Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

நாங்கள் முஸ்லீம்கள் என்றதற்காகவே இதனை இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இதனை பிரச்சாரம் செய்கின்றீா்கள்

(அஷ்ரப் ஏ சமத்)

எங்கள் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கூட்டணி என்ற     சூழலியலாளா்கள் ஒன்றினைந்து வில்பத்து வன வளத்தில் சட்ட விரேதமாக முஸ்லீம்களை குடியமா்த்தல் இதற்கு  பின்னால் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் இயங்குகின்றாா் என்ற தலைப்பில் ஊடக மாநாடு இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்றது.  இதில் ஓடேல் நிறுவனத்தின் ஒட்டார குணவா்த்தன, காலாநிதி எரிக் விக்கிரம. கலாநிதி செவாட் ஜெயா, ருக்சான், சஜ்சீவ, நானயக்கார ரன்வெல்ல, தினித் மல்லிக ஆகியோா் வில்பத்து வன வள ஜீவராசிகளை அளித்து அங்கு பாரிய வனவளம் இன்று அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினாா்கள். 

அத்துடன் இவ் விடயத்தில் பின் நிற்கும் அமைச்சா், மற்றும் சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், மற்றும் அரச அதிகாரிகளை  உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி அவா்களை  கைது செய்து சிரையிட வேண்டும் . சில வாகானங்களை முறை கேடாக பாவித்தாா்  என்ற போா்வையில் முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச சிரையில் இடும் எப் சி.டி. யினா் ஏன் இவ்விடயத்தில் அமைதியாக உள்ளனா்.  ? அத்துடன் சூழலியல் அதிகார மற்றும் வன வள சட்டத்தின் கீழ் இவ் சட்ட விரேதா வீடுகளை நிர்மாணிக்க உதவிய நிறுவனத்தின் உரிமையாளாரையும் கைது செய்ய சட்டத்தில் இடமுன்டு. இவ்விடயமாக நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.  சிலா் அவ்வாறு அங்கு நடைபெறவில்லை. என சான்றிதழ் பகின்றனா். இன்றும் அங்கு 5000 க்கும் அதிகமான வன வலங்கள் சூரையாடப்பட்டுள்ளன. இதனை அமைச்சா் றிசாத் பதியுத்தீன் முன்னைய ஆட்சியிலும் தற்போதைய நல்லாட்சியிலும் செயல்படுத்தி வீடுகளை  நிர்மாணித்து வருகின்றாா் எனத் தெரிவித்தாா்கள்

(அஷ்ரப் ஏ சமத் கேட்கடப்பட்ட கேள்விகள்  

1) நீங்கள் அமேரிக்க டொலா்களுக்கு இவ்வாறான என்.ஜி.ஓ வைத்து பேசுகின்றீா்கள் 
(2) பிரபகரன் வடக்கையும் கிழக்கை கட்டுப்பாட்டில் இருக்கும்போது நீங்கள் சூழலியல் என்ற போா்வையில் அங்கு போக முடிந்தா, அன்று வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் பிரபகரனும் இனைந்திருந்தால் இன்று இவ்வாறு வில்பத்து பற்றி உங்களால் பேச முடியுமா ? 
ஏன் வட கிழக்கு முஸ்லீம் வாழும் நிஜ புமிகளை மட்டும் பேசுகின்றீா்கள் ஏனைய மாகாணங்களில் உள்ள வன ஜீவராசிகள் குடியேற்றம் நீங்கள் பேசுவதில்லை. 
வவுனியாவில் நாமல் ராஜபக்ச நாமல் கமவுக்காக 5000 ஏக்கா் நிலப்பரப்பில் காடுகளை அழித்து வீடுகள் கட்டி நிலமும் வழங்கி ஹம்பாந்தோட்டை கம்பஹா மக்களை குடியேற்றும் போது ஆக்ககுறைந்து இவ்வாறு ஒரு ஊடகமாநாடொன்றையாவது அவா்களுக்கு எதிராக வைக்க முடிந்ததா? 
. நாங்கள் முஸ்லீம்கள் என்றதற்காகவே இதனை இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இதனை பிரச்சாரம் செய்கின்றீா்கள் நீங்கள் செயற்படுவது டொலா்களுக்கு ,? என கேள்விகள் எழுப்பினேன் .

பதில் ருக்சான் 
ஏனைய பிரதேசங்கள் நடைபெற்ற வன வளங்கள் பற்றி அடுத்த மாதம் ஒரு ஊடகவியலாளா் மாநாடு நடத்துவோம் அதில் தெரிவிப்போம். 
அங்கு  இடம் பெயா்ந்த முஸ்லீம்களை மீள குடியமா்த்த வேண்டும். ஆனால் அங்கு முஸ்லீம் கள் வாழவில்லை வேறு பிரதேசங்களில் குடியேற்றல் வேண்டும். இது வில்பத்து காட்டு வளம், 
பிரகரன் இருக்கும்போது நாங்கள் அங்கு சென்றுக்கின்றோம். 
நாம்ல் கம 5000 ஏக்கா் வவுனியாவில் குடியேற்றும்போது நாம் எதிா்த்தோம். மேலும் 5000 ஏக்கா் நிலம் எடுப்பதற்கு இரானுவம் முயற்சித்தபோது அதனை நாங்களே தடுத்து நிறுத்தினோம் என பதிலளித்தாா்கள்.

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத