பலரும் கிலாபத் பற்றி பேசுகிறார்கள். கிலாபத் என்றால் அது ஏதோவொரு இனிப்பு பண்டம் அல்ல. ஒரு முஸ்லிம் நாட்டில் இருக்கும் ஆட்சியை வீழ்த்தி அந்த இடத்துக்கு கிலாபத்தை கொண்டு வரப்போகிறோம் என கூறுவது நபிகளாரின் வழி காட்டலுக்கு முற்றிலும் முரணானதாகும்.
கிலாபத் என்பது முஸ்லிம்கள் அதிகாரத்தில் இல்லாத நாட்டில் அம்னக்களுக்கு ஆயுதத்தை காட்டாமல் தஃவா செய்து அவர்களை வைத்தே ஆட்சியை கட்டியெழுப்புவதுதான் கிலாபத்.
நபியவர்கள் முஸ்லிம் அல்லாத மதீனாவை அன்பாலும், தமது அழகிய கருத்தாலும், பண்பாலும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஒரு சிறு ஆயுதம் கூட பாவிக்கவில்லை. பின்னர் அந்த மதீனாவே கிலாபத்தின் தலை நகராக விளங்கியது.
இதனை வழி காட்டலாக கொண்டே அன்றைய முஸ்லிம் அழைப்பாளர்களால் ஒரு சிறு ஆயுதம் கூட பயன்படுத்தாமல் மாலைதீவு, இந்தோனிசியா, மலேசியா, புரூனி என பல நாடுகள் முஸ்லிம் நாடுகளாக மாறின. இலங்கை போன்ற நாடுகளிலும் எந்த ஆயுதமும் இன்றி இஸ்லாம் பரவியது.
ஆகவே இன்று சிலர் கிலாபத்துக்காக போராடுகிறோம் எனக்கூறி முஸ்லிம் ஆட்சியாளருக்கெதிராக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தியிருப்பது சுத்த ஏமாற்று வேலையாகும். இது ஆயுத விற்பனையாளர்களினால் விதைக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கியதன் விளைவாகும்.
முஸ்லிம் அல்லாத நாடுகளில் முஸ்லிம்கள் பல துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது அவர்கள் பற்றி முஸ்லிம் ஆட்சியாளர்கள் கவனமெடுத்து விடக்கூடாது என்பதற்கான யூதர்களின் திட்டமே கிலாபத்துக்கான போராட்டமாகும்.
ஆகவே இந்த பிழையான சிந்தனையிலிருந்து அனைவரும் விலகிக்கொள்ள வேண்டும். உங்களின் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு நற்பண்புகளையும், செல்வத்தையும் இஸ்லாம் மக்களிடம் எடுத்துச்செல்லுங்கள். அதற்கான முயற்சியில் இறங்கினால் இன்னும் நூறு வருடத்தில் இறைவன் உதவியால் ஏதாவதொரு முஸ்லிம் அல்லாத நாட்டில் கிலாபத் உருவாகும்.
- மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி

Post a Comment