சிரியாவின் துயர நிலை கவலையளிக்கின்றது - அமைச்சர்ரிஷாத்.

சிரியாவின் கேந்திர நகரமான அலப்போ பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரில் சிக்கி உயிருக்காகப்போராடி வரும் மக்களின் துயரநிலை கவலையளிப்பதாகவும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க நாம் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாத்பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியகிழக்கில்முஸ்லிம்நாடுகளில்பிரச்சினைகளைஉருவாக்கிஅதன்மூலம்குளிர்காயநினைக்கும்அந்நியசக்திகளின்அநாவசியத்தலையீடுகள்காரணமாகஇவ்வாறானமிலேச்சத்தனமானபடுகொலைகளும்இரத்தக்களரிகளும்தொடர்ச்சியாகஇடம்பெற்றுவருகின்றன. இவ்வாறானதிட்டமிட்டஊடுருவலைசமாதானத்தைவிரும்பும்நாடுகளும், உலகஅமைதிக்காகஉருவாக்கப்பட்டுள்ளதாபனங்களும்வெளிப்படையாகக்கண்டிக்கவேண்டும். இதன்மூலமேஇனிவரும்காலங்களிலும்மத்தியகிழக்குநாடுகளில்பிரச்சினைகளைகட்டுப்படுத்தமுடியும். முஸ்லிம்நாடுகளில்வேண்டுமென்றே, திட்டமிட்டுபிரச்சினைகளைஉருவாக்கிஅந்நாடுகளில்வாழும்முஸ்லிம்களைப்பயங்கரவாதிகளாகசித்தரிக்கும்முயற்சிகள்வேகமாகஅரங்கேறிவருகின்றன. இவைகுறித்துமுஸ்லிம்உம்மத்துக்கள்கவனமாகஇருக்கவேண்டுமெனவும்அவர்தெரிவித்துள்ளார்.
சுமார் 30 வருடங்களுக்குமுன்னர்அமைதியாகஇருந்தமத்தியகிழக்கில்மீண்டும்பிரச்சினைகள்ஏற்பட்டுள்ளமைமுஸ்லிம்களைகவலைகொள்ளச்செய்துள்ளதாகவும்அமைச்சர்ரிஷாத்தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்