தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரனி சுமந்திரன்-
இந்த நாட்டில் நீதிமன்றம் ஊடாக பிழையான தீர்ப்புகள் வழங்கப்பட்டால் அது தொடர்பில் தாராளமாக விமர்சனம் செய்ய முடியுமென நேத்ரா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரனி சுமந்திரன் தெரித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட தீகவாபி வீட்டுத்திட்ட வழக்கின் தீர்ப்பு தொடர்பாக பேசும்போதே இதை தெரிவித்தார் தீகவாபி வீட்டுத்திட்ட தீர்ப்பு ஒரு தவறான தீர்ப்பாகும். குறித்த வழக்கில் முஸ்லிம்கள் சார்பாக தான் ஆஜராகி இருந்ததாகவும் சுனாமியால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் மூன்று வேறு பிரதேசத்திலும் வீடுகள் வளங்கப்பட்டது… தமிழ் மக்களுக்கு திருக்கோவில் பிரதேசத்திலும், சிங்கள மக்களுக்கு லாவுகல பிரதேசத்திலும், முஸ்லிம் மக்களுக்கு தீகவாபி பிரதேசத்திலும் வழங்கப்பட்டிருந்தது. தமிழ்,சிங்கள சமூகத்தின் வீடுகள் வழங்கப்பட்ட நிலையில் முஸ்லிம் மக்களுக்கு கையளிக்க இருந்த வீடுகளுக்கு மாத்திரம் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு தேசிய இன ரீதியில் தீகவாபி வீட்டுத்திட்டம் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு மோசமான தீர்ப்ப்பாகுமென சுமந்திரன் தெரிவித்தார். மேலும் நீதிமன்ற தீர்ப்புக்கள் வழங்கும் முன் நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பாக யாரும் பேசக்கூடாது எனவும் நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கிய பின் அத் தீர்ப்பு பிளையான தீர்ப்புயெனில் அது தொடர்பில் தாராளமாக விமர்ச்சிக்கமுடியுமெனவும் தெரிவித்தார். முஹம்மட் பர்சாத்

Post a Comment