ஏ.எம். அஸ்கரின் ”இந்த காலைப் பொழுது ” கவிதைத் தொகுதி
(அஷ்ரப் ஏ சமத்)

வசந்தம் வானொலி அறிவிப்பாளரும்  அட்டாளைச்சோனையைச் சசோ்ந்த கவிஞருமான ஏ.எம். அஸ்கரின்  ”இந்த காலைப் பொழுது ” கவிதைத் தொகுதி நேற்றுஆம் திகதி கொழும்பில் உளள் தபால் திணைக்களத்தின் கூட்ட மண்டபத்தில் சட்டத்தரணி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சா் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவா் ரவுப் ஹக்கீமும் கௌரவ அதிதியாக  அமைச்சா் மனோ கனேசனும் கலந்து சிறப்பித்தாா்கள். மற்றும் உலக அறிவிப்பாளா் பி.எச். அப்துல் ஹமீத்,  கவிஞா் சாய்ந்தமருதுாா் திருமதி அனாா், இந்தியாவில் இருந்து வந்த சினிமாப் பாடல் எழுதும் யுகபாரதி,  திரைப்பட இயக்குனா் மீரா கதிரவன், உதவி திரைப்பட இயக்குனா் ஹசீன், கலந்து கொண்டனா் நுாலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் ஏராளாமான இலக்கியவாதிகள், அறிவிப்பாளா்கள் மற்றும் ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா்.


.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்