வெலிகம ரிம்ஸா முஹம்மத் மற்றும் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா விருதுஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016 டிசம்பர் 11,12,13 ஆகிய தினங்களில் இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது எழுத்தாளர்களான வெலிகம ரிம்ஸா முஹம்மத் மற்றும் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களிடமிருந்து விருது பெறுவதையும், அருகே பிரதியமைச்சர் அமீரலி, முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம். அஸ்வர், சேகு இஸ்ஸதீன், தமிழ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் பாசா, வைத்திய கலாநிதி தாஸிம் அகமது, காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுதீன் ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்