரன ஒரு விடயம் அல்ல. இந்த நிகழ்வுகளின் அரங்கேற்றத்தில் இருந்து ஒன்றுமட்டும் புரிகிறது.

முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளும் அதற்கு எதிரான குரல்களின் இயக்குனரும் திரைக்கதை வசனமும் ஒரே திசையில் இருந்து வருகிறது என்பது மட்டும் நிச்சயம் .

இம்முறை இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராக இடம் பெற்ற சம்பவங்களுக்கு முஸ்லிம் தலைமைகளிடம் இருந்து எதிர்புக்குரல் எழுவதற்கு முன்பே கொழும்பு அமேரிக்க தூதரகம் கண்டித்து அறிக்கை விட்டதும் அவதானிக்கத்தக்கது .

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத