BREAKING NEWS

மஸ்தான் எம் பியிடம் உருக்கமான கோரிக்கைதமிழ் மக்களின் பிரச்சினையிலும் கவனம் செலுத்துங்கள், மஸ்தான் எம் பியிடம் உருக்கமான கோரிக்கை.
கெளரவமஸ்தான்அவர்களே,
நான்வவுனியாவைபிறப்பிடமாககொண்டவன்.கடந்தபொதுத்தேர்தலில்தங்களுக்கே வாக்களித்தவன்.அதேபோன்றுமாகாணசபைத்தேர்தலில்தமிழ்த்தேசியகூட்டமைப்பில்போட்டியிட்டவிக்னேஸ்வரன் ஐயா,முதலமைச்சராகவரவேண்டுமென ஆசைப்பட்டுஅவரின்வெற்றிக்காகஉழைத்தவன்.ஏனெனில் அபிவிருத்தி ஒரு புறம் இருக்க தமிழர்கள் இழந்த உரிமையை பெறவேண்டுமென்பதே எனது ஆசையாகும்.
தேர்தலில்புதுமுகமாகஇருந்ததாலும்வவுனியா மண்ணைச்சேர்ந்தவராக,நீங்கள்இருந்ததாலுமே, எம்.பியாகிதமிழ்ப்பிரதேசங்களுக்குஏதாவதுசெய்வீர்கள்என்ற நம்பிக்கையிலேயேமதவேறுபாடுகளுக்குஅப்பால்மொழியால்ஒன்றுபட்டுஇருந்த காரணத்தால்உங்களுக்குவாக்களித்தேன். அனால்தேர்தல்முடிந்துசுமார்இரண்டுவருடங்களாகியும்வவுனியாமாவட்டத்திற்குகுறிப்பாகதமிழ்ப்பிரதேசத்துக்குஉங்கள் சேவை கிடைக்கவில்லைஎன்பதைமிகவும் மனவேதனையுடன்தெரிவிக்கின்றேன். பத்திரிகைகளில்மட்டும்உங்கள்அறிக்கைகளையும்,பேச்சுக்களையும்பார்க்கின்றோம்.
மாவட்டஅபிவிருத்திகுழுவில்இணைத்தலைவராகஇருப்பதையிட்டுமிகவும்வெட்கப்படுகின்றேன்எனநீங்கள்பேசியிருகின்றீர்கள்.வாஸ்தவம்தான்,நீங்கள்வெட்கப்பட்டுக்கொண்டுஇருக்காமல்இணைத்தலைவர்பதவியில்இருந்துராஜினாமாசெய்வதே மேலானது.அதைவிடுத்து ஏனையஇணைத்தலைவர்களைகுறைகூறிக் கொண்டிருப்பதில் எந்தப்பயனும் இல்லை.
ஏனெனில்முதலமைச்சர்விக்னேஸ்வரன்ஐந்துமாவட்டங்களைபிரதிநிதித்துவப்படுத்திஅரசியல் செய்பவர்.தமிழர்உரிமைகளைவென்றெடுப்பதற்காகபேரினவாதத்துடன்முரண்பட்டுஅரசியல்செய்து வரும்அவர், யார்ப்பாணத்துக்கு வரும் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளையும் சந்திக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அவ்வாறான ஒருவரைஅடிக்கடிமாவட்டஅபிவிருத்திக்கூட்டங்களைகூட்டவேண்டுமெனவும் அவர் அதில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனவும் எதிர்பார்ப்பது நியாயமில்லை.
தமிழர்கள்மைத்திரிஅரசாங்கத்தைநம்பியதன்விளைவை இன்று அனுபவிக்கின்றார்கள்.மைத்திரியின்கட்சியில்நீங்கள்ஒருஎம்.பியாகஇருந்தபோதும்கேப்பாபிலவுமக்களின்பிரச்சினைக்காகஎப்போதாவதுஅவருடன்கதைத்துஇருக்கிறீர்களா?வில்பத்துவர்த்தமானிபிரகடனத்தால்மன்னார்மக்கள்படுகின்றஅவதிகளையும்முள்ளிக்குளகிறிஸ்தவமக்களின்வாழ்விடங்களை இராணுவம் சுவீகரித்ததனால் எழுந்துள்ள சீரழிவுகளையும்நீங்கள்எப்போதாவதுஉங்கள்கட்சிதலைவரான ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிநியாயத்தைப்பெற்றுக்கொடுக்கஎப்போதாவதுமுயற்சித்துள்ளீர்களா?
மைத்திரிதமிழ்மக்களைஏமாற்றுகிறார்எனதெரிந்தும்அவருக்காக இன்னும்புகழ்ந்துபேசும்ஒருஎம்.பியாகவேநீங்கள்காலம்கடத்துகிறீர்கள். கெளரவபாரளுமன்றஉறுப்பினர்அவர்களே,அடுத்தவரைவிமர்சித்துக் கொண்டிருக்காமல்எம்.பிபதவிக்காலத்தில்ஏதாவதுஉருப்படியாகசெய்யப்பாருங்கள். உங்கள்கட்சித்தலைவரிடம்இந்தவிடயங்களைஎடுத்துகூறிதமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்தால் உங்களுக்கு கடவுள் நன்மை தருவார்.
இறைவனின் ஆசி உங்களுக்குக் கிட்டுவதாக                                
இங்கனம்,
 K ஜெயபாலன்கோவிக்குளம், வவுனியா

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar