இலவச கணிதம், விஞ்ஞானம் கருத்தரங்கு

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கு .
------------------------------

-------------------------------------------------------------------------------------------------

ரிம்சி ஜலீல்-

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச
கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கு ஸ்ரீ.ல.மு.கா
ஏற்பாடில் 13 -11-2016 ஞாயிறு தெலியகொன்ன ஹிஸ்புல்லா கல்லூரி மற்றும்
குருநாகல் ஸாஹிராக் கல்லூரிகளில் நடைபெற்றது.

இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து
கொண்டு பயன் பெற்றனர்

முஸ்லிம் காங்ரஸ் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா
அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான
முஜிபுர் ரஹ்மான். ஹயாஸ் ஷரீப்தீன் மற்றும் சாபிர் மன்சூர் ஆகியோரும்
குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா மத்திய குழு உறுப்பினர்களான இல்ஹாம்
சத்தார், அமானுல்லாஹ், இம்ரான் கான், நிஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்