அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
The Delimitation
Review Committee Report was handed over by Mr. Asoka Pieries to the Hon.
Minister of Provincial Councils & Local Government Faiszer
Musthapha .
සීමානිර්ණය
අභියාචනා විමර්ශන වාර්තාව සභාපති අසොක පීරිස් මහතා විසින් පළාත් සභා සහ
පළාත් පාලන අමාත්ය ජනාධිපති නීතිඥ ෆයිසර් මුස්තෆා මැතිතුමා වෙත (17.01.2017) දින
සුභ මොහොතේදි භාර දෙන ලදි.
எல்லை
நிர்ணய அறிக்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி
சட்டத்தரணி பயிஸர் முஸ்தபா அவர்களிடம் எல்லை நிர்ணய குழுவின் தலைவர்
அசோக பீரிஸினால் கையளிக்கப்பட்டது.
Ministry Of Local Government and Provincial Councils
Comments
Post a comment