Posted by
aljazeeralanka.com
on
May 30, 2017
in
|
Comments :
0
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களின்
ஆலோசனைக்கு அமைய அமைச்சின் செயளாலர் கமல் பத்மசிரி அவர்களின்
வழிகாட்டுதலுடன் தெற்கிழ் வௌ்ளம் மற்றும் மண்சரிவினால்
பாதிக்கப்பட்டோருக்கான நிவாரன உதவிகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அசை்சினால் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
Post a Comment