முஸ்லிம் காங்கிர‌ஸ் எனும்பெயரில் முஸ்லிம் சமூகத்திற்கு வந்த சோதனை...MHM பிர்தெளஸ்-  கல்முனை

சிறுபான்மை சமூகத்தின் அபிலாசைகள் உரிமைகள் மறுக்கப்பட்ட போது பல உரிமைச்சிக்களுக்கு முகங்கெடுத்த இச்சமூகங்கள் தமது உரிமை அடையாளங்களை நிறுபிக்க பல வழிகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது.
முக்கியமாக எமது முஸ்லிம் சமூகம் செந்த, பரம்பரை இருப்பை கூட இழந்து அனாதை கேலத்துடன் இலங்கை தீவில் முடக்கப்பட வரலாறு 1990களை நினைவுகூர்ந்து செல்லும்வேலை...
எமது சமூகத்திற்கு ஒரு அரசியல் பேரம் பேசும் ஒரு சக்தி இன்றி அலைந்த காலமது..  சமூகத்திற்கு அரசியல் அபிவிருத்தி அபிலாசைகளை வென்றெடுக்க தமது அனுபவங்களை வைத்து கிழக்கை தலைமைத்துவ மையமாக கொண்ட ஒரு சமூக கட்சியின் தேவை அறிந்து மறைந்த முன்னாள் அமைச்சர் அஸ்ரபினால் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் பல உயிரிழம்புகளை கொடுத்துவிட்டு உயிர்பெற்ற கட்சி என்றால் மிகையாகாது.
அன்றைய கட்சி கேசங்களும் தக்பீர் முழக்ங்களும் எம்சமூகத்தின் உயிர்நாடியை உணர்சிபட உசுப்பேற்றி சமூகக் கட்சியை வளர்த்தது இன்று. கட்சி உறுப்பினர்களின் பெருளாதாரத்தை வளர்க்கிறது.
இன்றைய கட்சி க்குள் உள்ள பிரச்சினை பூனைக்கு மனுகட்டுவது யார் என்பதாகும் மாறாக தலைமைத்துவமே பிரதிநிதிகளே சமூக விடயங்களிலும் சமூக அபிலாஷைகளிலும் குறட்டை விட்டுக்கொண்டும் தடுமாறி கொண்டும் அறிக்கைகள் கூட  மூளைக்கும் வாய்க்கும் தெடர்பற்ற ஒரு விசித்திரமான போக்கையே உணர்த்தி நிற்கிறது. இன்னும் நிறைய விடயத்தில் தோலுரிக்க எம்சமூகத்தின் இளைஞர்கள் விழித்துக் கொள்ளவேண்டிய காலம் மிகதூரத்திலில்லை...
இப்போக்கை கூட்டமைப்பு சாதகமாக்கிக் விரைவில் வடகிழக்க்கு இணைப்புக்கு வலுவூட்டுமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களால் சமூகத்திற்கு நல்லது நடக்காது நடக்கப்போவதுமில்லை இதுவே 16வருடகால வரலாறு.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்