Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

ஆசிரியர்களால் சீரழியும் ************** #கலாச்சாரம்

 **********


இன்று கல்வி என்பது ஒரு வியாபாரமாகி விட்டது அதனால் ஆசிரியராக கடமை புரிந்து பெறும் சம்பளம் போதாது என்று வேறு வருமானம் தேடும் சில ஆசிரியர்கள் டியூன் வகுப்புக்கள் நடாத்தி பணம் தேடும் தந்திரத்தை கையாளுகின்றனர் அது தான் பாடசாலையில் கற்பித்து கொடுக்கும் அதே பாடத்தை கேவலம் பணத்துக்காக காலை இரவு நேர டியூசன் வகுப்புக்களாக நடத்தப்படுகின்றன இந்த டியூசன் வகுப்புகளுக்கு சமுகமாளிக்காத மாணவர்கள் அந்த ஆசிரியரால் தண்டிக்கபடுகின்றாகள்  அதனால் மாணவர்கள்  பயத்தில் டியூன் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது



பல இடங்களில் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு  நேரம் போதாத காரணத்தால் தற்போது காலை 6 ஆறு மணிக்கும் இரவு 8 எட்டு மணிக்கும் பாடம் நாடத்துகிறார் இந்த இக்கட்டான நேரத்தில் மாணவர்கள் உறக்கமின்றி விருப்பமின்றி டியூசனுக்கு செல்கின்றனர் இதனால் தனது பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர்கள் பல சிரமத்துக்கு ஆளாகின்றனர்


ஒரு வயது வந்த மாணவி இரவு எட்டு மணிக்கு தனியாக வீதியால் போக முடியுமா ? ஒரு மாணவன் அதிகாலை 6ஆறு மணிக்கு டியூசன் வகுப்புக்கு போய் வந்து மீண்டும் பாடசாலைக்கு போக முடியுமா ? கொஞ்சம் சிந்தியுங்கள் பணம் தேடும் ஆசிரியர்களே


இப்படி மாணவர்கள் டியூசன் வகுப்புகளுக்கு செல்வதால் மாணவ்ர்களின் மனநிலை பாதிக்கபடுகின்றது அத்தோடு இன்று தனியார் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவகளிடம் ஒழுக்கம் இல்லை கலாச்சாரம் இல்லை காதல் என்ற நோய் உருவாகி இளம் வயதில் வாழ்க்கையை சிரழிக்கின்ற நிலமை உருவாகிறது இவைககளுக்கு  என்ன காரணம் என்று தேடினால் டியூசனுக்கு போன போது நன்பர்களுடன் பழகியது பஸ்ஸில் கண்ட காதல் இப்படி பல நடைமுறைகளை இந்த டியூன் வகுப்புகளால் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர் இதற்கு எல்லாம் பணம் தேட சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கும் சில ஆசிரியர்கள் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லி ஆக வேண்டும்


எமது முன்நோயர் காலத்தில் டியூசன் வகுப்புக்கள் இருக்க வில்லை அவர்கள் படிக்கவில்லையா அவர்கள் காலத்தில் டாக்டர் இஞ்சினியர் என்று உயர்பதவிகள் உருவாகவில்லையா? இருந்தார்கள் அன்று கல்வியை மதித்து செய்யும்  தொழிலே தெய்வம் என்று தனது தொழிலை மதித்தவர்களால் பல கல்விமான்கள் உருவானார்கள் ஆனால் அந்த நிலை மாறி இன்று பணமே கல்வி பதவியோ கல்வி என்ற நிலைக்கு வந்து விட்டது இதனால் சமுதாயங்களின் கலாச்சாரம் சீரழிந்து யார் என்ன மதம் என்று அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது


வீட்டில் இருந்து மாணவர்கள் படித்தால் படிப்பில் முன்னேறலாம் ஆனால் வீட்டில் படிக்க விடாமல் மாணவர்களின் சூழ்நிலையை மாற்றி டியூசன் வகுப்பில் படிக்க ஆர்வம் காட்டி பணம் தேடும் ஆசிரியர்களின் பிராடு வேலையை அரசாங்கம் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


எனவே கல்வியில் பணம் தேடும் கலாச்சாரம் ஒழிய வேண்டும் அதற்காக பெற்றோர்கள் போராட வேண்டும் இறைவன் நாடிய பதவி மாணவர்களுக்கு கிடைக்கும்


பணத்துக்கு ஆசைப்பட்ட ஆசிரியர்களே போலிக்கு டியூசன் நாடத்தி மாணவர்களின் பெற்றோகளிடம் பணத்தை கொள்ளையடிக்காமல் வேறு தொழில் செய்து பணம் சம்பதிக்க பழகி கொள்ளுங்கள்

அல்லாஹ் யாவும் அறிந்தவன்


ஜெமீல் அகமட்

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத