BREAKING NEWS

மறிச்சுக்கட்டிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டுகின்றது.
மூவர் கொண்ட குழு நியமிக்க ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு
-ஊடக அறிக்கை

1990 ஆம்ஆண்டுவிடுதலைப்புலிகளினால்முஸ்லிம்கள்வெளியேற்றப்பட்டபின்முசலிமற்றும்மன்னார்மாவட்டத்தில்முஸ்லிம்கள்எவ்வாறுவாழ்ந்தார்களோஅந்தபிரதேசங்களைநீக்கிவனபாதுகாப்புபிரதேசபிரகடனத்தைமுன்னெடுப்பதற்குஜனாதிபதிசெயலாளர்பி.பிஅபேயகோன்இணக்கம்தெரிவித்தார்.
முசலிபிரதேசத்தில்மாவில்லுவனபாதுகாப்புபிரகடனத்தினால்அப்பிரதேசத்தில்பூர்வீகமாகவாழ்ந்துவந்தமுஸ்லிம்களுக்குஏற்பட்ட பாதிப்புதொடர்பாகஜனாதிபதியின்செயலாளரின்தலைமையிலானஉயர்மட்டமாநாடொன்றுஜனாதிபதிசெயலகத்தில்நடைபெற்றபோதுஜனாதிபதிசெயலாளர்இந்தஇணக்கத்தைவெளியிட்டார்..
முஸ்லிம்இயக்களின்கூட்டமைப்பானமுஸ்லிம்கவுன்ஸின்தலைமையில்இன்று (16)காலைமுஸ்லிம்அமைச்சர்கள்,முஸ்லிம்சிவில்இயக்கங்களின்பிரதிநிதிகள்கலந்துகொண்டகூட்டத்தில்ஜனாதிபதிசெயலகஅதிகாரிகள்,மகாவலிமற்றும்சுற்றாடல்அபிவிருத்திஅமைச்சின்செயலாளர்,வனபாதுகாப்புதிணைக்களபணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில்முசலிபிரதேசத்தில்பூர்வீககாணிகள்தொடர்பாகமக்கள்கருத்துக்களைஅறிந்துஅறிக்கையொன்றைசமர்ப்பிப்பதற்கானமூவர்அடங்கியசுயாதீனகுழுவொன்றைநியமிப்பதற்கும்தீர்மானிக்கப்பட்டதெனஇச்சந்திப்புதொடர்பாகமுஸ்லிம்கவுன்ஸில்விடுத்தஅறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன்கலந்துஆராய்ந்துஇக்குழுவின்கால எல்லைபற்றிஅறிவிப்பதாகவும்இந்தப்பிரச்சினையைஇழுத்தடிக்காதுபாதிக்கப்பட்டுள்ளமக்களுக்குஉடனடியானநிவாரணம்வழங்கநடவடிக்கைஎடுக்கவேண்டுமெனவும்ஜனாதிபதிதனக்குதெரிவித்ததாகவும் 90 ஆம்ஆண்டுவெளியேற்றப்பட்ட்டமக்களுக்குபாரியஅநீதிஇடம்பெற்றுள்தெனவும்இவர்களுக்குமேலும்அநீதிஇழைக்கப்படமாட்டாதெனவும்ஜனாதிபதிசெயலாளர்இக்கூட்டத்தில்தெரிவித்தார்.
கைத்தொழில்மற்றும் வர்த்தக அமைச்சர்ரிசாத்பதியுதீன்,மாகாணசபைமற்றும்உள்ளூராட்சிஅமைச்சர் பைசர்முஸ்தபா,தேசியஐக்கியமுன்னணியின்தலைவர்அசாத்சாலிமுஸ்லிம்கவுன்ஸில்தலைவர்என்.எம். அமீன்,கலாநிதிஏ.எஸ்நவ்பர்ஆகியோர் 2017ஆம்ஆண்டுமார்ச்மாதம்வெளியிடப்பட்டவர்த்தமானியால்ஏற்பட்டுள்ளபாதிப்புக்கள்பற்றிஎடுத்துவிளக்கினர்.
முஸ்லிம்கவூன்ஸில்தலைவர்என்.எம்அமீன்தலைமையில்,முஸ்லிம்கவுன்ஸில்உபதலைவர்ஹில்மிஅஹமட்அகிலஇலங்கைமுஸ்லிம்லீக்வாலிபமுன்னணியின்சம்மேளனத்தலைவர்பிஎம்பாரூக்,வைஎம்.எம்.. பேரவையின்முன்னாள்தலைவர்கே.எம்.டீன்தேசியசூராகவுன்ஸிலின்பிரதிநிதிசட்டத்தரணிமபாஸ் யூசுப்மற்றும்முசலிகாணிகவனயீர்ப்புப்போராட்டத்தின்ஏற்பாட்டாளர்களானஅலிகான்ஷரீப்,முஹம்மதுசுபியான்,மௌலவிதௌபீக்,முஹம்மதுகாமில்,இமாம்இம்தியாஸ்ஆகியோர்உட்படஅமைச்சரின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பர்ஸான்ஹமீத்சுஐப்எம்காசிம்ஆகியோரும்இச்சந்திப்பில்பங்கேற்றனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar