எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு உட்பட வர்த்தக செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது!
துருக்கி இலங்கையின் முக்கிய பங்காளர். இலங்கைக்கும் துருக்கிக் குமிடiயிலான பலமான உறவு நீண்டகா லமாக பேணப்பட்டு வருகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமை ச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித் தார்.
கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழ மை துருக்கி அன்கராவில் நடைபெற் ற துருக்கி- இலங்கை கூட்டு ஆணைக் குழுவின் தொழிநுட்பம் மற்றும் பொ ருளாதார கூட்டிணைப்பு கூட்டத்தி ன் இரண்டாவதுஅமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச் சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.
இலங்கை சார்பாக அமைச்சர் ரிஷாட் தலைமையிலான விசேட குழுவும் து ருக்கி சார்பாக கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ் தலைமையிலான வி சேட குழுவும் இவ் அமர்வில் கலந் தக்கொண்டனர்.
அமைச்சர் ரிஷாட் இவ்அமர்வில் தொ டர்ந்து உரையாற்றுகையிலேயே தெரி வித்தாவது: துருக்கியும் இலங்கை யும்; உத்தியோகபூர்வமாக ஸ்தாபி க்கப்பட்ட தமது இராஜதந்திர உறவு களை 68 ஆண்டுகளாகஅனுபவித்து வரு கின்றனர். துருக்கிக்கும் இலங்கை க்குமிடையிலான கூட்டுக்குழு முய ற்சி 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இது இரு நாடுகளுக்குமி டையிhன கூட்டுடமையின் ஒரு சின் னமாகஇருக்கிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி , நல்லிணக்கம், ,சமாதானம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றின் பலன்களை முழு மக்கள் அனுபவிக்கின்ற உறுதி செய்யும் ஜனநாயகம், அதன் கட்டமைப்புகள் ம ற்றும்சட்டத்தின் ஆட்சியினை வலு ப்படுத்த ஒரு திறந்த மற்றும் வெ ளிப்படையான நிகழ்ச்சி நிரலை பி ன்பற்றி வருகின்ற நேரத்தில் இலங் கை துருக்கி - கூட்டு ஆணைக்கு ழுவின் தொழிநுட்பம் மற்றும்பொரு ளாதார ஒத்துழைப்பு மீதான முதல் சுற்று 26 ஆண்டுகளுக்கு பிறகு ந டைபெறுகின்றமை முக்கியதுவமானது.
தவிர்க்க முடியாத பல்வேறு காரணமா க 26 ஆண்டுகளாக கூட்டுக் குழுவி னை கூட்ட முடியவில்லை. இதனால் இ ருதரப்பு பரஸ்பர வர்த்தக மட்டம் மற்றும் சர்வதேச தளம் மீதான வ லுவான இருதரப்புஒருங்கிணைப்புக் கிடையே ஒரு நீண்ட இடைவெளி காணப் பட்டது. என்றாலும், 2012 -2013 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அங்காராவிலும் கொழும்பும்பிலு ம் வதிவிட தூதரகங்கள் நிறுவப்பட் ட பின்னர்குறிப்பாக இலங்கை மற் றும் துருக்கி இடையே உறவுகள் மு றையே தழைத்தோங்கின.
2015 ஆம் ஆண்டு துருக்கி- இலங்கை யிடையிலாக இருதரப்பு பரஸ்பர வர் த்தகம் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தெற்காசிய சந்தை யில் இலங்கையின் பொருளாதாரமானது முதலீடு மற்றும்வர்த்தகம் மீதா ன ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகி றது. இன்று, இலங்கை நாட்டை மீண் டும் கட்டியெழுப்புவதற்கு ஆர்வமா க உள்ளதுடன் துருக்கி போன்ற நட் பு நாடுகளுடன் இணைந்து அதன்பொரு ளாதாரத்தை விருத்திசெய்ய விரு ம்புகிறது.;
நம் நாட்டு மக்களின் அபிலாஷைகளு க்காக நாட்டின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை வாய்ந்த நேரத்தில் மு தல் முறையாக இரண்டு பிரதான அரசி யல் கட்சி;கள் ஒருமித்து, ஒரு ச ம்மதத்துடன் பொதுவானவிடயங்கள் மீதான செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இது முக் கியமான தேசிய இலக்குகளை அடைவதற் கான செயலாகும்;.
Comments
Post a comment