BREAKING NEWS

புத்தளத்தின்பலவந்தமானசூழலியற்பாதிப்புகளுக்குதொடர்ச்சியான பிரதிநிதித்துவம் இல்லாமையே காரணம்.
கற்பிட்டியில்அமைச்சர்றிஷாட்
அமைச்சின்ஊடகப்பிரிவு
புத்தளம்மாவட்டத்தில்பலவந்தமாகவெளியாரினால்திணிக்கப்பட்டிருக்கும்சூழலியல்ரீதியானசெயற்கைப்பாதிப்புகளுக்குபுத்தளத்தின்அதிகாரமிக்கஅரசியல்தலைமையின்நீண்டஇடைவெளியேபிரதானகாரணமென்றுஎன்றுஅகிலஇலங்கைமக்கள்காங்கிரசின்தலைவரும்அமைச்சருமானறிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.
மக்கள்காங்கிரசின்பல்வேறுஅபிவிருத்திப்பணிகளைகற்பிட்டியில்அங்குரார்ப்பணம்செய்துவைத்தபின்னர்இடம்பெற்றபொதுக்கூட்டத்தில்அமைச்சர்உரையாற்றினார்.
அமைச்சர்மேலும்கூறியதாவது,
கடந்தகாலசிறுபிள்ளைத்தனமானசெயற்பாடுகளினாலேயேபுத்தளம்மாவட்டபாராளுமன்றக்கனவுசிதைந்துசின்னாபின்னமாகியது. தேர்தல்காலங்களில்மட்டும்தங்களதுதேவைகளுக்காகவருபவர்களுக்குவாக்களிப்பதன்மூலம்எந்தப்பயனும்கிடைக்கப்போவதில்லை. இந்தத்தவறுகள்மேம்மேலும்தொடருமேயானால்சமூகத்தின்இருப்புக்குஆபத்தேஏற்படும். தொடர்ந்தேர்ச்சியானஇந்தப்பிழைகளைஇன்னும்நாம்தொடர்வதற்குஅனுமதிக்கவும்கூடாதுஅதற்குஒத்துழைப்புவழங்கவும்கூடாது.
புத்தளத்தின்தலைமைபுத்தளத்தில்பிறந்தஒருநேர்மையானவரிடமும்உளத்தூய்மையாகசெயற்படுபவரிடமும்இறையச்சமுள்ளஒருவரிடமும்ஒப்படைக்கப்படவேண்டுமென்பதில்நாம்உறுதியாகஇருக்கின்றோம். அவ்வாறானஒருதூயபணிக்குஎமதுகட்சியின்வளத்தையும்தலைமையின்பலத்தையும்அர்ப்பணித்துசெயற்படுவோம்.
நல்லஅரசியல்தலைவர்களைமட்டும்அடையாளங்கண்டுஉருவாக்குவதுடன்நின்றுவிடாதுஅவர்களினூடாகமக்களின்காலடிக்குஅபிவருத்தியும்சேவையும்சென்றடையக்கூடியஒருநிலையைஉருவாக்கவேண்டும்.
புத்தளத்துநேரடிஅரசியலில்நான்ஒருபோதும்ஈடுபடப்போவதில்லைஎந்தவொருதேர்தலிலும்புத்தளத்தைமையமாக்கொண்டுநான்இறங்கப்போவதில்லை. என்பதைமிகவம்தெளிவாகவம்அழுத்தமாகவும்பகிரங்கமாகபலதடவைகூறிஇருக்கின்றேன். எனினும்எங்கள்பணிகளைவேற்றுக்கண்னோட்டத்திலும்தப்பானஎண்ணத்திலும்நோக்குபவர்களேதேர்தலில்இந்தமாவட்டத்தில்நான்குதிக்கப்போவதாகபுரளிகளைகிளப்பிவருகின்றனர். கடந்தகாலங்களில்புத்தளம்மாட்டம்இழந்தவைகளைஈடுசெய்யநாம்முழுமூச்சுடன்உழைப்போம்.
கற்பிட்டிபிரதேசத்தைமுறையாகத்திட்டமிட்டுஅபிவிருத்திசெய்யஎண்ணியுள்ளோம். வடக்குமுஸ்லிம்களின்வாழ்விலேகற்பிட்டிஎன்றுமேமறக்கமுடியாதமறைக்கமுடியாதஒன்றாகதடம்பதித்துவிட்டது. கற்பிபட்டிஅல்-அக்ஸாதேசியபாடசாலையில்கேட்போர்கூடத்துடனான3மாடிக்கட்டிடமொன்றுக்குவிரைவில்அடிக்கல்நாட்டுவோம். காபட்பாதைகளுக்கானஅடிக்கற்களைஇன்றுநாட்டினோம். மீனவர்களின்நலன்களுக்கானவேலைத்திட்டமொன்றைசெயற்படுத்தவுள்ளோம். யுவதிகளின்சுயதொழில்வாய்ப்புக்கெனதையல்பயிற்சிநிலையமொன்றையும்திறந்துவைத்துள்ளோம். இத்தனைக்கும்மேலாகஅந்தப்பிரதேசத்தின்சுற்றுலாத்தறையைமேம்படுத்திஇங்குவாழும்மக்கள்அதன்மூலம்பயன்பெறதிட்டங்களைமேற்கொள்வோம்என்றும்அமைச்சர்கூறினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar