உல‌மா க‌ட்சியின் உய‌ர் ச‌பை புதிய‌ நிர்வாக‌ம்

அண்மையில் கொழும்பில் ந‌டை பெற்ற‌ ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் உல‌மா க‌ட்சியின் உய‌ர் ச‌பை பொதுக்கூட்ட‌த்தில் க‌ட்சியின் புதிய‌ நிர்வாக‌ம் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.
இத‌ன்ப‌டி பின் வ‌ருவோர் க‌ட்சியின் உய‌ர் ச‌பை நிர்வாகிக‌ளாக‌ தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

க‌ட்சியின் த‌லைவ‌ர். மௌலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்.
செய‌லாள‌ர். மௌல‌வி அஸ்ஹ‌ர் பாக்க‌வி (கொழும்பு)
பொருளாள‌ர். Z.M. அர்சாத் (ம‌ருத‌முனை)
உப‌ த‌லைவ‌ர்க‌ள். மௌல‌வி காரி, ர‌ஸீன் க‌பூரி (பேருவ‌ளை), மௌல‌வி அப்துர்ர ஊப், Bibile மௌல‌வி ஸுஹூர்தீன் (சாய்ந்த‌ம‌ருது), மௌல‌வி க‌லீல் மௌலானா (க‌ல்முனை), மௌல‌வி ம‌க்கீன் (திஹாரி), மௌல‌வி அமீர் இப்ராஹீம் (அட்டாளைச்சேனை),
இணைச்செய‌லாள‌ர். எம். ஐ. இஸ்ஸ‌தீன் (கொழும்பு மாந‌க‌ர‌ ச‌பை முன்னாள் உறுப்பின‌ர்),
தேசிய‌ அமைப்பாள‌ர். அன்வ‌ர் இப்றாகீம் ஆசிரிய‌ர் (குருணாக‌ல்),
கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ர். மௌல‌வி முஸ‌ம்மில் (ஏறாவூர்).
மூத்த‌ துணைத்த‌லைவ‌ர். மௌல‌வி அப்துல் வ‌ஹ்ஹாப் (ம‌ன்னார்).
பிர‌தி த‌லைவ‌ர் மௌல‌வி ந‌சீர் அஹ‌ம‌த் நிலாமி (க‌ல்முனை),
பிர‌தி தேசிய‌ இணைப்பாள‌ர். மௌல‌வி ந‌ப்ர‌த் (மூதூர்)

அத்துட‌ன் மேலும் ப‌த்துப்பேர் கொண்ட‌ செய‌ற்குழுவும் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.
30.01.2017

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்