மறிச்சுக்கட்டி கரடிக்குழி உட்பட முஸ்லிம்களினதும் தமிழ் மக்களினதும் காணிகளை காடு என்ற வர்த்தமாணிக்கெதிராக 11.04.2017 மன்னார் மறிச்சுக்கட்டியில் சர்வ சமயத்தலைவர்களின் கண்டனக்கூட்டமும் ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது. கூட்டத்தை தொடர்ந்து சர்வ சமய தலைவர்கள் தமிழ் மக்கள் புளியங்குளத்தில் தமிழ் மக்கள் நடாத்தும் மண் மீட்பு சத்தியாக்கிரகம் நடக்கும் இடம்வரை ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்வுகளில் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இன்றைய இந்த நிகழ்வில் சுமார் பத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவ பாதிரிமார் மன்னார் ஆயர் தலைமையில் கலந்து கொண்டனர்.
மன்னார் மறிச்சுக்கட்டியில் சர்வ சமயத்தலைவர்களின் கண்டனக்கூட்டமும் ஆர்ப்பாட்டமும்
Posted by aljazeeralanka.com on April 12, 2017 in ULAMA party | Comments : 0
மறிச்சுக்கட்டி கரடிக்குழி உட்பட முஸ்லிம்களினதும் தமிழ் மக்களினதும் காணிகளை காடு என்ற வர்த்தமாணிக்கெதிராக 11.04.2017 மன்னார் மறிச்சுக்கட்டியில் சர்வ சமயத்தலைவர்களின் கண்டனக்கூட்டமும் ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது. கூட்டத்தை தொடர்ந்து சர்வ சமய தலைவர்கள் தமிழ் மக்கள் புளியங்குளத்தில் தமிழ் மக்கள் நடாத்தும் மண் மீட்பு சத்தியாக்கிரகம் நடக்கும் இடம்வரை ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்வுகளில் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இன்றைய இந்த நிகழ்வில் சுமார் பத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவ பாதிரிமார் மன்னார் ஆயர் தலைமையில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment