BREAKING NEWS

சட்டத்தைப்பாதுகாக்கவேண்டியபொலிஸார்வன்முறையாளர்களுக்குதுணைபோகின்றனர்.
பாராளுமன்றத்தில்ரிஷாட்குற்றச்சாட்டு
-          ஊடகப்பிரிவு
பொலிஸாரும்அந்தந்தபொலிஸ்நிலையங்களிலுள்ளபொறுப்பதிகாரிகளும்நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும்செயற்பட்டுசட்டத்தைக்கையிலெடுத்திருந்தால்ஒருசிலமதகுருமார்களினதும், திருடர்களினதும்முஸ்லிம்களுக்கெதிரானமோசமானசெயற்பாடுகளைநிறுத்தியிருக்கமுடியுமென்றுஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்பாராளுமன்றத்தில்தெரிவித்தார்.
பாராளுமன்றஉறுப்பினர்முஜிபுர்ரஹ்மான்கொண்டுவந்தஇனக்குரோதசெயற்பாடுகள்தொடர்பிலானசபைஒத்திவைப்புவேளைபிரேரணையின்மீதுஉரையாற்றியஅமைச்சர்கூறியதாவது,
ஏப்ரல் 16 ஆம்திகதிதொடக்கம்இன்றுவரைமுஸ்லிம்களுக்கெதிரானசுமார் 19 – 20 சம்பவங்கள்நடந்தேறியிருக்கின்றன.
குருநாகல்மல்லாவிப்பிட்டிபள்ளிவாசல், பாணந்துறைநகரப்பள்ளி, வெல்லம்பிட்டியகோகிலவத்தைபள்ளிஆகியவற்றையும்இனவாதிகள்தாக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி 150 வருடம்வரைபழமைவாய்ந்தமுஸ்லிம்களின்கிராமமானஅழிஞ்சிப்பொத்தானை, பள்ளியகொடவில்மதகுருவொருவர்பொலிசாரும்பார்த்திருக்கஅவர்களின்மீதுஅடாவடித்தனங்களைமேற்கொண்டுஅந்தமக்களின்வீடுகளைஅடித்துநொருக்கி,அவர்களைசொந்தஇடத்திலிருந்துவிரட்டிவெளியேற்றியுள்ளனர்.
அதேபோன்று 300 வருடம்பழமைவாய்ந்ததோப்பூரிலுள்ளகிராமத்தில்கொழும்பிலுருந்துசென்றமதகுருவொருவர்அந்தமக்களைஅச்சுறுத்திஅவர்களைஅந்தக்கிராமத்திலிருந்துவெளியேறுமாறுஉத்தரவிட்டுள்ளார்.
சிறுபான்மைமக்கள்மீதுநடாத்தப்படும்இவ்வாறானமிலேச்சத்தனமானநடவடிக்கைகளினால்மக்கள்நல்லாட்சியின்மீதானநம்பிக்கையைவலுவாகஇழந்துவருகின்றது.
இந்தஉயர்சபையில்பேசியஅமைச்சர்மனோகணேசன்,எதிர்க்கட்சித்தலைவர்சம்பந்தன், பிமல்ரத்நாயக்கஎம்பிஆகியோர்களின்உரைகளைகூர்மையாகஅவதானித்தால்சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும்வாழவேண்டியதன்அவசியத்தையேஅவர்கள்வலியுறுத்துவதுதெளிவாகிறது.
இந்தநாட்டிலேபயங்கரவாதத்தைஒழித்தபுலனாய்வுப்பிரிவொன்றுஇருப்பதாககூறப்படுகின்றது. பாதாளஉலககோஷ்டியின்தலைவனைஅந்தப்புலனாய்வுப்பிரிவேகைதுசெய்ததாகவும்கூறுகின்றனர். ஆனால்அண்மைக்காலமாகமுஸ்லிம்களுக்கெதிராகமேற்கொள்ளப்பட்டுவரும்அட்டூழியங்கள்தொடர்பில்ஒருவரைத்தானும்இவர்களால்கைதுசெய்யமுடியாமல்இருக்கின்றதே.
மதகுருவொருவொருவரேஇந்தஅடாவடித்தனங்களைமுன்னின்றுசெயற்படுத்திவருகின்றார். இந்தஉயர்சபையிலேஅவருடையபெயரைக்கூறநான்கூறவிரும்பவில்லை.
அந்தமதகுருகைதுசெய்யப்படக்கூடுமென்றஅச்சத்தில்,அவருடன்சேர்ந்ததிருடர்களும்காவாலிகளும்முஸ்லிம்சமுதாயத்தைஎத்தனைபாடுபடுத்துகின்றனர்?
பொலிஸ்தலைமையகத்திற்குவந்துமுறைப்பாடொன்றைசெய்துவிட்டுவெளியேவந்துவீரவசனம்பேசிச்சென்றஅவரைகைதுசெய்யாமல்விட்டுவிட்டு,அதற்கடுத்தநாள்குருநாகலையில்நாங்கள்வருகிறோம், நீங்கள்தயாராகுங்கள்எனமுற்கூட்டியேஅறிவித்துவிட்டுபொலிஸார்பெரியநாடகமொன்றைநடத்தியதாகவேஎமக்குப்புலப்படுகின்றது. அந்தநாடகத்தின்பின்னர்அந்ததேரரைகைதுசெய்யக்கூடாதென்றுஅவரைச்சார்ந்ததிருடர்கள்அளுத்கமையில்ஊர்வலம்சென்றபோதுஅதற்கும்பொலிஸார்பாதுகாப்புவழங்கும்நிலையேஇந்தநாட்டில்இன்னும்இருக்கின்றது. அதுமட்டுமன்றிஉண்ணாவிரதம்ஆர்ப்பாட்டமென்றெல்லாம்இவர்கள்நடிப்புக்காட்டுகின்றனர்.
இவர்கள்தங்களைஒருசண்டியர்களாககாட்டிக்கொள்கின்றனர். ஆனால்பாராளுமன்றஉறுப்பினர்பிமல்ரட்நாயக்காகூறியதுபோலஇவர்கள்ஒருகோழைகளே. உண்மையில்வீரர்கள்போன்றுதங்களைக்காட்டிக்கொள்ளும்இந்தக்கோழைகள்இந்தநாட்டில்இரத்தஆற்றைமீண்டும்ஓடச்செய்வதற்குதுடியாய்த்துடிக்கின்றனர்.
நல்லாட்சியைகொண்டுவந்ததன்நோக்கத்தைஇவர்கள்இல்லாமல்செய்துஇந்தநாட்டைமீண்டும்பழையநிலைக்குகொண்டுசெல்லவேண்டுமென்றசதிநோக்கத்தில்செயற்படுகின்றனர்.
பிரதமர்ரணில்விக்கிரமசிங்கஅந்தந்தபிரதேசங்களிலுள்ளபொலிஸ்பொறுப்பதிகாரிகள்சட்டத்தைமுறையாகக்கையிலெடுத்துஇந்தப்பிரச்சினையைகட்டுப்படுத்தவேண்டுமெனஉத்தரவிட்டுள்ளதாகஅமைச்சர்மனோகணேசன்இங்குகூறினார்.
அதேபோன்றுசட்டம்மற்றும்ஒழுங்குஅமைச்சர்சாகலரத்னாயக்காவின்பேச்சும்எமக்குநம்பிக்கைதருகின்றது. சட்டமும்ஒழுங்கும்முறையாகக்கடைபிடிக்கப்படவேண்டுமெனபணிப்புரைவிடுத்துள்ளார்ஜனாதிபதி. இந்தநிலையில்மீண்டுமொருகலவரத்தைத்தூண்டும்நோக்கில்செயற்படும்இந்தஇனவாததேரரைஉடன்கைதுசெய்யுமாறுநாம்வேண்டுகின்றோம்என்றும்அமைச்சர்கூறினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar