BREAKING NEWS

நாச்சியாதீவுமக்களின்அச்சத்தைநீக்குமாறுபிரதிப்பொலிஸ்மாஅதிபரிம்றிஷாட்கோரிக்கை அமைச்சின்ஊடகப்பிரிவு



அனுராதபுரநாச்சியாதீவில்புத்தர்சிலைஒன்றைஅமைப்பதற்குமேற்கொள்ளப்பட்டு

வரும்முயற்சிகளினால்அந்தபிரதேசத்தில்ஏற்பட்டிருக்கும்பதற்றத்தைதணித்துபாதுகாப்பைபலப்படுத்தநடவடிக்கையெடுக்குமாறுஅமைச்சர்றிஷாட்பதியுதீன்,அந்தப்பகுதிக்குபொறுப்பானபிரதிப்பொலிஸ்மாஅதிபரிடம்கோரிக்கைவிடுத்துள்ளார்.
முஸ்லிம்கள்பெரும்பான்மையாகவாழ்ந்துவரும்அந்தக்கிராமத்தில்புத்தர்சிலைஒன்றைஅமைப்பதன்மூலம்இனஐக்கியத்துக்குபாதமாகஅமையுமெனதெரிவித்துள்ளஅமைச்சர், அதுவும்அங்குள்ளபழைமைவாய்நதபள்ளிவாயல்ஒன்றின்அருகில்இவ்வாறானமுயற்சியொன்றைமேற்கொள்ளஎடுக்கும்நடவடிக்கையைநிறுத்துமாறுஅவர்கோரியுள்ளார்.
புத்தர்சிலையைஅமைப்பதற்கானமுன்னேற்பாடாககடும்போக்காளர்கள்இன்று (2017.03.29) பாதயாத்திரைஒன்றைஏற்பாடுசெய்துள்ளதால்அந்தகிராமமக்கள்அச்சத்தில்இருப்பதாகவும்எனவேபொலிசார்பாதுகாப்பைபலப்படுத்தும்வகையில்உரியநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்அவர்சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளைஇந்தமுயற்சிகள்குறித்துநாச்சியாதீவுஅமைப்புக்கள்பொலிஸ்நிலையத்தில்முறைப்பாடுஒன்றையும்செய்துள்ளன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar