BREAKING NEWS

அமைச்சர் பௌசி ஹக்கீமுக்கு சாட்டையடி: வில்பத்துவிவகாரம்



வில்பத்துவிவகாரம்:
ரிஷாட்டைவிமர்சிக்கவேண்டாம்
ஹக்கீமுக்கு, பௌசிஅறிவுரை

வில்பத்துவிவகாரம்தொடர்பில்அமைச்சர்ரிஷாட்பதியுதீனைவிமர்சிப்பதைதவிர்த்துகொள்ளுமாறுமூத்தஅரசியல்வாதியும்தேசியஒருமைப்பாடடுமற்றும்நல்லிணக்கஇராஜாங்கஅமைச்சருமான எச்எம்பௌசிமுஸ்லிம்காங்கிரஸ்தலைவர்ரவூப்ஹக்கீமுக்குஅறிவுரைவழங்கியுள்ளார்.
வில்பத்துபிரச்சினைதொடர்பில்ஒருவரைஒருவர்விமர்சிப்பதனைதவிர்த்துக்கொள்ளுமாறும்அவர்வேண்டுகோள்விடுத்துள்ளார்.
முஸ்லிம்காங்கிரஸினால்ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தகல்முனைக்கூட்டத்தில்பேசியபலர்வில்பத்துப்பிரதேசபிரகடனம்தொடர்பில்அமைச்சர்ரிஷாட்டினைவிமர்சித்துப்பேசியதனைதொலைக்கட்சியில்கண்ணுற்றேன். “இதுநல்லதல்லஎனவும்பௌசிஹக்கீமிடம்சுட்டிக்காட்டினார்.
நான்அவ்வாறுபேசவில்லைஎன்றுஅமைச்சர்ஹக்கீம்பௌசியிடம்தெரிவித்தபோதுஉங்களைப்போன்றுமற்றவர்களும்இந்தவிடயத்தில்ரிஷாட்டைவிமர்சிப்பதைதவிர்த்துக்கொள்ளுங்கள்என்றுகூறினார்.
-          நன்றிநவமணி, விடிவெள்ளி (05.04.2017)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar